Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
இந்துக்கோயிலிலிருந்து ஹொலிவுட்டிற்குச் செல்லும் சிகையலங்காரம்
Page 1 of 1
இந்துக்கோயிலிலிருந்து ஹொலிவுட்டிற்குச் செல்லும் சிகையலங்காரம்
June 3rd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
செம்மறியாடுகள் உரோமத்தை வெட்டுவதற்காக நிரையில் நிற்பதுபோலத்தான் பெண்கள் தலைமயிரைக் காணிக்கையாகச் செலுத்துவதற்காக ஆந்திரப் பிரதேசத்தின் திரிமூல வெங்கடேஸ்வரர் கோயிலில் நிற்கின்றார்கள். இக்கோயில் திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயத்திற்கு அருகிலுள்ளதாகும்.
இக்கோயிலில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான பெண்களும் ஆண்களும் தமது காணிக்கையாகத் தலைமயிரை மழிக்கின்றனர்.
ஆனால் இந்த நிகழ்வானது ஆச்சரியமூட்டும் தொழிலொன்றை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வழங்கிவருகின்றது. மனிதத் தலைமுடி வியாபாரம் அதிகரித்து வருகின்றது. இந்துக்களின் காணிக்கைத் தலைமுடி பிரித்தானியாவின் கடைகளில் ஒரு முடிக்கு 3000 பவுண்களை அள்ளித்தரும் விற்பனையாக உள்ளது.
இந்த முடிகளைப் பல சினிமாப் பிரபலங்கள் அணிகின்றனரென அந்தக் கடைகள் புழுகியும் வருகின்றன. இதில் ஜோர்டான், பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆகியோருடன் Mischa Barton, Eva Longoria மற்றும் Frankie Sandford போன்றவர்களும் அடங்குவர்.
இந்துக்களின் தலைமுடி வெளிநாட்டு சம்புக்களைப் பயன்படுத்தியிராததால் நல்ல பலமானதாகவும் தரமானதாகவும் உள்ளதாகக் கூறுகின்றனர் வெளிநாட்டவர்.
இந்துக் கோயில்கள் இந்த முடிகளால் பெரும் வருமானம் ஈட்டிவருகின்றன. எனினும் இந்தக் கோயிலில் மட்டுமே சிகையலங்கார நிறுவனங்கள் தலைமயிரை வாங்குவதில்லை. இந்தியாவில் பல்வேறு கோயில்களிலும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவது வழமை.
ஒரு சராசரிப் பெண்ணின் தலையிலுள்ள முடியின் நிறை 10 அவுன்ஸ் ஆகும். இதற்கே 210 பவுண் பெறுமதியுள்ளது.
இந்த மயிர்களை 150 மைல்கள் தொலைவிலுள்ள பங்களுரிற்கு இவர்கள் ட்ரக் வண்டிகள் மூலம் அனுப்பிவைக்கின்றனர்.
பல்சாரா என்ற இந்திய நிறுவனம் வருடாந்தம் 50 தொன்களை வாங்கி உலகெங்கிலும் கப்பல்மூலம் ஏற்றுமதி செய்கின்றது. பொதுவாக இந்தியா முழுவதும் 2000 தொன் முடிகள் வருடாந்தம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஒரு தொன் எனும்போது 3000 பெண்களின் தலைமுடி அதில் இருக்கும்.
தொழிற்சாலைகளில் இந்த முடிகள் கைகளால் கழுவப்பட்டுக் கட்டுக்கட்டாக அடுக்கப்படும்.
இவை பின்னர் பெட்டிகளின்மூலம் இத்தாலிக்கு அனுப்பப்பட்டு அங்கு அதன் மூலக்கூறுகள் அகற்றப்படும். இதற்காக இவை 20 நாட்கள் நனைத்துவைக்கப்படும்.
பின்னர் இவை நிறமூட்டப்பட்டு உண்மையான தலைமயிரைப் போல மாற்றப்படும்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» விபரிதமான சிகையலங்காரம்
» வித்தியானமான சிகையலங்காரம்
» வேலைக்குச் செல்லும் பெண்
» தூங்கச் செல்லும் முன்
» ஜுபிடர் செல்லும் ஜூனோ
» வித்தியானமான சிகையலங்காரம்
» வேலைக்குச் செல்லும் பெண்
» தூங்கச் செல்லும் முன்
» ஜுபிடர் செல்லும் ஜூனோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum