சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

ரூபாவின் பெறுமதி மேலும் பன்மடங்கு வீழ்ச்சி அடையும் அபாயம்: பொருளாதார நிபுணர் ஹர்ஷ டி சில்வா  Khan11

ரூபாவின் பெறுமதி மேலும் பன்மடங்கு வீழ்ச்சி அடையும் அபாயம்: பொருளாதார நிபுணர் ஹர்ஷ டி சில்வா

Go down

ரூபாவின் பெறுமதி மேலும் பன்மடங்கு வீழ்ச்சி அடையும் அபாயம்: பொருளாதார நிபுணர் ஹர்ஷ டி சில்வா  Empty ரூபாவின் பெறுமதி மேலும் பன்மடங்கு வீழ்ச்சி அடையும் அபாயம்: பொருளாதார நிபுணர் ஹர்ஷ டி சில்வா

Post by நேசமுடன் ஹாசிம் Tue 8 May 2012 - 13:13

ரூபாவின் பெறுமதி மேலும் பன்மடங்கு வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்ட்டுள்ளது. இதனால் உள்நாட்டின் அந்நிய செலாவணி வற்றிப் போய் மொத்த பொருளாதார கூறுகளும் கேள்விக்குறியாகப் போகின்றது என்று பொருளாதார நிபுணரும் ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
வருமானம் ஈட்டல் தொடர்பில் அரசாங்கத்திற்கு பாரிய சிக்கல்கள் உள்ளன. அது மட்டுமின்றி அரசின் செலவுகள் வருமானத்தை விட கூடுதலாகவே காணப்படுகின்றது.

இதனால் அனைத்து துறைகளிலும் வரியினை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்து பற்றாக்குறையினை நிவர்த்திக்க முயற்சிப்பதால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கட்டுக்கடங்காத வகையில் அதிகரிக்கின்றன.

இந்நிலை மேலும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக ஹர்ஷ டி சில்வா எம்.பி. தொடர்ந்தும் கூறுகையில்,

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தினை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. பொதுமக்கள் பொருட்களின் விலையேற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக சந்தையில் பொருட்களின் விலை குறைவாக காணப்பட்டாலும் அதன் நன்மையினை இலங்கை மக்களால் பெற்றுக் கொள்ள முடிவதில்லை.

பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் அரசு கூறும் தரவுகள் உண்மைக்குப் புறம்பானவை. பொருட்களின் விலையேற்ற வேகம் 10 வீதத்தையும் தாண்டியே காணப்படுகின்றது.

குறைவான முறையில் அளவீடுகளை மேற்கொண்ட போலியான தரவுகளை பொதுமக்கள் மத்தியில் அரசாங்கம் பரப்புகின்றது.

எவ்விதமான அடிப்படையறிவும் அற்ற வகையிலேயே அரசாங்கத்தின் பொருளாதாரம் காணப்படுகின்றது.

குறிப்பாக ரூபாவின் பெறுமதியினை பாதுகாக்கத் தவறியமையால் டொலரின் பெறுமதி அதிகரித்துக் கொண்டே போகின்றது.

தற்போது ரூபாவின் பெறுமதியானது மேலும் வீழ்ச்சியடையும் நிலையே காணப்படுகின்றது. இது தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய சவாலாகவே அமையும் என்றார்.


ரூபாவின் பெறுமதி மேலும் பன்மடங்கு வீழ்ச்சி அடையும் அபாயம்: பொருளாதார நிபுணர் ஹர்ஷ டி சில்வா  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ. 64 இலட்சம் பெறுமதி: வெளிநாட்டு கரன்ஸிகளை கடத்தும் முயற்சி முறியடிப்பு
» இலங்கை நாணயப் பெறுமதி இன்று வரலாறு காணாத வீழ்ச்சி
» கனடாவில் பொருளாதார வீழ்ச்சி: மக்கள் நம்பிக்கை இழப்பு.
» சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் : அறிவியலாளர்கள் எச்சரிக்கை
»  ஈராக் நிலவரம் மேலும் மேலும் சிக்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum