Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
சிறுவனை கொடூரமாக தாக்கிய நபர் நீண்டகால சிறைத்தண்டனையை எதிர்நோக்குகிறார்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சிறுவனை கொடூரமாக தாக்கிய நபர் நீண்டகால சிறைத்தண்டனையை எதிர்நோக்குகிறார்
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் 16 வயது சிறுவனை பற்கள் உடையும்வரை தாக்கிய காட்சி அடங்கிய வீடியோ யூரியூப் இணையத் தளத்தில் வெளியாகிய நிலையல் அந்நபர் குறைந்த பட்சம் 10 வருடகால சிறைத்தண்டனையை அனுபவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த கெரி ஜோன்ஸன் என்ற 35 வயதுடைய நபரே இவ்வாறு மேற்படி சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இவ்வீடீயோவானது கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 6 அடி 5 அங்குல உயரமும் 220 இறாத்தல் எடையும் கொண்ட மேற்படி நபர் தனது வீட்டு வளவில் வைத்து அச்சிறுவனை அடிப்பதும் பின்பு கீழே வீழ்த்தி அவனது முகத்தில் பல முறை குத்துவதுமான காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்நபருக்கு 57 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும். எனினும் 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அவரின் வழக்குரைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேற்படி சிறுவனுடன் நடந்த குத்துச்சண்டை மோதலொன்றில் ஜோன்ஸனின் மகன் தோல்வியுற்றதையடுத்து ஜோன்ஸன் அச்சிறுவனுடன் மோதுவதற்கு ஆரம்பித்தாராம்.
ஜோன்ஸனை மோதலுக்கு தூண்டினாயா என ஜோன்ஸனின் வழக்குரைஞர் கேட்டபோது அச்சிறுவன் ஆம் என ஒப்புக்கொண்டான்.
தான் மைதானத்தில் வீழ்ந்தாகவும், பின்பு ஜோன்ஸனால் தாக்கப்பட்டதாகவும் அதன்பின் எல்லாம் இருணடு போனதை தான் உணர்ந்ததாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.
'இந்த தாக்குதலினால் எனது புருவம் பிளவுபட்டது, எனது பற்கள் பின்னால் தள்ளப்பட்டன. உதட்டின் உற்பகுதியும் கிழிக்கப்பட்டது. பற்கள் உதடு வழியாக வெளித்தெரிந்தது. தற்போதும் எனது முன் பற்கள் உணர்வின்றி காணப்படுகின்றன' என அச்சிறுவன் மேலும் தெரிவித்துள்ளான்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|