Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
+10
கைப்புள்ள
rammalar
ahmad78
ansar hayath
நண்பன்
பானுஷபானா
மீனு
*சம்ஸ்
ராகவா
Muthumohamed
14 posters
Page 10 of 40
Page 10 of 40 • 1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 40
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
First topic message reminder :
வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!
நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!
நமக்கு நல்லதே நடக்கும்..!
யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,
அவரைத் தேடி தீமையே வரும்..!!!
அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!
இதுதான் இயற்கையின் நியதி.....!!
நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
பழகும் முன்
முகம் பார்த்து வரும் ஒரு சில நட்பு...
பழகிய பின்
அன்பு பார்த்து வரும் ஒரு சில நட்பு...
பணம் பார்த்து வரும் ஒரு சில நட்பு...
சுயநலம் பார்த்து வரும் ஒரு சில நட்பு...
ஆனால்,
துன்பம் வரும் போது மட்டுமே தெரியும்
"உண்மையான நட்பு" எதுவென்று.......
-படித்ததில் பிடித்தது.....

அறிவால் ஏற்படுகிற வெளிச்சம்....... விஞ்ஞானம்..
ஆன்மாவால் ஏற்படுகிற வெளிச்சம்.. மெய்ஞானம்.
-பெர்னாட்ஷா....
*********************************
விஞ்ஞானம்,
புதிதாகப் பத்துப் பிரச்னைகளை உருவாக்காமல்,
எந்த ஒரு பிரச்னைக்கும் அது தீர்வு கண்டதில்லை.
-பெர்னாட்ஷா......
ஆன்மாவால் ஏற்படுகிற வெளிச்சம்.. மெய்ஞானம்.
-பெர்னாட்ஷா....
*********************************
விஞ்ஞானம்,
புதிதாகப் பத்துப் பிரச்னைகளை உருவாக்காமல்,
எந்த ஒரு பிரச்னைக்கும் அது தீர்வு கண்டதில்லை.
-பெர்னாட்ஷா......
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
ஒடாத மானும்,
போராடாத மனித இனமும்,
வரலாற்றில் வென்றதில்லை...!!!
போராடாத மனித இனமும்,
வரலாற்றில் வென்றதில்லை...!!!
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
ஒரு தாய்,
தனக்கு என்னவெல்லாம் செய்தாள் என்பதை
மனிதன் கடைசிவரை உணர்வதில்லை...
அவன் அதை உணரும் போது,
அவள் உயிரோடு இருப்பதில்லை...
பலரது வாழ்வில் இது தான் உண்மையுங்கூட.....!

எந்த ஒரு வாகனமும், சமநிலை இழந்தால்...
விபத்துக்குள்ளாக நேரிடும்.....
அது போல...
வாழ்க்கைப் பயணத்தில்
அறிவுக்கும், குணத்துக்கும் சமநிலை தவறினால்
ஆபத்துக்கு ஆளாக நேரிடும்...
புலன்களை அடக்குவதோடு,
நேர்மையான வாழ்க்கை வாழ்வது, மிக மிக அவசியம்.
விபத்துக்குள்ளாக நேரிடும்.....
அது போல...
வாழ்க்கைப் பயணத்தில்
அறிவுக்கும், குணத்துக்கும் சமநிலை தவறினால்
ஆபத்துக்கு ஆளாக நேரிடும்...
புலன்களை அடக்குவதோடு,
நேர்மையான வாழ்க்கை வாழ்வது, மிக மிக அவசியம்.
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
மனிதன்,
நல்ல எண்ணங்களுடன் செயல்புரிந்தால்,
அவனைப் பின்தொடர்ந்து
இன்பம் நிழல்போல வரும்....
-புத்தர்.......
நல்ல எண்ணங்களுடன் செயல்புரிந்தால்,
அவனைப் பின்தொடர்ந்து
இன்பம் நிழல்போல வரும்....
-புத்தர்.......
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
மனிதர்கள் எல்லோருமே பொதுவாக ஆறு தவறுகளை செய்கிறார்கள்.
1.பிறரை அழித்து தனக்கு லாபம் பெற முயற்சிப்பது...
2.திருத்த அல்லது மாற்ற முடியாதவைகளைப் பற்றி நினைத்து கவலைப்படுவது...
3.நம்மால் முடியாது என்பதற்காக ஒரு செயலை எவராலும் செய்ய முடியாது என்று சாதிப்பது...
4.சில்லறை விவகாரங்களுக்கு எல்லாம் அலட்டிக் கொள்வது...
5.மன வளர்ச்சி இல்லாமை, பக்குவம் பெறாமை, பொறாமை, ஆகியவை...
6.நாம் செய்வது போலவே, மற்றவர்களும் செய்து வாழ வேண்டும், என்று பிறரைக் கட்டாயப் படுத்துவது...
-- 2000ஆண்டுகளுக்கு முன் ரோமானியத் தலைவரும், அறிஞருமான "சிசரோ" கூறியது..

உன்னை
கருவில் சுமந்த அன்னையையும்...
உன் கருவை
சுமக்க போகும் பெண்ணையும்...
நீ கல்லறை செல்லும் வரை நேசி.....
கருவில் சுமந்த அன்னையையும்...
உன் கருவை
சுமக்க போகும் பெண்ணையும்...
நீ கல்லறை செல்லும் வரை நேசி.....
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
தொடங்கு முன் தயங்காதே.!
தொடங்கிய பின் நடுங்காதே..!!
இடையில் நீ தூங்காதே...!!!
வேதனை கண்டு பதுங்காதே....!!!!
சோதனை வரும் துவளாதே.....!!!!!
சாதனை செய்வாய் கலங்காதே......!!!!!!
தொடங்கிய பின் நடுங்காதே..!!
இடையில் நீ தூங்காதே...!!!
வேதனை கண்டு பதுங்காதே....!!!!
சோதனை வரும் துவளாதே.....!!!!!
சாதனை செய்வாய் கலங்காதே......!!!!!!
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
நாம் எப்படி பேசினால் அனைவரும் நம்மை மதித்துப் போற்றும்படி வாழலாம் என்பதை முதல் தெரிந்து கொள்ள வேண்டும்.
இனிமையான பேச்சு, அன்பான பேச்சு, அவசியமான பேச்சு, அடக்கமான பேச்சு, பிறரை குறைகூறாத பேச்சு, பிறருக்கு நன்மை மட்டுமே தரும் பேச்சு.
இத்தகைய பேச்சுக்கள் நமக்கு எப்போதும் நன்மையை மட்டுமே பரிசாகத் தரும்...
இனிமையான பேச்சு, அன்பான பேச்சு, அவசியமான பேச்சு, அடக்கமான பேச்சு, பிறரை குறைகூறாத பேச்சு, பிறருக்கு நன்மை மட்டுமே தரும் பேச்சு.
இத்தகைய பேச்சுக்கள் நமக்கு எப்போதும் நன்மையை மட்டுமே பரிசாகத் தரும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
:,”,: :,”,:Muthumohamed wrote:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
://:-: :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
நம்முடைய எண்ணங்கள்,
நம்முடைய வாழ்க்கையை
மாற்றக்கூடிய சக்தி படைத்தவை.
நம்முடைய எண்ணங்களால், மற்றவர்களுக்கு
எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை...
மாறாக அது நம்மையே சாரும்...
(நமது செயல்களால் தான் பாதிப்பு ஏற்படும்.
எண்ணங்களால் அல்ல.)
எண்ணங்கள் நல்லவை எனில்,
நன்மை கிடைக்கும்.....!!!!
இல்லையேல்.....
அது நம்மையே அழித்துவிடும்....!!!
நல்லதை நினைத்து, செயலை ஆரம்பித்தால்...
வெற்றியின் பாதையில் செல்லலாம்....!

பாறைகளின் இடுக்குகளில் முளைத்திருப்பது
தாவரங்கள் அல்ல......"தன்னம்பிக்கை".
தேன் கூட்டில் இனிப்பது
தேனல்ல....... "உழைப்பு".
கூட்டைப் பிளந்து வெளியே வருவது
குஞ்சுகளல்ல..... "விடாமுயற்சி"..!!
(படித்ததில் பிடித்தது.)
தாவரங்கள் அல்ல......"தன்னம்பிக்கை".
தேன் கூட்டில் இனிப்பது
தேனல்ல....... "உழைப்பு".
கூட்டைப் பிளந்து வெளியே வருவது
குஞ்சுகளல்ல..... "விடாமுயற்சி"..!!
(படித்ததில் பிடித்தது.)
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
வாழ்க்கையில் பாதிப் பிரச்சனை
சிந்திக்காமல் செயல்படுவதால் ஏற்படுகிறது..!!!
மீதிப்பிரச்சனை....
செயல்படுத்தாமல் சிந்தித்துக்கொண்டே...
இருப்பதால் ஏற்படுகிறது...!!
ஆகவே
எதனையும் சிந்தித்து, சரி என்றால்...
உடனே செயல்படுத்துங்கள்......!!!
சிந்திக்காமல் செயல்படுவதால் ஏற்படுகிறது..!!!
மீதிப்பிரச்சனை....
செயல்படுத்தாமல் சிந்தித்துக்கொண்டே...
இருப்பதால் ஏற்படுகிறது...!!
ஆகவே
எதனையும் சிந்தித்து, சரி என்றால்...
உடனே செயல்படுத்துங்கள்......!!!
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
எண்ணியதை அடைய,
அசாத்திய திறமை ஒன்றும் தேவை இல்லை.
சீரான செயல் வடிவமே முக்கியம்......
அசாத்திய திறமை ஒன்றும் தேவை இல்லை.
சீரான செயல் வடிவமே முக்கியம்......
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
தவறுகள் செய்யும் போது,
மனசுக்கு தெரிவதில்லை…...
தவறுகள் தெரியும் போது,
மனசாட்சி விடுவதில்லை.....!
மனம் திறந்து பேசு…
வெளிப்படையாய் பேசு…
உண்மையை, ஆணித்தரமாக பேசு…
ஆனால்,,,,
மனதில் பட்டதை எல்லாம் பேசாதே…
சிலர் புரிந்து கொள்வார்கள்….!!
பலர் பிரிந்து செல்வார்கள்......!!!!

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை...!!
முயற்சியில்லாத ஆசையாலும் பயனில்லை..!!
ஆசைப்படுங்கள்...!!!
அதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள்...!!!
வெற்றி அடைவீர்கள்..........!!!!!
முயற்சியில்லாத ஆசையாலும் பயனில்லை..!!
ஆசைப்படுங்கள்...!!!
அதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள்...!!!
வெற்றி அடைவீர்கள்..........!!!!!
Page 10 of 40 • 1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 40
Similar topics
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது-2
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -ராகவன்
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -ராகவன்
Page 10 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum