Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
+10
கைப்புள்ள
rammalar
ahmad78
ansar hayath
நண்பன்
பானுஷபானா
மீனு
*சம்ஸ்
ராகவா
Muthumohamed
14 posters
Page 11 of 40
Page 11 of 40 • 1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
First topic message reminder :
வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!
நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!
நமக்கு நல்லதே நடக்கும்..!
யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,
அவரைத் தேடி தீமையே வரும்..!!!
அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!
இதுதான் இயற்கையின் நியதி.....!!
நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!

Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
வாழ்கையை வெறுத்து வாழாதே ....
ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழ்....
------------------------------
பிறரது குற்றங்களைப் பற்றி
ஒரு போதும் பேசாதே.......
அதனால்,
உனக்கு ஒரு பயனும் விளைவதில்லை...
-சுவாமி விவேகானந்தர்....
ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழ்....
------------------------------
பிறரது குற்றங்களைப் பற்றி
ஒரு போதும் பேசாதே.......
அதனால்,
உனக்கு ஒரு பயனும் விளைவதில்லை...
-சுவாமி விவேகானந்தர்....
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
எந்த மனத்தாங்கலாக இருந்தாலும்
சம்பந்தப்பட்டவரை நேரடியாக அணுகி
அவரிடம் பேசுங்கள்.
ஆனால் மூன்றாம் நபரிடம்
மற்றவரைப் பற்றிய குறைகளைக் கூறாதீர்கள்.
ஏனெனில், மூன்றாவது நபர்
சம்பந்தப்பட்டவரிடம் சென்று
நீங்கள் கூறிய குறைகளை
கண், மூக்கு, காது வைத்து,
அழகுபடுத்திச் சொல்ல வாய்ப்பு இருக்கிறது.
இதன் மூலமும்
பிரச்சனைகள் அதிகமாகுமே ஒழிய குறையாது...

எப்போதும்
மறக்காமல் இருப்பது அன்பு அல்ல....
என்ன நடந்தாலும்,
வெறுக்காமல் இருப்பதே அன்பு.....!!!!
மறக்காமல் இருப்பது அன்பு அல்ல....
என்ன நடந்தாலும்,
வெறுக்காமல் இருப்பதே அன்பு.....!!!!
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
உன் கையிலுள்ள ஒட்டு,
ஒரு யோக்கியனுக்கு விழுந்தால்….
உன்னுடைய எதிர் காலம் காப்பாற்றப்படும்…
ஒரு அயோக்கியனுக்கு விழுந்தால்,
அவனுடைய எதிர் காலம் காப்பாற்றப்படும்…..
ஒரு யோக்கியனுக்கு விழுந்தால்….
உன்னுடைய எதிர் காலம் காப்பாற்றப்படும்…
ஒரு அயோக்கியனுக்கு விழுந்தால்,
அவனுடைய எதிர் காலம் காப்பாற்றப்படும்…..
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
ஒரு தகப்பன் சரி இல்லையெனில்,
தாய் மிகவும் மன அமைதி இழந்து
அவதிப்படுவாள்...
அந்த தாயின் கவலையும்,
அவதியும் அறிந்த அந்த தாயின் மக்கள்
நன்றாக வளர்வார்கள்...
இதே மாற்றமாக தாய் சரி இல்லாமல்,
தகப்பன் நல்லவனாக இருந்தாலும்,
அந்த குடும்பமே உருப்படாத,
மோசமான குடும்பமாக மாற வாய்ப்புண்டு..

மக்கள் அனைவருக்கும்
கட்டாய கல்வி அளிக்காமல்,
வாக்குரிமையை மட்டும் கட்டாயம் அளிப்பது,
அந்த நாட்டுக்கு சாபக்கேடாய் அமையும்…..
கட்டாய கல்வி அளிக்காமல்,
வாக்குரிமையை மட்டும் கட்டாயம் அளிப்பது,
அந்த நாட்டுக்கு சாபக்கேடாய் அமையும்…..
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
மனிதர்களே....!!!
மீண்டும் ஒரு முறை
நாம் பிறக்கப்போவதில்லை....
சக மனிதர்களிடம் இரக்கம் காட்டுவோம்..
வாழும் இந்த காலத்தில்
மனிதர்களாக வாழ முற்படுவோம்...
அரக்க குணங்களை தவிர்த்து.....

ஒரு பாட்டி தனது கணவருக்கு சரியாக காது கேட்கவில்லை என்று மருத்துவரிடம்
அழைத்துப் போனாள். இந்த வயதுக்கு மேல் அதை சரி செய்ய முடியாது, அவருக்கு
எந்த தூரத்தில் இருந்து பேசினால் காது கேட்குமோ, அவ்வளவு தூரத்தில் இருந்து
பேசுவதுதான் ஒரே வழி என்று கூறி மருத்துவர் அனுப்பி வைத்தார்.
வீட்டிற்கு
வந்ததும் பாட்டி, தாத்தாவை வீட்டின் ஒரு மூலையில் நிற்க வைத்துவிட்டு,
இன்னொரு மூலைக்குச் சென்றார். அங்கிருந்து கேட்டார். "மதியம் என்ன
சமைக்கட்டும்?"
அந்த தூரத்தில் எதுவும் கேட்கவில்லை. பத்தடி முன்னே
வந்து அதே கேள்வியைக் கேட்டார். எந்த பதிலும் இல்லை. இன்னும் பத்தடி தள்ளி
வந்து கேட்டார்.
பதில் வந்தது. "மூன்றாவது தடவையாக சொல்கிறேன், செவிட்டு முண்டமே! சிக்கன் பண்ணு!!"

ஒரு மனிதன் நல்லவனா, தீயவனா என்று கண்டு பிடிப்பது எப்படி?
-
ஒருவனோடு ஒரு மணி நேரம் பேசினாலே, பெரும்பாலும் அவன்
நடத்தையும், அவனுடைய குணம் முழுவதும் வெளிப்பட்டுவிடும்.
பேசாமல் கழுத்தறுப்பவர்களைத்தான் அடையாளம் கண்டு கொள்ள முடியாது..!
-
--------------------------------------------
>கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் - நூலிலிருந்து
-
ஒருவனோடு ஒரு மணி நேரம் பேசினாலே, பெரும்பாலும் அவன்
நடத்தையும், அவனுடைய குணம் முழுவதும் வெளிப்பட்டுவிடும்.
பேசாமல் கழுத்தறுப்பவர்களைத்தான் அடையாளம் கண்டு கொள்ள முடியாது..!
-
--------------------------------------------
>கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் - நூலிலிருந்து
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
உலகத்தவர் வகிக்கும் அந்தஸ்துகளுள் தாய் ஒருத்தியின் அந்தஸ்தே
தலை சிறந்தது
.சுயநலப்பற்றற்ற நிலையில் தாய் ஒருத்தி இருக்கின்றாள். சுயநலத்தை
நீக்கல் வேண்டும் என்னும் கோட்பாட்டை தாய் ஒருத்தியிடமிருந்தே
மற்றவர்கள் கற்றுக்கொள்ள முடியும்.
கடவுளின் அன்புக்கு அடுத்தபடியில் இருக்கிறது தாயின் அன்பு.
ஆதலால் தாயின் அன்பு மூலமே கடவுள் அன்பை நாம் ஓரளவு அறிந்து
கொள்ள முடியும். ஏனைய அன்புகளெல்லாம் தாயின் அன்புக்கு நிகராகாது.
-
-------------------------------------------
--சுவாமி சித்பவானந்தர்

எரிவதில் தீபம்...............................அழகு.
மறைவதில் சூரியன்.......................அழகு.
சுற்றுவதில் புவி.............................அழகு.
வளர்வதில் பிறை..........................அழகு.
மின்னுவதில் விண்மீன்..................அழகு.
தவழ்வதில் குழந்தை......................அழகு.
நடப்பதில் நதி............................... அழகு.
விழுவதில் அருவி........................ அழகு.
உறைவதில் பனி.......................... அழகு.
விளைவதில் நெற்கதிர்..................அழகு.
குளிர்ச்சியில் தென்றல்................. அழகு.
உழைப்பதில் வியர்வை................. அழகு.
பாடுவதில் குயில்......................... அழகு.
பறப்பதில் பருந்து..........................அழகு.
காதலில் புரிதல்........................... அழகு.
உறவினில் நட்பு...........................அழகு.
மொழிகளில் எனது மொழி "தமிழ்"..அழகு.
இதற்கும் மேலாய்
எப்போதும் என் "தாய்" எனக்கு......."அழகு".

ஒருவருடைய மனைவியை அவர் வளர்த்த காளை மாடு முட்டி கொன்றுவிட்டது. அந்த
மனைவியின் இறுதி சடங்கின்போது அதை நடத்தி வைத்த புரோகிதர் விசித்திரமான ஒரு
சம்பவத்தை கவனித்தார்.
துக்கம் கேட்ட பெண்கள் அந்த விவசாயியை
நெருங்கி வந்து ஏதோ காதில் சொல்கிறபோது, ஒரு நிமிடம் கேட்டுவிட்டு "ஆமாம்"
என்று தலை அசைத்தார். ஆனால் துக்கம் கேட்க வந்த ஆண்கள் நெருங்கிவந்து ஏதோ
சொல்கிறபோது
"இல்லை என்று தலை அசைத்தார்.
அது தொடர்ந்து கொண்டே
இருந்தது. எனவே இறுதி சடங்கெல்லாம் முடிந்த பிறகு புரோகிதர் அந்த
விவசாயிடம் வந்து, "பெண்கள் வந்தால், ஆமாம் என்று தலையாட்டினிர்கள். ஆண்கள்
வந்தால், இல்லை என்று தலையாட்டினிர்களே, ஏன்? என்று கேட்டார்.
அதற்கு
அந்த விவசாயி, பெண்களெல்லாம் வந்து ஏன் மனைவியைப் பற்றி நல்லவிதமாக
சொல்வார்கள். எவ்வளவு அழகாய் இருந்தார்கள், அவர்களுக்கு உதவி செய்யும்
குணம் அதிகம். என்று, அதற்கு ஆமாம் என்று நானும் தலையசைப்பேன்.
சரி
ஆண்கள் வந்து கேட்டால் "இல்லை" என்று தலையசைத்தீர்களே ஏன்? ஒ.. அதுவா,
அவர்கள் அந்த 'காளை மாட்டை விற்பனைக்கு தர முடியுமா?" என்று கேட்டார்கள்.
நான் இல்லை என்று சொன்னேன் என்றார்.

கமல் நாட்டைவிட்டி வெளியேறினால் நாங்களும் ரேசன் கார்டுகளை ஒப்படைத்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறுவோம்....
மதுரை மாவட்ட ரசிகர் மன்ற தலைவர்.!
##அவருக்கு அமெரிக்கா விசா கிடைக்கும்..உனக்கு கூவம் பிளாட்பாரம்
கூட கிடைக்காது......அண்ணே ( இதுதான் வித்தியாசம் )
வீட்டுக்கு மண்ணெண்ணெய் வாங்க காசு இருக்கா ?
இருக்குறா வீடு சொந்த வீடா ? அத யோசிங்க ?
அப்பறம் பார்க்கலாம் .!

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
:drunken: :drunken: :*: :*:Muthumohamed wrote:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
சில நேரம் வெறுக்கத் தூண்டுகிறது என்ன செய்யலாம் {))Muthumohamed wrote:எப்போதும்
மறக்காமல் இருப்பது அன்பு அல்ல....
என்ன நடந்தாலும்,
வெறுக்காமல் இருப்பதே அன்பு.....!!!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
:”@: :”@:Muthumohamed wrote:ஒரு தகப்பன் சரி இல்லையெனில்,
தாய் மிகவும் மன அமைதி இழந்து
அவதிப்படுவாள்...
அந்த தாயின் கவலையும்,
அவதியும் அறிந்த அந்த தாயின் மக்கள்
நன்றாக வளர்வார்கள்...
இதே மாற்றமாக தாய் சரி இல்லாமல்,
தகப்பன் நல்லவனாக இருந்தாலும்,
அந்த குடும்பமே உருப்படாத,
மோசமான குடும்பமாக மாற வாய்ப்புண்டு..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
அப்போது அல்லாவே துணையேமீனு wrote:சில நேரம் வெறுக்கத் தூண்டுகிறது என்ன செய்யலாம் {))Muthumohamed wrote:எப்போதும்
மறக்காமல் இருப்பது அன்பு அல்ல....
என்ன நடந்தாலும்,
வெறுக்காமல் இருப்பதே அன்பு.....!!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
:,”,: :,”,:Muthumohamed wrote:மக்கள் அனைவருக்கும்
கட்டாய கல்வி அளிக்காமல்,
வாக்குரிமையை மட்டும் கட்டாயம் அளிப்பது,
அந்த நாட்டுக்கு சாபக்கேடாய் அமையும்…..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
:”@: ://:-:Muthumohamed wrote:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 11 of 40 • 1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40
Similar topics
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது-2
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -ராகவன்
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -ராகவன்
Page 11 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum