Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
இது கவலை தரவில்லையா மனிதா.. உமக்கு.!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இது கவலை தரவில்லையா மனிதா.. உமக்கு.!
காஸா மீதான போர் மிகவும் உக்கிரம் அடைந்து இன்று பல்லாயிரக் கணக்கான பலஸ்தீனிய அப்பாவி மக்கள் அதிலும் சின்னஞ்சிறிசுகள் பெண்கள் என்று கொலைவெறியுடன் கொடுங்கோலனாக ஆட்சி செய்யும் இஸ்ரேலிய பயங்கரவாதிகளின் அடாவடித்தனமான நடவடிக்கை நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் எந்தவொரு மாற்று நடவடிக்கையும் இல்லாது நடப்பது நடக்கட்டும் அங்கு அளிவதும் பலியாவதும் முஸ்லிம் உயிர்கள்தான் என்று இருந்து கொண்டிருக்கிறது உலக சட்டம்பியான கேவலமான அமெரிக்கா இந்த காட்டுமிராண்டிகளின் அடக்குமுறைக்கு ஒத்துழைப்பு வழங்குவது போன்று அவர்களிற்கு எந்த எதிர்ப்பும் இல்லாதவாறும் எந்த மாற்று நடவடிக்கையும் உடனே செய்யாதவாறும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் முஸ்லிம் நாட்டு தலைமைகள்.
இதில் என்ன கவலை என்றால் இந்த இஸ்ரேலிய வெறியர்களின் அடாவடித்தனமான கொலைகள் கொள்ளைகள் இன்று முஸ்லிம் அல்லாத ஒரு நாட்டில் நடக்குமேயானால் அமெரிக்கா போன்ற வல்லரசு என்று தமக்கு தாமே பெயர் சூட்டிக்கொண்டிருக்கும் வேசிவான்கள் இன்று எத்தனையோ எப்படியோ எல்லாம் எதிர்ப்பு நடவடிக்கை எடுத்திருப்பார்கள் ஆனால் நடப்பதுவோ முஸ்லிம்களுக்கெதிரான போர் அல்லவா..? யார்தான் வாய் திறப்பார்கள் வாய் திறந்தால் அடுத்து ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற பயமும் பீதியும் தலைக்கேறி ஊமையர்களாகவும் குருடர்களாகவும் செவிடர்களாகவும் முஸ்லீம் நாட்டு தலைவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள் இதனை பொறுக்க முடியுமா..?
இல்லை சகித்துக்கொண்டுதான் இருக்க முடியுமா..? நடப்பதுவோ மிகவும் கொடூரமான அநியாயமான அடாவடியான கொலைக்களம் அல்லவா..? அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு இன்னல்பட்டுக்கொண்டிருக்கும் நிகழ்வுகளை உயிருள்ள ஆறறிவுள்ள எவரால்தான் பார்த்துக்கொண்டிருக்க முடியும்இ எனவே இதற்க்கு தங்களின் எதிர்ப்புக்களும் துஆக்களும்தான் ஒரு ஆயுதமாக அந்த கொலைகாற இஸ்ரேலிய தீவிரவாதிகளை அடக்க வேண்டும் எனவே இங்கே ஒரு கதையும் ஞாபகம் வருகிறது:
உலகிலேயே மிக மோசமான மனிதன் யார் ? என்ற ஒரு வித்தியாசமான போட்டி மூன்று நண்பர்களுக்குள் ஏற்பட்டதுஇ
ஒருவன் அதனை நிரூபிப்பதற்காகஇ ஒரு பெண்ணைப் பிடித்து அவள் வாயிலுள்ள பற்கள் எல்லாம் கொட்டிப்போய் முகமெல்லாம் இரத்தமாகும் வரை அடித்துக் கொண்டேயிருந்தான்இ அடியால் வலி தாங்க முடியாமல் இறுதியில் அப்பெண் மயக்கமுற்றாள்இ
அப்பொழுது மற்றவர்கள் பக்கம் திரும்பி 'உங்களில் மோசமானவன் நான்தான்' என்றான் முதலாமவன்இ
அதை பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன் ஒரு அடி முன்னாடி வந்து இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அப்பெண்ணை மானபங்கப்படுத்தி அவளை கற்பழித்துஇ அவளுடைய வயிற்றிலேயே ஏறி மிதி மிதி என மிதித்து உயிர் போகும் வரை மீண்டும் மீண்டும் அடித்து சாகடித்து விட்டான்இ
பின்னர் மற்றவர்கள் பக்கம் திரும்பி 'என்னை விட மோசமானவன் வேறு யாருமில்லை' என்று பெருமிதத்துடன் கூறினான் இரண்டாமவன்இ
அதுவரை வாய்மூடி மவுனமாக இருந்த மூன்றாமவனோ இல்லைஇ இல்லை இவ்வளவு நேரம் இங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான் தான் உங்கள் எல்லோரையும் விட மோசமானவன்இ
ஏனெனில் இப்பெண் 'என் தங்கை' என்றான் மூன்றாமவன்இ
இதே சம்பவத்தை கொஞ்சம் மாற்றி யோசியுங்கள்....
கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த அப்பெண் - பாலஸ்தீன்.
முதல் மனிதன் - இஸ்ரேல்
இரண்டாவது மனிதன் - மேற்கத்திய நாடுகள்
மூன்றாவது மனிதன் - உலக முஸ்லிம்கள்.
இப்படி இருக்க விரும்புகிறீர்களா..?
உடனே எழும்புங்கள் உங்கள் உயிர்கள் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன உறவுகள் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர், குரல் கொடுங்கள்.... அதன் மூலமாவது அங்கு அளிந்து கொண்டிருக்கும் அப்பாவிகளுக்கு ஒரு விமோசனம் கிடைக்கட்டும் அன்புடனும் கவலையுடனும் உங்கள் தோழன்
எஸ்.எல்.முனாஸ்.
Read more at http://www.importmirror.com/2012/11/blog-post_3324.html#pp4jfH77cW2k63IE.99
Similar topics
» புறப்படு மனிதா
» மனிதா பறவை பேசுகிறேன்! - கவிதை
» மனிதா பறவை பேசுகிறேன்! - கவிதை
» மனிதா!எங்களை பார்த்து புரிந்துக்கொள்!
» கவலை ஏன்?
» மனிதா பறவை பேசுகிறேன்! - கவிதை
» மனிதா பறவை பேசுகிறேன்! - கவிதை
» மனிதா!எங்களை பார்த்து புரிந்துக்கொள்!
» கவலை ஏன்?
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|