சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Khan11

பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண்

Go down

பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Empty பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண்

Post by நண்பன் Mon 24 Jan 2011 - 13:49

கடந்த செவ்வாய் இரவு தான் வேலை செய்யும் உணவுவிடுதியிலிருந்து தனது வேலைகளை முடித்த 18 வயதான Laëtitia Perrais அன்றிரவு வீடு திரும்பவில்லை.
இவரைத் தேடுவதற்கான முயற்சி புதன் கிழமையிலிருந்து ஆயுதம் தாங்கிய காவற்துறையினராலும் (gendarmerie nationale) இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமற்போன இவரிடமிருந்து தன்னைக் கடத்திப் பாலியல் வன்முறைக்குட்படுத்துவதாகவும் கொலைசெய்யப்படும் அச்சம் உள்ளதாகவும் குறுந்தகவல் செவ்வாய் நடுநிசியளவில் நெருங்கிய தோழிக்கு அனுப்பியுமுள்ளார்.

இவர் புரோனிக் (Pornic (Loire-Atlantique) ) எனுமிடத்தில் வசிப்பவர்.

தேடுதல் விசாரணையில் Tony Meilhon என்பவரைக் காவற்துறையினர் கைது செய்துள்ளனர். 31 வயதான இவர் ஏற்கனவே பாலியல் வன்முறை, போதைப்பொருள் விற்பனை, திருட்டு போன்ற 15 வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த வருடம் பெப்ரவரியிலேயே விடுதலை செய்ப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்து விசாரணை செய்தபோது இவரது வாகனத்தில் இரத்தக்கரை காணப்பட்டுள்ளது. அதைப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது அது காணாமற்போன Laëtitia Perrais ன் இரத்தம் என்பதை உறுதி செய்துள்ளனர்.

இவரை மேலும் விசாரித்த போது இவர் Laëtitia Perrais ன் ஸ்கூட்டர் தனதுவாகனத்துடன் விபத்துக்குள்ளாகியுள்ளதெனக் கூறியுள்ளார். மேலும் காணாமற் போவதற்குச் சில நாட்களுக்கு முன்பிருந்து Laëtitia Perrais வுடன் Tony Meilhon காணப்பட்டதாகவும் இவர் மேலும் தனது நடவடிக்கைகளை முன்னேற்றிய போது Laëtitia Perrais இவரைத் தவிர்த்துக் கொண்டதாகவும் சாட்சியங்கள் கூறியுள்ளன. இருப்பினும் மேலதிக விபர்ங்களை வழங்க மறுக்கின்றார். இதனால் தற்காலிகச் சிறையில் வைத்து விசாரிக்குமாறு நீதிபதி ஆணையிட்டுள்ளார்.

மேலதிகத் தகவல்கள் இல்லாத நிலையில் தேடுதல் வேட்டை மும்மரமாக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Laetitia_disparue


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆந்திர மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய பிரான்ஸ் பெண்
»  பிரான்ஸ் செய்தி ஆளில்லா போர் விமானங்களை ஆப்கானிலிருந்து திரும்ப பெற பிரான்ஸ் முடிவு
» தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் முல்லா ஒமரின் பெயர் நீக்கம்
» 2013க்குள் ஆப்கானிலிருந்து பிரான்ஸ் படை வெளியேற்றம்
» தேடப்படும் குற்றவாளியான டக்ளஸை கைது செய்யாதது ஏன்?- மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum