சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம் Khan11

காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம்

+2
jasmin
ADNAN
6 posters

Go down

காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம் Empty காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம்

Post by ADNAN Thu 29 Mar 2012 - 22:12

காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம் Fg3-250x150முன்னாள் நடிகையாகிவிட்ட ஸ்ரீதேவி, இப்போது தன் மகளை நடிகையாக்க தீவிரமாக முயன்று வருகிறார்.
மூத்த மகள் ஜானவியை விதவிதமாக அழகுபடுத்தி தன்னுடன் கூட்டிச் செல்லும் ஸ்ரீதேவி, மகளை விட செக்ஸியான உடைகளில் விழாக்களில் கலந்து கொள்கிறார்.

சமீபத்தில் கூட மும்பையில் நடந்த கவர்ச்சி பேஷன் ஷோவில், இளம் பெண்கள் அணியும் சிறிய உடைகளை அணிந்து நடைபோட்டார் ஸ்ரீதேவி. இது அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

ஸ்ரீதேவியின் இந்த உடையும் நடையும் மகளிர் அமைப்புகளைக் கடுப்பேற்றியுள்ளன.

“நடிகையாக இருந்தவரை அவரது உடை பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அது பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது.இப்போது அவர் இரு பெண்களின் தாய். இத்தனை வயதுக்குப் பிறகு, செக்ஸியாக உடை அணிந்து பொது இடங்களில் ஆட்டம் போடுவது அருவருப்பான விஷயம். ஸ்ரீதேவிக்கு இது ஏன் புரியவில்லை,” என்று மும்பை மகளிர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம் Empty Re: காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம்

Post by jasmin Fri 30 Mar 2012 - 9:15

நடிகையாக இருந்தபோதும் இப்போதும் அதிக ஆட்டம் போடுவார் இவர் பாவம் கணவர் போனி இவராலேயே போனியாகி விட்டார்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம் Empty Re: காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம்

Post by முனாஸ் சுலைமான் Fri 30 Mar 2012 - 9:30

“நடிகையாக இருந்தவரை அவரது உடை பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அது பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது.இப்போது அவர் இரு பெண்களின் தாய். இத்தனை வயதுக்குப் பிறகு, செக்ஸியாக உடை அணிந்து பொது இடங்களில் ஆட்டம் போடுவது அருவருப்பான விஷயம். ஸ்ரீதேவிக்கு இது ஏன் புரியவில்லை,” என்று மும்பை மகளிர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
@. முதல்ல அனுமதித்தவர்கள் இப்ப மறுப்பதன் காரணம் என்னவாம் இப்ப பார்க்க பிடிக்கலையோ :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம் Empty Re: காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம்

Post by பானுஷபானா Fri 30 Mar 2012 - 12:57

முனாஸ் சுலைமான் wrote:
“நடிகையாக இருந்தவரை அவரது உடை பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அது பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது.இப்போது அவர் இரு பெண்களின் தாய். இத்தனை வயதுக்குப் பிறகு, செக்ஸியாக உடை அணிந்து பொது இடங்களில் ஆட்டம் போடுவது அருவருப்பான விஷயம். ஸ்ரீதேவிக்கு இது ஏன் புரியவில்லை,” என்று மும்பை மகளிர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம் 111433 முதல்ல அனுமதித்தவர்கள் இப்ப மறுப்பதன் காரணம் என்னவாம் இப்ப பார்க்க பிடிக்கலையோ காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம் 326371

நீங்க மேற்க்கோள் காட்டினதுலயே பதில் இருக்கே திரும்பவும் சந்தேகமா காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம் 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம் Empty Re: காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம்

Post by mufees Fri 30 Mar 2012 - 13:35

:,;:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம் Empty Re: காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம்

Post by முனாஸ் சுலைமான் Fri 30 Mar 2012 - 13:48

பானுகமால் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
“நடிகையாக இருந்தவரை அவரது உடை பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அது பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது.இப்போது அவர் இரு பெண்களின் தாய். இத்தனை வயதுக்குப் பிறகு, செக்ஸியாக உடை அணிந்து பொது இடங்களில் ஆட்டம் போடுவது அருவருப்பான விஷயம். ஸ்ரீதேவிக்கு இது ஏன் புரியவில்லை,” என்று மும்பை மகளிர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம் 111433 முதல்ல அனுமதித்தவர்கள் இப்ப மறுப்பதன் காரணம் என்னவாம் இப்ப பார்க்க பிடிக்கலையோ காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம் 326371

நீங்க மேற்க்கோள் காட்டினதுலயே பதில் இருக்கே திரும்பவும் சந்தேகமா காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம் 188826
:% :%
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம் Empty Re: காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம்

Post by gud boy Fri 30 Mar 2012 - 13:55

மகளுக்கு ஒரு நியாயம்..அம்மாவுக்கு ஒரு நியாயமா?
என்ன கொடுமைட இது ?
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம் Empty Re: காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? – ஸ்ரீதேவிக்கு கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum