Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
Page 1 of 1

அரசியல் சொற் பதங்கள்
Written by v.s.t.j
உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
(உலக அரசியல் செய்திகளில் பாவிக்கப்படும் சொற் பதங்கள்.)
•லிபரலிஸம் (liberalism ) ◦தனிநபர்,அவர் சார்ந்த கலாச்சரம், நம்பிக்கை இவற்றின் மீது சாதகமான முடிவகளை எடுத்தல்.
•சோசியலிஸம் (socialism) ◦அரசியல், பொருளாதார தத்துவார்த்த முறைமை. இதன் மையக் கருத்துப்படி உற்பத்தி, பங்கீடு, பரிமாற்றம் இவற்றின் சொந்தக் காரர்களக முழு சமூகமும் ஒத்து செயற்படும் அதே வேளை இவற்றை அரசாங்கம் ஒன்று நெறிப் படுத்தும் முறைமை சோசியலிஸம் எனப்படும்.
•கப்பிரலிஸம் (capitalism) ◦இது (முதலாளித்துவம் ) சோசியலிஸம் அமைப்பில் இருந்து சற்று வித்தியாசமானது. இங்கு சமூகத்திற்குப் பதிலாக தனி நபர் நலன் சார்ந்ததாக (தனியர் மயப்பட்ட) ஒவ்வொரு முடிவுகளும் இருக்கும்.
•கம்னியூஸம் (communism) ◦சமூக வர்க்கத்தின் (வகுப்புக்களின்) கூட்டான கட்டமைப்பு. இங்கு தனியார் அல்லது அரசுத்தலைவர் என்ற பேச்சுக்கு இடமில்லை. இங்கு அனைத்து சொத்துக்களும் பொது சொத்து என்பதாக இருக்கும்.
•மாக்ஸீஸம் (marxism) ◦இதனை ஒரு இயக்கமாக கொள்ளலாம். அதாவது காஃர்ல் மாஃர்க்ஸ் (Karl Marx 1818-1893 ) இன் அடிப்படை தத்துவார்த்த கொள்கையை அப்படியே முன்னெடுப்பதாகும். காஃர்ல் மாஃர்க் அவர்கள் கம்னியூஸத்தின் தந்தையாகவும் போற்றப்படுகின்றார்.
•பாசிஸம் (fascism) ◦இது ராணுவ பலத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு அரசினால் நாட்டின் நலன் கருதி நடாத்தப்படும் தீவிர ஆட்சி அமைப்பு.
◦இங்கு அரசு மகளை ராணுவ பலத்தினால் அடக்கி ஒரு சர்வாதிகார ஆக்கிரமிப்பு செய்வதாக இருக்கும்.
•நாட்ஸிஸம் (nazism) ◦ஒரு இனம் நலன் மட்டும் கொண்ட கடுமையான இனவாத அமைப்பு. இது பாசிஸம் அமைப்பை தழுவியதாகவும் உள்ளது.
•அன்ரி-செம்ற்ரிஷம் (anti-Semitism) ◦யூத இனத்திற்கு எதிரானது எனும் அர்த்தம் கொண்டது. இன்றும் பல நாடுகளின் ஆட்சியாளர்,மக்கள் "அன்ரி-செம்ற்ரிஷம்" கொள்கையை கடைப்பிடிக்கின்றனர் (முன்பு ஜேர்மன்-இப்போது ஈரான்).
•கொன்சவேட்டிவ் (conservative) ◦பழைமை அல்லது பாரம்பரியத்தினை கட்டி காப்பதாகும்.
•பண்டமென்ரலிஸம் (fundamentalism) ◦என்பது (அடிபடைவாதம்) ஒரு மதத்தி மதவாத கொள்கைகளை கடுமையாக கடைப்பிடிப்பது.
•இடது சாரி (left-wing) ◦புரட்சி கரமான மாறுதல்களை அல்லது மறுமலட்சிகளை உருவாக்குதல். இது மேல் சொல்லப்ப்ட்ட லிபரலிஸம் சார்ந்ததாக இருக்கும். இங்கு அதிகாரப்பரவு (அதிகார பகிர்வு) எப்போதும் பேசப்படும்.
•வலது சாரி ( right-wing) ◦இங்கு கொன்சவேட்டிவ் உயிர் மூச்சாகும். அத்துடன் அனைத்து அதிகாரமும் மத்தியில் மையப் பட்டிருக்கும்.
மேலும், கடுமையான இடது சாரி கொள்கை கம்னியூஸம் தோன்ற வழி சமைக்கும்.கடுமையான வலது சாரி கொள்கை பாசிஸம் தோன்ற வழி சமைக்கும். (பொதுவுடமை கொள்கையாக அறிவிக்கப்பட்ட நாடுகளான சீனா, கியூபா, வட கொரியா, வியட்நாம், லாவோசு ஆகியவை எல்லாம் சர்வாதிகார அல்லது ஒரு கட்சி ஆட்சி நடைபெறும் நாடுகள் ஆகும்.) குறிப்பு: இதில் பெரும்பாலான சொற்பிரயோகம் தூய தமிழில் இல்லாததால் ஆங்கில சொற்கள் தமிழில் நேரடி பிரயோகம் செய்யப் பட்டுள்ளது.
Thanks;---aruvam

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» உணவும்,சமச்சீர் உணவு முறைகளும் பற்றித் தெரிந்துக்கொள்ளுங்கள்...
» மாதவிடாய் கோளாறுகளும் ஹோமியோபதி மருத்துவ முறைகளும்
» கபம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்களும், தடுக்கும் முறைகளும்!
» உலக நாடுகளின் கொடிகள்
» நாடுகளின் பழமொழிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum