சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செம்ம மாஸ்… ஆக்சன் கிங், மக்கள் செல்வன் எல்லாம் சின்னத்திரைக்கு படை எடுக்குறாங்க!
by rammalar Mon 2 Aug 2021 - 14:33

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா - ஆகஸ்ட் 2
by rammalar Mon 2 Aug 2021 - 10:52

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:49

» தேர் - சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:48

» எழிற்கொடைகள் – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:47

» சீரடி சாய்பாபா சிந்தனை வரிகள்
by rammalar Mon 2 Aug 2021 - 8:47

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by rammalar Sun 1 Aug 2021 - 5:01

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by rammalar Sun 1 Aug 2021 - 4:55

» 'நடப்பது எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நிகழும் வரை!'
by rammalar Sun 1 Aug 2021 - 4:47

» வீட்டுத்தோட்டத்திற்கு ஆடி பெருக்கில் 'ஆடிப்பட்டம்'
by rammalar Sun 1 Aug 2021 - 4:39

» அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!
by rammalar Sun 1 Aug 2021 - 4:35

» சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
by rammalar Sun 1 Aug 2021 - 4:32

» 1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி'..!
by rammalar Sat 31 Jul 2021 - 19:54

» எதில் வெளியாகிறது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம்?
by rammalar Sat 31 Jul 2021 - 19:50

» டப்பிங் பணியில் மகன்: அருண் விஜய்யில் வைரல் போஸ்ட்
by rammalar Sat 31 Jul 2021 - 19:45

» நேரடியாக டிவியில் வெளியாகும் பூமிகா.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:42

» 18 இன்ச் இடுப்பை பராமரிக்க ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:37

» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
by rammalar Sat 31 Jul 2021 - 18:22

» நயன்தாராவின் டீ கடை பாசம்..
by rammalar Sat 31 Jul 2021 - 9:52

» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Fri 30 Jul 2021 - 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Fri 30 Jul 2021 - 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Fri 30 Jul 2021 - 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Fri 30 Jul 2021 - 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Fri 30 Jul 2021 - 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:03

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+10
கைப்புள்ள
rammalar
ahmad78
ansar hayath
நண்பன்
பானுஷபானா
மீனு
*சம்ஸ்
ராகவா
Muthumohamed
14 posters

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Go down

Sticky முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 26 Dec 2012 - 18:29

First topic message reminder :

வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!

நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!

நமக்கு நல்லதே நடக்கும்..!

யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,

அவரைத் தேடி தீமையே வரும்..!!!

அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!

இதுதான் இயற்கையின் நியதி.....!!நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 9k=
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:05

தோல்வியில்லாத வெற்றி இனிக்காது.

முயற்சியில்லாத கனவு பலிக்காது.....!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 71975_544548668909936_519099566_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:05

பிறப்பிற்கும், இறப்பிற்கும்

இடைப்பட்ட காலத்தை "வாழ்க்கை" என்றொரு

மிக அர்த்தம் பொதிந்த வார்த்தையால்

நாம் அடக்கிவிடுகிறோம்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 577360_544548022243334_82758635_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:05

ஒருவரை நம்புகிறீர்கள் என்றால்

துளியும் சந்தேகமின்றி பூரணமாக நம்புங்கள்...


இறுதியில்

உங்களுக்கு வாழ்நாளில் போற்றக் கூடிய

சிறந்த ஒரு மனிதர் கிடைக்கலாம்.....


அல்லது


வாழ்நாள் முழுக்க வருந்த,

சிறந்த ஒரு பாடம் கிடைக்கலாம்....!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 1635_544547122243424_1495011188_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:06

நிறைந்த பணம் சேர்த்தவனும்,

அழுக்கு ஆடை தரித்த பிச்சைகாரனும்

இறுதியில் ஒரே இடத்திற்கே சென்று சேர்கிறார்கள்.


நிலம், தோப்பு, வீடுகள், தொழில்

என பலதரப்பட்ட செல்வத்தை குவித்து விட்டு,

உப்பில்லாத உணவும்,நோயுற்று படுக்கையில்,

உணர்வற்று அடங்கி கிடப்போர்

இறுதியில் கொண்டு செல்வது எதனை.....???


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 63248_544542992243837_940123266_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:06

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார்.

நபி(ஸல்) அவர்கள், "அதன் பையையும் (உறையையும்), முடிச்சையும் (மூடியையும்)
அடையாளம் பார்த்து வைத்துக் கொள். பிறகு, ஒரு வருட காலத்திற்கு அதைப்
பற்றி அறிவிப்புச் செய்து கொண்டேயிரு. அதன் உரிமையாளர் வந்தால் கொடுத்து விடு. இல்லையென்றால் உன் விருப்பப்படி அதைப் பயன்படுத்திக் கொள்" என்றார்கள்.அந்த மனிதர், 'வழி தவறி வந்த ஆட்டை என்ன செய்வது...?' என்று கேட்க,

நபி(ஸல்) அவர்கள், "அது உனக்குரியது அல்லது உன் சகோதரருக்குரியது அல்லது ஓநாய்க்கு உரியது." என்று கூறினார்கள்.அந்த மனிதர், 'வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது...?' என்று கேட்டதற்கு,

நபி(ஸல்) அவர்கள், "உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு..? அதனுடன் அதன்
தண்ணீர்ப்பையும் (வயிறும்) அதன் குளம்பும் உள்ளது. அதை அதன் எஜமான்
சந்திக்கும் வரை அது நீர் நிலைக்குச் செல்கிறது. (அங்கு தண்ணீர் குடித்துத்
தாகம் தணித்துக் கொள்கிறது) மரத்திலிருந்து (அதன் இலைகளைத்) தின்கிறது"
என்று கூறினார்கள்.


என்று ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்.

நூல்:- ஸஹீஹ் புகாரி.2429.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 188917_544271438937659_52423878_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:06

எவன் ஒருவனால்

பிறரின் நற்செயல்களைப் பார்த்து

மகிழ்ச்சி கொள்ள முடியவில்லையோ....


அவனால்

நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 188958_544142168950586_1513355030_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:07

சிக்னல்களில் நிற்கும்

வெளிநாட்டுக்கார்களின்

கண்ணாடிக் கதவு தட்டி

இந்திய ஏழைகள் விற்கிறார்கள்


காகித "தேசியக் கொடி".....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 598687_544139845617485_1076088567_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:07

பெண் வீட்டில்,

வரதட்சணையை எதிர்பார்ப்பது

பிச்சை எடுப்பதற்கு சமம்....


வற்புறுத்திக் கேட்பது

கொள்ளையடிப்பதற்கு சமம்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 487940_544139608950842_1699111936_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:07

கொலை செய்வது குற்றம்....


அப்படி கொலை செய்தவருக்கு

"மரண தண்டனை" என்றால்....!!!!


அந்த "மரண தண்டனை" என்ற தீர்ப்பின் மூலம்

"கொலை குற்றம்" புரிந்த அந்த நீதிபதிக்கு

என்ன தண்டனை கொடுப்பது.......????


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 484795_544138465617623_741622578_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:08

"தேசம்" என்பது வெறும் மண்ணல்ல....

...."உயிர் மூச்சு"....
-மாவீரன் சேகுவேரா...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 559910_544138742284262_1872463195_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:08

அன்பான வார்த்தை, பாசத்தை வளர்க்கும்.

கசப்பான வார்த்தை, வெறுப்பை வளர்க்கும்.


கொடுமையான வார்த்தை, துடித்து சாகடிக்கும்.

சந்தோசமான வார்த்தை, ஒளியைக் கொடுக்கும்.


கடுமையான வார்த்தை, வாழ்க்கையை முறிக்கும்.

கவனக் குறைவான வார்த்தை, சர்ச்சையில் முடியும்.


இனிமையான வார்த்தை, நல் வாழ்வைக் கொடுக்கும்.

நேரமறிந்து கூறும் வார்த்தை, கடுமையைத் தணிக்கும்.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 63208_544137802284356_374919702_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:08

காண்பது அனைத்தையும்

சந்தேகம் கொண்டு பார்...
-லெனின்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 426523_544136952284441_940797814_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:08

வளமான காலத்தில்,

நண்பர்கள் நம்மை தெரிந்து கொள்கிறார்கள்.


வறுமையான காலத்தில்,

நாம் நண்பர்களை தெரிந்துகொள்கிறோம்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 522756_544136545617815_876924087_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:09

முயற்சியும், பயிற்சியும்

தொடர்ச்சியாக இருந்தால்,


சாதாரண மனிதனும்

சாதனையாளன் ஆகலாம்...!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 40 164426_544136308951172_1144286306_n

Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:10

Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum