சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

வடக்கு கிழக்கில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டுமாம்! Khan11

வடக்கு கிழக்கில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டுமாம்!

Go down

வடக்கு கிழக்கில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டுமாம்! Empty வடக்கு கிழக்கில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டுமாம்!

Post by mufees Sat 9 Jun 2012 - 13:31

June 9th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

வடக்கு கிழக்கில் சந்தேகத்திற்கிடமான, மர்மப்பொருட்கள் குறித்து பெற்றோரும், பெரியோரும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், அவர்கள் தமது குழந்தைகளை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைகாலங்களில் வடக்கு கிழக்கில் ஆறு, குளம், களப்பு, கடற்கரை, காட்டுப் பகுதிகளில் மர்ம பொருட்கள் வெடித்ததனால் பலர் உயிரிழந்ததுடன் சிலர் காயமடைந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

சந்தேகத்துக்கு இடமான பொருட்களை கையிலெடுத்து சோதனைக்குட்படுத்துகின்றமையே இவ்வாறான விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளன. ௭னவே அவ்வாறான மர்மப் பொருட்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

அத்தோடு அவ்வாறான பொருட்களை கண்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் தலைமையகத்துக்கோ அல்லது படைத் தளங்களுக்கோ தெரியப்படுத்த வேண்டும் ௭ன்று பொலிஸ் பேச்சாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறான மர்மப் பொருட்கள் வெடித்ததில் அதிகமாக சிறுவர்களே பலியாகியுள்ளனர். ஆகையால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்த விடயம் தொடர்பாக சிறுவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அதாவது சிறுவர்கள் அவ்வாறான மர்ம பொருட்களைக் கண்டால் உடனடியாக தமது பெற்றோருக்கு தெரியப்படுத்துமாறு அவர்களை வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum