சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

முகவரிஅறிந்து காதல்செய் – ரூபன் Khan11

முகவரிஅறிந்து காதல்செய் – ரூபன்

3 posters

Go down

முகவரிஅறிந்து காதல்செய் – ரூபன் Empty முகவரிஅறிந்து காதல்செய் – ரூபன்

Post by rammalar Sat 10 Nov 2012 - 12:12

முகவரிஅறிந்து காதல்செய் – ரூபன் Images?q=tbn:ANd9GcSDhXNUChR-8tREE3uYg7qNMu1Kz7ztYFRvatnDV6lWJQkL4yeh

-

முகவரி அறியாத உறவு
முழு நிலவு போல் வந்தது.
உன் முகவரி அறியாத உறவு
என் முகநூலில்-வந்தது.
எனக்காக நீ முகநூலில்
எழுதும் கவிவரிகள்
முகவரி அறியாத உன்
முகத்தை பார்க்க வைத்தது.
உன்முகவரி என்ன என்று
உன்னிடம் கேட்டேன்.
என் முகநூலில் சொல்லிவிட்டாய்

இரவும் பகலும் உறக்கத்தில்.
உன் முகவரி-என்
கண்ணுக்குள் ஓடிக் கொண்டிருக்கும்
நான் உன்மீதும் -நீ என் மீதும்
காதல் என்னும் நட்பை வளர்த்தோம்
உன் முகவரியை எடுத்து-நான்
ஊர் எங்கும் தேடிப்பார்த்தேன்.
உன் முகவரி எனக்கு கிடைக்கவில்லை.

-
அப்போதுதான்-நான் அறிந்தேன்
நீ தந்த முகவரி-பொய் என்று
பிரபஞ்சத்தில்-வாழும் எம்பாச உறவுகளே.
முகவரி தொரியாமல் காதலிப்பதை-விட
முகவரி அறிந்து காதலிப்பது-சிறந்தது.
என்று.அன்றுதான் உணர்ந்து-கொண்டேன்

——————————————————————-

.ரூபன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

முகவரிஅறிந்து காதல்செய் – ரூபன் Empty Re: முகவரிஅறிந்து காதல்செய் – ரூபன்

Post by பானுஷபானா Sat 10 Nov 2012 - 12:47

ரொம்ப அருமை... முகவரிஅறிந்து காதல்செய் – ரூபன் 331844 முகவரிஅறிந்து காதல்செய் – ரூபன் 331844 முகவரிஅறிந்து காதல்செய் – ரூபன் 331844 முகவரிஅறிந்து காதல்செய் – ரூபன் 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முகவரிஅறிந்து காதல்செய் – ரூபன் Empty Re: முகவரிஅறிந்து காதல்செய் – ரூபன்

Post by *சம்ஸ் Sat 10 Nov 2012 - 22:33

இன்று முகநூலில் உலாவரும் நிதர்சனம் வரிகளில் அருமையாக அற்புதமாக சொல்லி உள்ளார் கவிஞர் வாழ்த்துக்கள் .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முகவரிஅறிந்து காதல்செய் – ரூபன் Empty Re: முகவரிஅறிந்து காதல்செய் – ரூபன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum