சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

ஹலால் இறைச்சி என்றல் என்ன?  Khan11

ஹலால் இறைச்சி என்றல் என்ன?

4 posters

Go down

ஹலால் இறைச்சி என்றல் என்ன?  Empty ஹலால் இறைச்சி என்றல் என்ன?

Post by gud boy Sat 7 Apr 2012 - 21:00

ஹலால் இறைச்சி என்றல் என்ன ?

பிராணியை அறுக்குமுன் கத்தியை நன்றாக தீட்டி இறைவன் பெயரை சொல்லி கழுத்தில் வேகமாக அறுப்பது.
கழுத்தில் முக்கால் பாகம் வரை அறுத்து ரத்தம் முழுவதையும் வெளியேற்றி விட வேண்டும்.
கழுத்தில் முக்கால் பாகம் வரை அறுப்பதால் பிராணிக்கு அதன் பிறகு வலி தெரியாது.
ஏன் என்றால் மூளைக்கும் கழுத்துக்கும் உள்ள வலி நரம்புகள் துண்டிக்க பட்டு விட்டன.
பிராணிக்கு அறுக்கும் போது உள்ள வெறும் 5 நொடிதான் வலி.

இரத்தம் முழுவதையும் வெளியேற்றி விடுவதால் அனைத்து கிருமிகளும் வெளியேறி விடும்.
இரத்தம் உண்ண கூடாது. ஏன் என்றால் இரத்தம் இறைவனால் உண்ண தடை செய்யப்பட்டுள்ளது
பன்றியும் உண்ண கூடாது. ஏன் என்றால் பன்றியும் இறைவனால் உண்ண தடை செய்யப்பட்டுள்ளது
ஏன் இவை இரண்டும் இறைவனால் உண்ண தடை செய்யப்பட்டுள்ளது என்றால்
இவை இரண்டும் மனித உடலுக்கு கெட்டது. (Science already proved)
ஏன் ஒரு முஸ்லிம்தான் கட்டாயமாக அறுக்க வேண்டும் என்றால்
இஸ்லாத்தின் நம்பிக்கைபடி ஒரு முஸ்லிம் தான் இறைவனை சரியான முறையில் வணங்கிறார்,மற்ற மதத்தவர்கள் இறைவனை வணங்குவதாக நினைத்து இறைவன் அல்லாததை வணங்கிறார்.
உதாரணமாக
புத்தர்கள், புத்தா என்ற மனிதனை வணங்குகின்றனர்
கிருஸ்துவர்கள் இயேசு என்ற மனிதனை வணங்குகின்றனர்
இந்துக்கள் பல கடவுள்களை வணங்குகின்றனர்

இஸ்லாத்தின் நம்பிக்கைபடி,
ஒரு இறைவன் தான் நம் அனைவரையும் மற்றும் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்தார்
இறைவன் ஒருவன் என்றால் அவனுக்கு யாரும் இருக்க முடியாது
மகன் மனைவி யாரும் அவனுக்கு கிடையாது. அவன் தனித்தவன். அவனுக்கு எந்த தேவையும் கிடையாது. அவன் நம்மை போன்ற மனிதன் கிடையாது
அவனை நாம் தமிழில் இறைவன், கடவுள், தெய்வம், ஆண்டவன், தலைக்கு மேல் ஒருவன் என்று கூப்பிடுகிறோம்
அவனை அரபி மொழியில் அல்லாஹ் என்று கூப்பிடுகிறார்கள்
அவனை ஆங்கில மொழியில் GOD LORD AL -MIGHTY CREATOR SUPER POWER என்று கூப்பிடுகிறார்கள்
அவனை இதுவரை யாரும் பார்த்தது கிடையாது
ஆதலால் தான் முஸ்லிம்கள் இறைவனை உருவம் வரையாமல் வணங்குகின்றனர்
இதுவரை யாரும் பார்க்காத இறைவனுக்கு எப்படி உருவம் சிலை வைக்க முடியும் ?
(பள்ளிவாசலில் சென்று பார்த்தால் அங்கு ஒரு உருவமும் சிலையும் இருக்காது )

மேலும் இந்த உலகத்தில் பிறந்து இறந்த நாம் அனைவரும் ஒரு தாய்-தந்தை மக்கள்.
அந்த ஒரு தந்தையை மண்ணிலிருந்தும் விந்திளிருந்தும் இறைவன் படைத்தான்
அந்த ஒரு தாயை தந்தையிலிருந்து இறைவன் படைத்தான்
அரபியில் நம்ம முதல் தாய் தந்தையின் பெயர் ஆதம் - ஹவ்வா
நாம் அனைவரும் ஒரு தாய்-தந்தை மக்கள் என்றால் நாம் அனைவரும் சமம் மற்றும் நாம் அனைவரும் சஹோதர்கள்
நம்மில் எவரும் தாழ்ந்தவரும் கிடையாது உயரந்தவரும் கிடையாது. அனைவரும் சமம்
இங்கே ஜாதிக்கு வேலையே இல்லை.
வெள்ளை இனத்தவனும் கருப்பு இனத்தவனும் தாழ்ந்தவரும் உயரந்தவரும் கிடையாது


மேலும் இந்த உலகத்தில் பிறந்து இறந்த நாம் அனைவரின் பிறப்பையும் இறைப்பையும் இறைவன் தான் முடிவு செய்கிறான்
இறைவன் நம்மை படைதத்தின் நோக்கம் மற்றும் இறைப்பைathDea இரகசியமாக வைக்க காரணம் என்னவென்றால் நமது நாம் இந்த உலகத்தில் நல்லவனாக அல்லது கெட்டவனாக வாழ்கிறோமா இல்லையா என்று
சோதித்து அறிவதற்கு.
நாம் இந்த உலகத்தில் நல்லவனாக வாழ்ந்தால் சொர்க்கம் பரிசாக கிடைக்கும்
நாம் இந்த உலகத்தில் கெட்டவனாக வாழ்ந்தால் நரகம் தண்டனை கிடைக்கும்
(சாவே இல்லாத நிலையான் வாழ்கை)
(நாம் இறந்த பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு இறைவன் நம் அனைவரையும் கேள்வி கேட்பான் )
இந்த உலகத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் இறைவனின் குழந்தைகள்காவே இயற்கை மதம் இஸ்லாத்திலே பிறக்கின்றன .
ஆனால் அதன் பெற்றோர்கள் இறைவன் அல்லாத வேற இறைவன் வணங்கிற மதத்தில் வளர்த்து விடுகிறார்கள். ஆதலால் நாம் வளர்ந்த பிறகு, நாம் வணங்கிற இறைவன் சரியான இறைவனா, நம்முடைய மதம் சரியானதுதான என்பதை
ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும்.

Our birth is not our choice. It's absolutely God's choice.

Our death is not our choice. It's absolutely God's choice.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஹலால் இறைச்சி என்றல் என்ன?  Empty Re: ஹலால் இறைச்சி என்றல் என்ன?

Post by mufees Sat 7 Apr 2012 - 21:16

மிகவும் அருமையான கருத்து பகிர்வுக்கு நன்றி
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

ஹலால் இறைச்சி என்றல் என்ன?  Empty Re: ஹலால் இறைச்சி என்றல் என்ன?

Post by பானுஷபானா Mon 9 Apr 2012 - 13:36

அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி.......... ஹலால் இறைச்சி என்றல் என்ன?  528804
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஹலால் இறைச்சி என்றல் என்ன?  Empty Re: ஹலால் இறைச்சி என்றல் என்ன?

Post by ahmad78 Mon 9 Apr 2012 - 13:50

அருமையான தகவல் நன்றி.......... :”@:


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஹலால் இறைச்சி என்றல் என்ன?  Empty Re: ஹலால் இறைச்சி என்றல் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum