Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
உலகின் மிகப்பெரிய கின்னஸ் பைக்!
2 posters
Page 1 of 1
உலகின் மிகப்பெரிய கின்னஸ் பைக்!
5 டன் எடையில் உருவாக்கப்பட்ட பைக், உலகின் அதிக எடை கொண்ட பைக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. கிழக்கு ஜெர்மனியிலுள்ள ஸில்லா என்ற கிராமத்தை சேர்ந்தவர் டிரோ நீபேல். பைக் பிரியரான இவர் தனது நண்பருடன் சேர்ந்து உலகின் ராட்சத பைக்கை உருவாக்கியுள்ளார்.
மான்ஸ்டர் என்று பெயரிடப்பட்ட இந்த பைக்கை தனது ஊருக்கு அருகிலுள்ள நகரத்தில் சோதன ஓட்டம் நடத்தி காண்பித்தார்.
ஹாலிவுட் படங்களில் வரும் வித்தியாசமான கிராபிக்ஸ் விலங்குகள் போன்று இருக்கும் இந்த பைக் 4,740 கிலோ எடை கொண்டது. இந்த பைக் ஐந்தரை மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது.
இந்த பைக்கில் 800 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் டி55 பீரங்கியில் பொருத்தப்படும் எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டிருக்கிறது.
ராணுவ வாகனங்களின் பழைய உதிரிபாகங்களை கொண்டு இந்த பைக்கை டிலோவும் அவரது நண்பரும் வடிவமைத்துள்ளனர்.
இந்த பைக்கின் ஹேண்டில் பாரை பார்த்தாலே தலை சுற்றுகிறது. அவ்வளவு நீளம். இந்த பைக்கின் பக்கவாட்டில் மற்றொருவர் உட்காருவதற்கு வசதியாக சைடு கார் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உலகின் மிகப்பெரிய கின்னஸ் பைக்!
அற்புதம் :+:-:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு
» உலகின் குண்டு மனிதர் (கின்னஸ் சாதனையாளர்) காலமானார்...
» உலகின் மிகப்பெரிய புத்தகம்
» உலகின் மிகப்பெரிய பொருட்கள்
» கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்காத உலகின் உயரமான மனிதன் மரணம்
» உலகின் குண்டு மனிதர் (கின்னஸ் சாதனையாளர்) காலமானார்...
» உலகின் மிகப்பெரிய புத்தகம்
» உலகின் மிகப்பெரிய பொருட்கள்
» கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்காத உலகின் உயரமான மனிதன் மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|