சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Khan11

முகநூலில் நான் ரசித்தவைகள்

+19
kalainilaa
jaleelge
SAFNEE AHAMED
நேசமுடன் ஹாசிம்
Nisha
கைப்புள்ள
எந்திரன்
Atchaya
rammalar
திருப்பதி
ராகவா
Muthumohamed
ansar hayath
பானுஷபானா
நண்பன்
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
மீனு
ahmad78
23 posters

Page 3 of 21 Previous  1, 2, 3, 4 ... 12 ... 21  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Thu 19 Jul 2012 - 9:01

First topic message reminder :

மது அருந்தினால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும், படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 36256847

மதுவின் பொதுவான மூலக்கூறு "எதில் ஆல்கஹால்".

... பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு "எதில் ஆல்கஹால்"(Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.

1. ரம்.... 50-60%
2. விஸ்கி, பிராந்தி, ஜின்---40-45%
3. ஷெர்ரி, போர்ட்---20%
4. ஒயின்---10-15%
5. பீர்--4-8 %
6. சாராயம்--40-50%

மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது; கிளர்ச்சி நிலை (excitement): தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும். ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்தத்தில் வெகுவிரைவில் கலக்கும். அதனால் தான் உடனடி போதை ஏற்படுகிறது.

மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில் தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும், பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா..??? என்று கவனம் இருக்காது.

இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.

இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது; 1. தசை கட்டுப்பாடு இழக்கும். 2. தொடு உணர்வுகள் குறையும். 3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை ஆகியவை பாதிக்கப்படும்.

இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்; 1. வாய் வார்த்தைகள் குளறுதல், 2. நடையில் தள்ளாட்டம், 3. அதிக மயக்கம், 4. ஞாபக மறதி 5. அதிக குழப்பம் ஆகியவை ஏற்படும்.

பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில் தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரியாது. கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால் தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன.

மது அருந்தி சாலையில் நடப்போருக்கும் வாகனங்கள் வரும் தூரம், வேகம் ஆகியவை தெரியாது.

எனவே, நண்பர்களே...!!!

மதுவை தவிர்ப்போம்...

சுய சிந்தனை பெறுவோம்..

courtsey;செந்தில் குமார் தமிழன்

"மதுவே தீமைகளின் தாய்" - நபிகள் நாயகம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Sat 4 Aug 2012 - 12:49

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 24969223

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Sat 4 Aug 2012 - 12:50

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 10675760

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Sun 5 Aug 2012 - 17:38

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 21783045832435087385459

தலையில்லாமல் உயிர் வாழும் உயிரினம் பற்றி தெரியுமா உங்களுக்கு?

கரப்பான் பூச்சியின் தலையை அதன் உடலிலிருந்து மிகச்சரியாக அறுத்து விட்டாலும்கூட அது பல வாரங்கள் உயிர் வாழும். அதன்பின் உணவு உட்கொள்ள முடியாத காரணத்தால்தான் அது இறந்து போகும்.

கரப்பான இவ்வளவு எமகாதகனா நீ?

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Sun 5 Aug 2012 - 17:40

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 56102311337848547557933

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Sun 5 Aug 2012 - 17:41

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 54026510429672305100448

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Thu 9 Aug 2012 - 11:07

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 56547964

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Thu 9 Aug 2012 - 11:07

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 23723722

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by *சம்ஸ் Fri 10 Aug 2012 - 13:16

ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 56547964
கவலையே பாருடா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by பானுஷபானா Sat 11 Aug 2012 - 14:03

ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 56547964

ஹா... ஹா... ஹா... முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Fri 31 Aug 2012 - 11:11

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 314963_10151038815823450_705981377_n

இவர்களை பொறுத்தவரை

"இளமையில் கல்" என்பது இது தான்..

...

இவர்கள் தூக்கி சென்று வீசுவது

கற்களை அல்ல, கற்க வேண்டிய வயதில்

அவர்கள் குடும்பத்தின் கஷ்டங்களை...

நன்றி:- இன்று ஒரு தகவல்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Sun 2 Sep 2012 - 15:54

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 63251205

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Sun 2 Sep 2012 - 16:09

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 70736741

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Tue 11 Sep 2012 - 13:49

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 97204678

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Tue 11 Sep 2012 - 13:54

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 39065437

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Tue 11 Sep 2012 - 14:00

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 87607623

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by மீனு Wed 12 Sep 2012 - 8:51

மிக மிக பாராட்டப்பட வேண்டிய சில பல பதிவுகள் எப்படி நன்றி சொல்வது உங்களுக்கு
#heart
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by மீனு Wed 12 Sep 2012 - 8:52

ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 56547964
:.”: :.”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Sun 4 Nov 2012 - 14:11

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 395008_488446611189745_2108920716_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Sun 4 Nov 2012 - 14:11

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 523382_517736404904518_1574073290_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by முனாஸ் சுலைமான் Sun 4 Nov 2012 - 22:11

நல்ல விடையம் அனைத்தும் வாழ்த்துக்கள்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Sat 1 Dec 2012 - 8:20

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 386544_477174572332877_2074568676_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Sat 1 Dec 2012 - 8:20

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 262934_448883018495366_1334247721_n

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 250033_449275905122744_957908702_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ansar hayath Sat 1 Dec 2012 - 12:46

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 262934_448883018495366_1334247721_n
பிடிச்சிருக்கு... @. :];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by *சம்ஸ் Sat 1 Dec 2012 - 19:51

ansar hayath wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 262934_448883018495366_1334247721_n
பிடிச்சிருக்கு... @. :];:
@. @. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 3 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 21 Previous  1, 2, 3, 4 ... 12 ... 21  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum