Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
பரவியது காட்டுத் தீ! கட்டுப்படுத்தத் திண்டாடும் பொலிஸ் தரப்பு!!
Page 1 of 1
பரவியது காட்டுத் தீ! கட்டுப்படுத்தத் திண்டாடும் பொலிஸ் தரப்பு!!
June 9th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
காட்டுத் தீ பரவியதால் அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பொலிஸ் தரப்புத் திண்டாடி வருகின்றது. இச் சம்பவம் கதிர்காமம் கதிரமலைக்கு அருகிலுள்ள காட்டில் இடம்பெற்றுள்ளது.
அந்த பகுதியில் வீசும் கடும் காற்று காரணமாகவே இத் தீயினை கட்டுப்படுத்துவது கடினமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வனஜீவராசிகள் திணைக்களம், வீரவில விமானப்படை முாகம், காவன்திஸ்புர இராணுவ முகாம் அதிகாரிகளின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, அம்பாறை புத்தங்கல சரணாலயத்தில் தீ பரவி வருதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இடர் முகாமைத்துவ நிலையத்தின் அம்பாறை அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, இடர் முகாமைத்துவ நிலையத்தின பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
![பரவியது காட்டுத் தீ! கட்டுப்படுத்தத் திண்டாடும் பொலிஸ் தரப்பு!! Russia_Sibiria2-285x150](https://2img.net/h/www.tamilcnn.org/wp-content/uploads/2012/06/Russia_Sibiria2-285x150.jpg)

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பொலிஸ் தரப்பு சாட்சியாக மாறுவதே கனிமொழி வெளியே வர ஒரே வழி
» வன்முறையை ஒடுக்க அமெரிக்க பொலிஸ் அதிகாரி ஆலோசனை: பிரிட்டன் பொலிஸ் அதிருப்தி.
» அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடும் கிளிநொச்சி மீன் வியாபாரிகள்! (பட இணைப்பு)
» புலிகளுக்கு முதல்வர்தான் பெயர் சூட்டவேண்டும் , காத்திருக்கிறது ஒரு தரப்பு!
» முகத்தில் அகோரமாக வளரும் உரோமத்தினால் திண்டாடும் 23, 18, 16 வயதுடைய சகோதரிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|