சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செம்ம மாஸ்… ஆக்சன் கிங், மக்கள் செல்வன் எல்லாம் சின்னத்திரைக்கு படை எடுக்குறாங்க!
by rammalar Mon 2 Aug 2021 - 14:33

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா - ஆகஸ்ட் 2
by rammalar Mon 2 Aug 2021 - 10:52

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:49

» தேர் - சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:48

» எழிற்கொடைகள் – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:47

» சீரடி சாய்பாபா சிந்தனை வரிகள்
by rammalar Mon 2 Aug 2021 - 8:47

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by rammalar Sun 1 Aug 2021 - 5:01

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by rammalar Sun 1 Aug 2021 - 4:55

» 'நடப்பது எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நிகழும் வரை!'
by rammalar Sun 1 Aug 2021 - 4:47

» வீட்டுத்தோட்டத்திற்கு ஆடி பெருக்கில் 'ஆடிப்பட்டம்'
by rammalar Sun 1 Aug 2021 - 4:39

» அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!
by rammalar Sun 1 Aug 2021 - 4:35

» சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
by rammalar Sun 1 Aug 2021 - 4:32

» 1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி'..!
by rammalar Sat 31 Jul 2021 - 19:54

» எதில் வெளியாகிறது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம்?
by rammalar Sat 31 Jul 2021 - 19:50

» டப்பிங் பணியில் மகன்: அருண் விஜய்யில் வைரல் போஸ்ட்
by rammalar Sat 31 Jul 2021 - 19:45

» நேரடியாக டிவியில் வெளியாகும் பூமிகா.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:42

» 18 இன்ச் இடுப்பை பராமரிக்க ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:37

» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
by rammalar Sat 31 Jul 2021 - 18:22

» நயன்தாராவின் டீ கடை பாசம்..
by rammalar Sat 31 Jul 2021 - 9:52

» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Fri 30 Jul 2021 - 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Fri 30 Jul 2021 - 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Fri 30 Jul 2021 - 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Fri 30 Jul 2021 - 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Fri 30 Jul 2021 - 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:03

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+10
கைப்புள்ள
rammalar
ahmad78
ansar hayath
நண்பன்
பானுஷபானா
மீனு
*சம்ஸ்
ராகவா
Muthumohamed
14 posters

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

Go down

Sticky முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 26 Dec 2012 - 18:29

First topic message reminder :

வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!

நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!

நமக்கு நல்லதே நடக்கும்..!

யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,

அவரைத் தேடி தீமையே வரும்..!!!

அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!

இதுதான் இயற்கையின் நியதி.....!!நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 9k=
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 8 Mar 2013 - 22:03

ஒருவருக்கு, அறிவு இருந்தும்,

ஆற்றல் இல்லையெனில் அவர் வாழ்வு சிறக்காது.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 576270_542701695761300_510054175_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 8 Mar 2013 - 22:03

நம்பிக்கை இல்லாத இடத்தில்,

முயற்சியும் இருக்க முடியாது....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 644366_542700689094734_393177055_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 8 Mar 2013 - 22:04

நாம் அதிகம் கற்க கற்க,

நமது அறியாமையை

அதிகமாக அறிந்து கொள்கிறோம்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 62422_542700089094794_2066591748_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 8 Mar 2013 - 22:04

அசுத்தங்களுள்

மோசமான அசுத்தம்,

"கோபம்" தான்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 380982_542699802428156_1857105930_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 8 Mar 2013 - 22:04

இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே,

விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும்.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 69814_542699462428190_568993732_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 8 Mar 2013 - 22:05

உன் தோல்வியைக் கண்டு மகிழும்

ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின்,


உன் வாழ்வின்

மிகப் பெரிய முதல் தோல்வி

அதுவாகவே இருக்கும்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 181008_542698332428303_356879646_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 8 Mar 2013 - 22:05

அன்புள்ள இடத்தில் தான்,

ஆண்டவன் இருக்கிறான்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 578019_542696179095185_583798959_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 8 Mar 2013 - 22:05

ஒரு நல்ல நூல்,

ஒரு நல்ல மனிதனுக்கு,

நல்ல சொத்தாகும்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 3523_542695379095265_2085288345_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 8 Mar 2013 - 22:06

நம்பிக்கை உள்ளவர்கள், எந்த சூழலையும்

சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள்.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 208470_542695089095294_2134859383_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by தம்பி Fri 8 Mar 2013 - 22:06

படங்கள் அருமை
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri 8 Mar 2013 - 22:08

தம்பி wrote:படங்கள் அருமை

நமது சேனை உறவுகளின் ஆதரவுடன் எனது படங்கள் சேனையை அலங்கரிக்கும் தம்பி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by தம்பி Fri 8 Mar 2013 - 22:09

Muthumohamed wrote:
தம்பி wrote:படங்கள் அருமை

நமது சேனை உறவுகளின் ஆதரவுடன் எனது படங்கள் சேனையை அலங்கரிக்கும் தம்பி
இவை உங்கள் படங்களா? அற்புதம் முத்து முகமத் :!+:
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by ராகவா Fri 8 Mar 2013 - 22:52

அருமை... #heart
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Mar 2013 - 8:39

அருமையான படங்கள்


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by நண்பன் Sat 9 Mar 2013 - 11:53

வாழ்த்துக்கள் முஹம்மட் இன்னும் 15 பக்கங்கள் செஞ்சரி அடிச்சிடலாம் முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 800522


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by பானுஷபானா Sat 9 Mar 2013 - 15:35

தம்பி wrote:
Muthumohamed wrote:
தம்பி wrote:படங்கள் அருமை

நமது சேனை உறவுகளின் ஆதரவுடன் எனது படங்கள் சேனையை அலங்கரிக்கும் தம்பி
இவை உங்கள் படங்களா? அற்புதம் முத்து முகமத் :!+:

இதுல உள்குத்து இருக்கோ :”:

பாவம் அவருக்கு டங்க் ஸ்லிப் ஆகிருச்சு அதுக்காக இப்படியெல்லாம் {))
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 17:56

பானுகமால் wrote:
தம்பி wrote:
Muthumohamed wrote:
தம்பி wrote:படங்கள் அருமை

நமது சேனை உறவுகளின் ஆதரவுடன் எனது படங்கள் சேனையை அலங்கரிக்கும் தம்பி
இவை உங்கள் படங்களா? அற்புதம் முத்து முகமத் :!+:

இதுல உள்குத்து இருக்கோ :”:

பாவம் அவருக்கு டங்க் ஸ்லிப் ஆகிருச்சு அதுக்காக இப்படியெல்லாம் {))

:,;: :,;: :,;:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 17:58

புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிராமத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப்படுத்தல்கள். புத்தரோ அமைதியாய் இருந்தார். அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது.

“யோவ்.. இவ்ளோ திட்டறோமே.. சூடு சொரணை ஏதும் இல்லையா ?” என்று கடைசியில் கேட்டே விட்டார்கள். புத்தர் சிரித்தார்.

“இதுக்கு முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்து விட்டுப் போகப் போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.

நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 18:17உங்களின் சிந்தனையை

எவ்வளவு ஆழமாக செலுத்துகின்றீர்களோ,

அவ்வளவு அதிகமாக அறிவு உங்களுக்கு கிட்டும்.


இறைவன் எந்த ஒரு பொருளையும்

வீணாகப் படைக்கவில்லை...


ஒவ்வொரு படைப்பிலும், அவன்

பல மர்மங்களை மறைத்து வைத்திருக்கிறான்.


சிந்தனை செய்யுங்கள்...... அந்த மர்மங்களில்

சிறிதளவாவது உங்களின் உள்ளத்தில் பதியக்கூடும்.....

-இமாம் கஜ்ஜாலி.....
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 188812_10151345829388450_540165344_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 18:17பறவைகள்

ஆகாயத்தின் உயரத்தை கண்டு அஞ்சுவதில்லை.

காரணம் தன்னம்பிக்கை...


மீன்கள்

கடலின் ஆழத்தைக்கண்டு அஞ்சுவதில்லை..

காரணம் தன்னம்பிக்கை.....


விலங்குகள்

காட்டின் அடர்த்தியை கண்டு அஞ்சுவதில்லை.

காரணம் தன்னம்பிக்கை.....


மனிதா...!!!

நீ மட்டும் ஏன்

வாழ்க்கையை கண்டு அஞ்சுகின்றாய்.....???
-மு.மன்சூர் அலி...
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 482172_10151345616333450_104692878_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 18:18சுயநலத்தின் உச்சம்,

அடுத்தவர்களின் கஷ்டங்களை

தனக்கு சாதகமாக்கிக்கொள்வது.....

-படித்ததில் பிடித்தது.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 549242_10151345798348450_1649684662_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 18:18ஒருவரின் குறைகளை,

அவரை தனிமையில் அழைத்து,

அவரிடம் பக்குவமாக சொல்லுங்கள்...


ஒருவரின் நிறைகளை பாராட்டும் போது,

பலர் முன்னிலையில் பாராட்டுங்கள்....


உங்களின் குறைகளை, குற்றங்களை சுட்டிக்காட்டும்

மனிதர்களிடம், நீங்கள் நன்றி உள்ளவர்களாக இருங்கள்.
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 487493_10151345676213450_112699314_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 18:21

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும் போது,

"இறைவா...! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறுவார்கள்.


(இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே..! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்பு தேடுவதற்கு காரணம் என்ன..?' என்று கேட்டதற்கு,


நபி(ஸல்) அவர்கள், "மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான். வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள்.


என்று ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நூல்:- ஸஹீஹ் புகாரி. 2397.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 601095_543800082318128_348454714_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 18:21

மகனே.....!!!


இருக்கும் காலங்களை

இருட்டில் தொலைத்து விடாதே...!


தொலைத்தால்…. மீண்டும்

"இழந்தகாலம்” கிடைக்காது...!!!


கிடைத்தாலும்…. ”இறந்தகாலம்”

மீண்டும் நடக்காது…!!!


தொலைத்தவனாய் நானிருக்க....

தொலைக்காமல் நீ இருக்க…..


மனிதர்களை புரிந்துகொள்…!

உலகத்தினை அறிந்துகொள்…!!

அனைத்தையும் தெரிந்துகொள்…!!!


நீ எடுத்த வைக்கும்

ஒவ்வொரு அடியும்,

சாதனைகளுக்கு

அடித்தளமாகட்டும்....!!!!


சாதனைகளுடன்....

உன் வாழ்க்கைப்பயணம்

தொடரட்டும்.......!!!!!!!!

.....வாழ்த்துக்களுடன்.....

........உன் தந்தை........


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 531532_543661092332027_1250333617_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 18:21

கண்ணீர் சிந்திடும் கண்களை விட,

அதை மறைத்து, புன்னகை செய்யும்

இதழ்களுக்கே...... ...வலி அதிகம்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 38 63223_543657542332382_1367072126_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum