சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+10
கைப்புள்ள
rammalar
ahmad78
ansar hayath
நண்பன்
பானுஷபானா
மீனு
*சம்ஸ்
ராகவா
Muthumohamed
14 posters

Page 20 of 40 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 26 Dec 2012 - 18:29

First topic message reminder :

வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!

நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!

நமக்கு நல்லதே நடக்கும்..!

யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,

அவரைத் தேடி தீமையே வரும்..!!!

அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!

இதுதான் இயற்கையின் நியதி.....!!

நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 9k=
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by ராகவா Sun 17 Feb 2013 - 12:36

ansar hayath wrote:
மீனு wrote:
ansar hayath wrote:
மீனு wrote:
ansar hayath wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,

மன்னிப்புக்கு வழி தேடும்....

உள்ளே அடக்கிய கோபம்,

பழிக்கு வழி தேடும்........!!!!
இதில் எது நல்லது ?

வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,

மன்னிப்புக்கு வழி தேடும்....

@.
அது நல்லது என்கிறீர்கள் :%

:*&#: :*&#: கட்டைய தூக்காதங்க...அப்போ இதுதான் சரியோ ...ஒகே மீனு
"உள்ளே அடக்கிய கோபம்,
பழிக்கு வழி தேடும்"
:cheers: :cheers:

மொத்தத்தில் கோபமே வரப்படாது #heart
கோபம் இருக்கும் இடத்தில்தான் அன்பும் இருக்கும் ...அதிகமாக ... :cheers:
@. @.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by ansar hayath Sun 17 Feb 2013 - 13:01

அச்சலா wrote:
ansar hayath wrote:
மீனு wrote:
ansar hayath wrote:
மீனு wrote:
ansar hayath wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,

மன்னிப்புக்கு வழி தேடும்....

உள்ளே அடக்கிய கோபம்,

பழிக்கு வழி தேடும்........!!!!
இதில் எது நல்லது ?

வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,

மன்னிப்புக்கு வழி தேடும்....

@.
அது நல்லது என்கிறீர்கள் :%

:*&#: :*&#: கட்டைய தூக்காதங்க...அப்போ இதுதான் சரியோ ...ஒகே மீனு
"உள்ளே அடக்கிய கோபம்,
பழிக்கு வழி தேடும்"
:cheers: :cheers:

மொத்தத்தில் கோபமே வரப்படாது #heart
கோபம் இருக்கும் இடத்தில்தான் அன்பும் இருக்கும் ...அதிகமாக ... :cheers:
@. @.
:.”:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by மீனு Sun 17 Feb 2013 - 13:03

ansar hayath wrote:
மீனு wrote:
ansar hayath wrote:
மீனு wrote:
ansar hayath wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,

மன்னிப்புக்கு வழி தேடும்....

உள்ளே அடக்கிய கோபம்,

பழிக்கு வழி தேடும்........!!!!
இதில் எது நல்லது ?

வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,

மன்னிப்புக்கு வழி தேடும்....

@.
அது நல்லது என்கிறீர்கள் :%

:*&#: :*&#: கட்டைய தூக்காதங்க...அப்போ இதுதான் சரியோ ...ஒகே மீனு
"உள்ளே அடக்கிய கோபம்,
பழிக்கு வழி தேடும்"
:cheers: :cheers:

மொத்தத்தில் கோபமே வரப்படாது #heart
கோபம் இருக்கும் இடத்தில்தான் அன்பும் இருக்கும் ...அதிகமாக ... :cheers:
அப்போ எனக்கு ரொம்ப கோபம் வரும் ம்ம் :#.:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 20:57

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 376571_260060557447746_1511844579_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 20:57

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 404017_259286294191839_1955787338_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:03

மலர்ப் பாதையாக

வாழ்க்கை எப்போதுமே இருப்பதில்லை.

அப்படி இருந்தாலும்,

அது சலிப்பினைத் தந்துவிடும்......
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:04

கஷ்டங்கள், நஷ்டங்கள் அடைந்த பின்னர் தான்,

மனிதர்கள்

அதிக அடக்கத்தையும், அறிவையும் பெறுகின்றனர்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:04

போட்டி, பொறாமை இருக்கும் வரையில்

யாருக்கும் மனநிறைவு உண்டாவதில்லை...

தேவைகளை அதிகப்படுத்தி கொண்டே போவதால்..

வேண்டாத செயல்களைச் செய்து,

பின்னர் அவதிப்பட நேரிடும்......
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:04

அடங்காத அலைகள் நிறைந்த கடலைப் போல,

எதிர்பாராத ஏற்றங்களும், இறக்கங்களும்,

வளைவுகளும் நிறைந்ததுதான் வாழ்க்கை....

ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்....

அமைதியான கடல் என்றுமே

திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை...

ஆர்ப்பரிக்கும் கடலை எதிர்கொண்டு செல்பவனே,

சிறந்த மாலுமியாக வளர்ச்சியடைகிறான்....

திட்டமிட்டு செயல்படுபவனே,

வாழ்வின் ஏற்ற இறக்கங்களை மீறி,

வெற்றி பெறக் கற்றுக்கொள்கிறான்....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:04

பொறுமையில்லாதவனிடம்

தத்துவ ஞானமும் இருப்பதில்லை....

-------------------------------
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்..

ஒரு சிலரிடம் மட்டுமே

வாயைக் கொடுக்க வேண்டும்....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:05

வாழ்க்கையில்

நாம் முன்னேற முன்னேறத்தான்...

நம் திறமைகளின் வரம்புகளை

நாம் தெரிந்து கொள்கிறோம்....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:05

நாக்கு ஒரு கொடிய மிருகம்....

அதை அவிழ்த்துவிட்டால்,

மீண்டும் கட்டுவது கடினம்.....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:06

நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால்,

உன்னுடைய கால்களால் நடந்து போ....

மற்றவர்களின்

முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:06

ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது,

நீங்கள் எதைப் போதித்தாலும் - அது

அவர்களுக்கு முட்டாள் தனமாகவே படும்..
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:06

ஒரு பெண்ணைப் பற்றி

அவதூறு சொல்வதை விட,

ஓர் ஆலயத்தை எரிப்பது குறைந்த பாவம்...

...(யாரோ).....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:06

உன் அருகில் இருக்கும் அனைவரும்

உன்னை நேசிப்பதும் இல்லை......

உன்னை நேசிக்கும் அனைவரும்,

எப்போதும் உன் அருகில் இருப்பதும் இல்லை..!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:07

அறிவு என்பது

கொல்லன் பட்டறை கத்தியைப்போல்,

அவ்வப்போது

தீட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்..
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:07

உன் ஆசைகளை கட்டுபடுத்து,

நிம்மதி உன்னை தேடி வரும்....

----------------------------

பணத்தினால் செய்ய முடியாதது எல்லாம்

பக்குவப்பட்டவனால் செய்ய முடியும்.....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:07

சகோதரா.......!!!

நீ பாவம் செய்தது ஆச்சரியமல்ல.....

செய்த பாவத்தை எண்ணி..

மனம் வருந்தி....... மன்றாடி....

இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டு.....

புது மனிதனாக மாற நினைக்காமல் இருக்கிறாயே..

இதுதான் ஆச்சரியம்.....!!!!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:08

போர்க்களமா வாழ்க்கை....?

பார்க்கலாமே ஒரு கை..!!!

சோர்ந்து விடாதே..!!!!

இதுதானா வாழ்க்கை என்று

கோழைகளின் பட்டியலில்

சேர்ந்து விடாதே.....!!!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:08

வாழ்கையை மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்.

அதில் எதற்கு பொறாமை, கோபம், வெறுப்பு....

தன்னலமற்ற மனித சமுதாயமும்,

மனித நேயம் உள்ள மனித இனமும்

என்று தோன்றுகிறதோ....

அன்று பிறக்கும் மனித இனத்தின் சுதந்திரம்...!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:08

பிரச்சனையை கண்டு நழுவாமல்,

எதிர்கொண்டு சமாளியுங்கள்....

வெற்றிக்கும், தோல்விக்கும் இடையே உள்ள

வித்தியாசத்தை நிர்ணயிப்பது தான் பிரச்சினை...

வாட்டி வதைத்தாலும், கடுமையாக பாடுபட்டாலும்

பிரச்சைனைகளோடு போரிட்டால் தான்

தீர்வு காண முடியும்.....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:08

மனிதன்....

ஆண்டவனிடம் செல்ல தவழ்ந்து செல்கின்றான்.,

சாத்தானிடம் செல்லத் துள்ளி ஓடுகிறான்...!!!

நல்லவற்றை ஏற்றுக்கொள்ள காலம் தாமதிக்கிறான்..

கெட்ட விடயங்களை உடனே ஏற்றுக் கொள்கிறான்...!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:09

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 11011490290601008754875
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 21:09

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 24269532126623485474254
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 20 of 40 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum