சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Yesterday at 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

சவூதி அரேபியாவில் பணிப்பெண் ஒருவர் மரணம்; முகவரின் அனுமதிப் பத்திரம் ரத்து! Khan11

சவூதி அரேபியாவில் பணிப்பெண் ஒருவர் மரணம்; முகவரின் அனுமதிப் பத்திரம் ரத்து!

Go down

சவூதி அரேபியாவில் பணிப்பெண் ஒருவர் மரணம்; முகவரின் அனுமதிப் பத்திரம் ரத்து! Empty சவூதி அரேபியாவில் பணிப்பெண் ஒருவர் மரணம்; முகவரின் அனுமதிப் பத்திரம் ரத்து!

Post by முனாஸ் சுலைமான் Thu 12 Apr 2012 - 7:00

சவூதி அரேபியாவில் பணிப்பெண் ஒருவர் மரணம்; முகவரின் அனுமதிப் பத்திரம் ரத்து! Saudi_Logoஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் சவூதி அரேபியாவுக்கு இலங்கை பணிப்பெண் ஒருவரை அனுப்பிய முகவரின் அனுமதிப் பத்திரத்தை பணியகம் நேற்று ரத்துச் செய்தது.

சவூதி அரேபியாவில் நடந்த திடீர் விபத்தொன்றில் பலியான கொஸ்கம பகுதியைச் சேர்ந்த வை.எம்.மினோலி என்ற பெண்ணை பணியகத்தில் பதிவு செய்யாமல் சட்ட விரோதமாக அனுப்பிய மருதானையிலுள்ள முகவர் நிறுவனமொன்றின் அனுமதிப்பத்திரமே ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மினோலி என்ற பெண் தற்கொலை செய்து கொண்டதாகவே சவூதி அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் அவரது மரண விசாரணையின் அறிக்கையின்படி உயரமான கட்டடமொன்றிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவே பதிவாகியுள்ளது.

இவர் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் யாவும் பூர்த்தியடைந்ததும் அவரை அனுப்பிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவருக்கு எதிராக பணியகத்தின் சட்டங்களுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பணி யகத்தின் தலைவர் அமல் சேனா திலங்கார தெரிவித்தார்.
Share this post
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum