சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நேற்று இந்தியர் நிலவில் கால்பதித்த 28ம் ஆண்டு தினம் Khan11

நேற்று இந்தியர் நிலவில் கால்பதித்த 28ம் ஆண்டு தினம்

Go down

நேற்று இந்தியர் நிலவில் கால்பதித்த 28ம் ஆண்டு தினம் Empty நேற்று இந்தியர் நிலவில் கால்பதித்த 28ம் ஆண்டு தினம்

Post by நண்பன் Wed 4 Apr 2012 - 5:49

நேற்று இந்தியர் நிலவில் கால்பதித்த 28ம் ஆண்டு தினம்



உலகின் முதன் முதலாக நிலவை சுற்றி பார்த்துவிட்டு பூமி திரும்பியவர் யூரி ககாரின்
(1961) என்றால், நிலவில் முதன் முதலாக தனது கால் தடத்தை பதித்தவர் நீல் ஆம்ஸ்
ஸ்ட்ரோங் (1969) ஆவார்.

அதே போன்று நிலவில் கால் தடம் பதித்த முதல் இந்தியர் ராகேஷ்
ஷர்மா ஆவார். இப்பெருமையினை பெற்றதன் 28வது ஆண்டு தினம் நேற்று. கடந்த 1984 ஆம்
ஆண்டு ஏப்ரல் 3ம் திகதி ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் வாயிலாக விண்ணிற்கு செல்லும்
குழுவில் இந்தியாவின் ராகேஷ் ஷர்மா (63) இடம்பெற்றார். இவர் தான் விண்ணிற்கு
அனுப்பிவைக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையினை பெறுகிறார்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த ராகேஷ் ஷர்மா 1949 ஆம் வருடம் ஜனவரி 13ம்
திகதி பிறந்தார். தமது 21 வயதிலேயே (1970) இந்திய விமானப்படையில் சேர்ந்தார்.
பின்னர் படிப்படியாக பல்வேறு விமானப்படையில் பல்வேறு பொறுப்புக்களை வகித்து அன்றைய
சோவியத் யூனியன் (ரஷ்யா), பிரான்ஸ் மற்றும் வார்சா ஒப்பந்த நாடுகளுக்கு போர்
விமானங்கள் குறித்த பயிற்சிக்கு சென்றார்.
கடந்த 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம்,
நிலவிற்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இறங்கியது. இதற்காக சோயூஸ் விண்கலம்
தயாரானது. இதில் அந்நாட்டைச் சேர்ந்த இரு விண்வெளி வீரர்களில் மூன்றாவது வீரராக
இந்தியாவின் ராகேஷ் ஷர்மாவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதன்படி ரஷ்யாவின் கஜகஸ்தான் மாகாணத்தின் பைகானூர் விண்வெளி நிலையத்திலிருந்து
சோயூஸ் டி. 11 விண்கலம் கடந்த 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 3ம் திகதி விண்ணில் புறப்படத்
தயாரானது. மொத்தம் 7 தொன் எடைகொண்ட இந்த விண்கலத்தில் விண்வெளி விஞ்ஞானிகள்
கையசைத்து வழியனுப்பி வைக்க விண்ணில் பறந்தார் ஷர்மா. மொத்தம் 7 நாட்கள், 21
மணிநேரம், 40 நிமிடங்கள் விண்வெளியில் பயணித்தார்.
இதன் மூலம் விண்ணில் கால் தடம் பதித்த முதல் இந்தியர் என்ற பெருமையினை பெற்றார்.
விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார். ஷர்மாவுக்கு அப்போதைய
பிரதமர் இந்திரா பாராட்டினார்.
ரஷ்யாவின் உயரிய விருது, இந்தியாவில் அசோக் சக்ரா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள்
வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதன் பின்னர் இந்தியாவின் கல்பனா செளலா, சுனிதா வில்லிம்ஸ் ஆகியோர் விண்வெளிக்கு
சென்றிருந்தாலும், இவர்கள் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவழியினர் ஆவர். ஆனால் ராகேஷ்
ஷர்மா இந்தியர் என்பதால் இவருக்கு இப்பெருமை உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» நேற்று உலக ஆஸ்துமா தினம்: உலகம் முழுவதும் 30 கோடி பேர் பாதிப்பு
» சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது !
» டைட்டானிக் கப்பல் அனர்த்தத்தின் 100 ஆண்டு நினைவு தினம்
» கும்பகோணம் பள்ளி தீவிபத்தின் 7வது ஆண்டு தினம்- குற்றவாளிகளுக்கு தண்டனை எப்போது?
» பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum