Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தூக்கத்துல கால் போடறாரு...!
Page 1 of 1
தூக்கத்துல கால் போடறாரு...!
-
எங்க கிளினிக்ல இதுவரைக்கும் ஒரு பேஷன்ட்டையும்
டாக்டர் கைவிட்டதில்லை...
-
அப்படியா?
-
ஆமா...நர்ஸூங்கதான் நிறைய பேரை கை விட்டிருக்காங்க..!
-
>பர்வின் யூனூஸ்
-
==============================================
-
தலைவருக்கு எங்கே, என்ன பேசறதுன்னே தெரியல...
-
அப்படி என்ன பேசினார்?
-
நீதிபதி கிட்ட போய், 'கோர்ட்ல குற்றவாளிக் கூண்டு மாதிரி
நிரபராதிக் கூண்டும் வைக்கணும்ங்கறார்..!
-
>அம்பை தேவா
-
=============================================
-
உங்க கணவர் தூக்கத்துல கால் போடறாருன்னு சொல்லி
மருந்து வாங்கிட்டுப் போனீங்களே...இப்ப எபடி இருக்காரு?
-
பரவாயில்லை டாக்டர்! இப்ப அவரு தூக்கத்துல
எஸ்.எம்.எஸ்.தான் அனுப்பறாரு..!
-
>வி.சாரதி டேச்சு
-
============================================
-
உங்க படத்துல எதுக்கு சம்மந்தமே இல்லாம ஒருத்தர்
வந்து பாட்டி வடை சுட்ட கதையைச் சொல்றாரு..?
-
நாளைக்கு யாரும் என் படத்துல கதையே இல்லைன்னு
சொலக்கூடாது பாருங்க...அதான்!
-
>வி.சாரதி டேச்சு
-
===========================================

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை
» தூக்கத்துல 'நடிக்கிற' வியாதி..!
» தூக்கத்துல நடிகை பேரை சொல்லி உளறுவாரு...!
» தூக்கத்துல நடிகைங்க பேரைச் சொல்லி உளர்றார்... !
» கால் ஏஜ்
» தூக்கத்துல 'நடிக்கிற' வியாதி..!
» தூக்கத்துல நடிகை பேரை சொல்லி உளறுவாரு...!
» தூக்கத்துல நடிகைங்க பேரைச் சொல்லி உளர்றார்... !
» கால் ஏஜ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum