Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என்றும் அழியாத பொன்மொழிகள்
4 posters
Page 1 of 1
என்றும் அழியாத பொன்மொழிகள்
என்றும் அழியாத பொன்மொழிகள்
- உண்மைக்காக எதையும் இழக்கலாமே ஒழிய,எதற்காகவும் உண்மையை இழக்கக்கூடாது.
- இன்பங்கள் சேர்ந்து வருவதில்லை, துன்பங்கள் தனியாகவும் வருவதில்லை.
- ஒரு பொய்யை உண்மையாக்க பல பொய்கள் சொல்ல வேண்டி வரும்.
- அறிவும், ஆராய்ச்சியும் எல்லையற்றவை.
- எத்தனை கற்றாலும், அனுபவம் மட்டுமே அறிவைத்தரும்.
- தன் குறைகளை உணராமல், பிறரது குறைகளை மட்டும் சுட்டிக்காட்டுபவன் முட்டாள்.
- கோபம் வேண்டாமே. அது தடுமாற்றத்தில் ஆரம்பித்து, மன வருத்தத்தில் போய் முடியும்.
- நடந்தவைகளைப் பற்றி நினைக்காமல் இருந்தாலே நடப்பனவற்றில் பிரச்சனை வராமல் இருக்கும்.
- வேகமாக முடிவெடுப்பதை விட, விவேகமாக முடிவெடுப்பதே நன்மை தரும்.
- தன்னைச் சீர்ப்படுத்தாதவன், பிறரை சீர் படுத்த முடியாது.
- கர்வம் படைத்தவன் கல்லுக்குச் சமமானவன்.
- பகையில்லாதவன் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்.
- அற்ப ஆசைகள் ஆயிரம் முயற்சிகளைக் கெடுக்கும், கோடி தவத்தையும் கெடுக்கும்.
- வெறும் வார்த்தைகளால் வயிற்றை நிரப்ப முடியாது.
- மரணத்தைக் காட்டிலும் கொடியது வஞ்சகம்.
- பாவத்தை யார் செய்தாலும் அது அவரது மரணம் வரை முள்ளாய்க் குத்தும்.
- திருப்தி அடையாதவன் என்றும் வறுமையிலேயே இருப்பான்.
- ஆசைகளுக்குச் சமமான நெருப்பு எதுவுமில்லை.
- உபதேசம் என்பது கூட்டத்தில் மட்டுமே எடுபடும்.
- பேராசை உள்ளவன் உலகம் முழுவதையும் கொடுத்தாலும் திருப்தி அடையமாட்டான்.
- தாய், தந்தையை விட சிறந்த, உயர்ந்த தெய்வம் எதுவுமில்லை.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: என்றும் அழியாத பொன்மொழிகள்
அருமை பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum