சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Yesterday at 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Yesterday at 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Yesterday at 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Yesterday at 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Yesterday at 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Yesterday at 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Yesterday at 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Yesterday at 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Yesterday at 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Yesterday at 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Yesterday at 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Yesterday at 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Yesterday at 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Yesterday at 18:03

» அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில்
by rammalar Yesterday at 18:02

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 18:01

» தமிழ் விடுகதைகள் – அதிகாரம் 4
by rammalar Yesterday at 18:00

» மனம் அறிய ஆவல் – தடாலடிக்கதை
by rammalar Yesterday at 17:57

» கண் தெரியாதவர்களின் கால்பந்து விளையாட்டு
by rammalar Mon 26 Jul 2021 - 19:28

» காந்தியின் கைத்தடி - ஹைகூ கவிதைகள்
by rammalar Mon 26 Jul 2021 - 12:48

» நடிகை ஷிவானி நாராயணன்
by rammalar Sun 25 Jul 2021 - 19:20

» சின்னத்திரை நடிகரை மணந்த நடிகை மிருதுளா விஜய்!
by rammalar Sun 25 Jul 2021 - 19:17

» நடிகை சஞ்சனா கல்ராணி திருமணம்
by rammalar Sun 25 Jul 2021 - 19:14

» வலிமை பட அப்டேட்
by rammalar Sun 25 Jul 2021 - 19:10

» பயனுள்ள புகைப்படங்கள்
by rammalar Thu 22 Jul 2021 - 2:49

» நலம் தரும் நாட்டு மூலிகைகள்
by rammalar Wed 21 Jul 2021 - 14:50

» சமையல் பொருள் வீணாகமல் இருக்க…
by rammalar Wed 21 Jul 2021 - 14:43

» மாங்காய்த் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:40

» நெல்லிக்காய் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:38

» பருப்பு பச்சை மிளகாய்த் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:37

» கத்தரிக்காய் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:34

» 5 நிமிடத்தில் சுவையான தக்காளி குழம்பு
by rammalar Tue 20 Jul 2021 - 10:50

» நடிகை கயல் ஆனந்தியின் பிறந்தநாள் இன்று
by rammalar Tue 20 Jul 2021 - 10:40

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+10
கைப்புள்ள
rammalar
ahmad78
ansar hayath
நண்பன்
பானுஷபானா
மீனு
*சம்ஸ்
ராகவா
Muthumohamed
14 posters

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Go down

Sticky முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 26 Dec 2012 - 18:29

First topic message reminder :

வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!

நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!

நமக்கு நல்லதே நடக்கும்..!

யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,

அவரைத் தேடி தீமையே வரும்..!!!

அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!

இதுதான் இயற்கையின் நியதி.....!!நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 9k=
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 18:22

அடிமைத்தனம் நீடிப்பதில்லை..

உண்மைகள் உறங்குவதில்லை...

கொடுமைகள் தொடருவதில்லை....


ஏனெனில்,

இவைகள் புரட்சிகளால் முறியடிக்கப்படுகின்றன.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 602157_543656585665811_419113294_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 18:23

முயற்சி இருந்தால்,

இலக்கை அடைய இலட்சியம் இருந்தால்,

ஆயிரம் வழிகள் இருந்து கொண்டே இருக்கும்...


இந்த உலகமே இருண்டாலும்

இலட்சியவாதிகள் சோர்ந்து விட மாட்டார்கள்..


நம்பிக்கையோடு

ஒன்றிணைந்து செயல்பட்டால்,

வெற்றி நிச்சயம்.....


துணிந்தவனுக்குத் துக்கமில்லை.....

துக்கப்படுபவனுக்கு துணிவும் இல்லை...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 295694_543653458999457_537750216_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 18:23

சிரிப்பவர்கள் எல்லோரும்

கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை....


கவலையை மறக்கக் கற்றுக்கொண்டவர்கள்.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 601540_543652878999515_789391624_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 18:23

"வெற்றி பெற வேண்டும்"

என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான்,

வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 313490_543652448999558_237789089_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 18:24

நதியில் விழுந்த இலை போல

வாழ்க்கை செல்கிறது.....


போகும் போது

ஒரு எறும்பையாவது

கரையேற்றி விடுங்கள்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 602151_543652118999591_1829371808_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 18:24

எந்தப் பலத்திலும், ஒரு பலவீனம் இருக்கும்...


அதனைத் தேடிக் கண்டுபிடித்து, அதற்கேற்ற விதத்தில்

துணிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான்,

நம்முடைய வெற்றியே தங்கியிருக்கின்றது.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 582360_543651778999625_1721904872_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by கைப்புள்ள Sat 9 Mar 2013 - 18:40

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 2027189708 முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 2027189708 முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 2027189708 முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 2027189708 முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 2027189708 முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 2027189708 முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 2027189708 முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 2027189708 முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 2027189708 முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 2027189708 முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 2027189708 முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 2027189708
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 18:42

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 582509_562322113788488_646278017_n


Floating. . .Masjid. . .in. . .Jeddah. . .Ma'Sha'Allah...♥
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 18:45

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன:
1. பொருளாசை.
2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி 6420,6421.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 18:51

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 578031_548443791852795_1940503453_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 18:52

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 480127_548442601852914_1303173690_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 9 Mar 2013 - 19:06

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 374512_527564623960538_375206119_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by kalainilaa Sun 10 Mar 2013 - 7:42

:!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by கைப்புள்ள Sun 10 Mar 2013 - 13:46

Muthumohamed wrote:முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 578031_548443791852795_1940503453_n
நானும் வரட்டுமா?
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 5vadiveelu
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun 10 Mar 2013 - 19:41

கைப்புள்ள wrote:
Muthumohamed wrote:முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 578031_548443791852795_1940503453_n
நானும் வரட்டுமா?
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 5vadiveelu

தாராளமாக வரலாம் கைப்புள்ள
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by பானுஷபானா Mon 11 Mar 2013 - 4:44

Muthumohamed wrote:முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 374512_527564623960538_375206119_n
:!+: :!+: :!+: :!+: :!+:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by பானுஷபானா Mon 11 Mar 2013 - 4:46

Muthumohamed wrote:முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 480127_548442601852914_1303173690_n

இந்த மாதிரி வேலையெல்லாம் கைப்புள்ள தான் கரீட்டா செய்வாரு :”: :”: :”: :”: :”:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by தம்பி Mon 11 Mar 2013 - 6:52

என்னாது முல காரவுங்களா? :,;:
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by *சம்ஸ் Mon 11 Mar 2013 - 11:07

பானுகமால் wrote:
Muthumohamed wrote:முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 480127_548442601852914_1303173690_n

இந்த மாதிரி வேலையெல்லாம் கைப்புள்ள தான் கரீட்டா செய்வாரு :”: :”: :”: :”: :”:
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by நண்பன் Mon 11 Mar 2013 - 11:08

அது எவ்வளவு பெரிய மூலயா இருக்கும் :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:03

உங்களில் எவரும் மரணத்தை விரும்ப வேண்டாம்.

ஒன்று அவர் நல்லவராக இருப்பார்.

(அவர் உயிர் வாழ்வதன் மூலம் நன்மையை) அவர் அதிகமாக்கிக் கொள்ளலாம்.

அல்லது

அவர் தீயவராக இருப்பார்.

அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்.


என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல்:- ஸஹீஹ் புகாரி. 7235.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 644284_544652608899542_2141987384_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:04

எதற்கு பயப்படுகிறாயோ

அதையே திரும்ப திரும்ப செய்..


அச்சம் பறந்தோடிடும்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 1740_544552338909569_51190289_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:04

மரணம் ஒரு மிக சிறந்த போதி மரம்....


மரணத்தை குறித்து நன்கு அறிந்தவன்,

அதை எதிர் கொள்ள தயங்காதவன்,

ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறந்தவனாகி விடுகிறான்.


அதை நன்கு உணர்ந்தவனும், சிந்தித்தவனும்

என்றும் வாழ்ந்தபடி உள்ளனர்......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 487554_544551738909629_1697302699_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:04

நம்முடன்

வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு முன்,


நம்மை நாமே

முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்...
-அன்னை தெரசா....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 301633_544551322243004_713801635_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 14:05

மண்ணில் முளைத்ததெல்லாம் மீண்டும்

மண்ணுக்கே சென்று ஒன்றென கலந்து விடுகிற

விந்தையை, ஒரு சுழற்சியை பெரும்பாலோர் யாரும்

வாழுகின்ற காலத்தில் அவ்வளவு நுணுக்கமாக

ஆராய்ந்து பார்த்ததில்லை எனலாம்...


போராட்டம் நிறைந்த வாழ்க்கையில்

முச்சு முட்ட நாம் ஓடி கொண்டே இருக்கின்றோம்...


கல்வி, திருமணம், பிள்ளைகளின் படிப்பு,

எதிர்கால திட்டங்கள் என பல வித தேடல்களில்

நாம் பிறழ்ந்து போய்,

எதையோ தேடி கொண்டிருக்கிறோம்..


தேடி கொண்டிருக்கிறோம்........

தேடி கொண்டிருக்கிறோம்........


மரணிக்கும் வரை,

தேடிக்கொண்டே இருக்கின்றோம்.......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 39 72329_544550755576394_724982168_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum