Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-9
Page 1 of 1
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-9
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-9
ஜூலியஸ் சீசரின் வெற்றியின் ரகசியம்
வித்தியாசமான முயற்சிகள் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை வரலாற்று அறிஞர்கள் அறிந்திருந்தனர். அவர்களில் ஒருவர் தான் ஜூலியஸ் சீசர். ரோமானியப் பேரரசனான சீசர் தொடர்ந்து பல நாடுகளின் மேல் படையெடுத்து வெற்றி பெற்று வந்தார்.
அடுத்தபடியாக அவர் இங்கிலாந்தில் போர் தொடுக்க விரும்பி தனது படைகளைத் திரட்டிச் சென்றார். ஆனால் தொடர்ந்து பல வெற்றிகளை ருசித்ததாலும், இதுவரை தோல்வியையே கண்டிராததாலும் படைவீரர்களிடம் தொடர்ந்து போரிடும் ஆர்வம் இல்லாமல் இருந்தது. இதனை அறிந்த சீசர் படைவீரர்களுக்கு ஒரு " அதிர்ச்சி வைத்தியம்" தர ஏற்பாடு செய்தார்.
அதன்படி இங்கிலாந்தை அடைந்த உடன் படைவீரர்களுக்குத் தெரியாமல் தாங்கள் வந்த கப்பல்களை முழுவதும் எரித்து சாம்பலாக்கினார். தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த படை வீரர்களிடம் சீசர் " வீரர்களே இங்கிலாந்துடன் நீங்கள் போரிட விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் நாம் இங்கிலாந்தை வீழ்த்தினால் தான் ரோமானிய நாட்டிற்கு திரும்ப முடியும். தப்பிச் செல்ல நினைத்தால் கூட திரும்பி செல்ல கப்பல்கள் கிடையாது. அதனால் வாழ்வா, சாவா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் " என்றார்.
இதனால் சூழ்நிலையை உணர்ந்த படைவீர்கள் ஆக்ரோசமாக போரிட்டு இங்கிலாந்தை வீழ்த்தி அவர்களின் கப்பல்களைப் பறித்துக் கொண்டு ரோமானியா திரும்பினர். ஜுலியஸ் சீசரின் வெற்றியின் ரகசியம் இப்போது புரிகிறதா.
http://www.atozforfun.com/2012/07/9.html

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 7
» ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 8
» ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12
» ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி – 13
» ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி -1

Permissions in this forum:
You cannot reply to topics in this forum