சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

மனித தோற்றமும் அதன் காலமும்... Khan11

மனித தோற்றமும் அதன் காலமும்...

Go down

மனித தோற்றமும் அதன் காலமும்... Empty மனித தோற்றமும் அதன் காலமும்...

Post by ansar hayath Sun 20 Jan 2013 - 23:33

மனிதத் தோற்றம் பற்றி நம்மிடையே உள்ள வெவ்வோறு சமயங்களும் கோட்பாடுகளும் வெவ்வேறான கருத்துக்களை கொண்டிருக்கின்றன, பண்டைய கிரேக்க தத்துவங்களும் பழைய விஞ்ஞானங்களும் மனிதனின் தோற்றம் பற்றி பிறிதொரு கருத்தை கொண்டுள்ளன,

அதே நேரம் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பன போன்ற பரிநாமவாத்தக் கோட்பாடுடையவர்களும் உள்ளனர், இத்தகைய கருத்துக்களுக்கு முற்றிலும் மாற்றமான கருத்தையே இஸ்லாம் கொண்டிருக்கிறது.

இப்பிரபஞ்சம் தோன்றிய உடன் மனித வர்க்கமும் உதயமாகி விட்டது எனக் கூற இயலாது, மனிதன் என்று சொல்லும் வகையில் இல்லாமல் இருந்த காலம் மனிதனுக்கும் இருந்தது. இதனை அருள்மறை பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றது.

“மனிதினின் மீது காலத்திலிருந்து ஒரு நேரம் கிட்டமாக வந்தது, (அதில் இன்னதென்று குறிப்பிட்டு எடுத்துச் சொல்லக்கூடிய எப்பொருளாகவும் அவன் (மனிதன்) இருக்கவில்லை” (அல் குர்ஆன் - 76:1)

வேதம் கொடுக்கப்பட்ட யூத, கிறிஸ்தவர்களும் மனித உற்பத்திக்கு ஆரம்பகாலம் ஒன்று உண்டென்று ஏற்றிருக்கின்றனர். மனித உற்பத்தி ஏற்ப்பட்டு இன்றைக்கு ஏறக்குறைய 7000 ஆண்டுகள் ஆகின்றன என்று அவர்கள் கூறுகின்றனர்.

இந்து மதத்தை சார்ந்தவர்களும், பாரசீகர்களும், மனித உற்பத்தி ஏற்பட்டு இலட்சக்கணக்கான ஆண்டுகளாகின்றன என்று கூறுகின்றனர். “மனிதன் குரங்கில் இருந்து தோன்றினான்” என்ற பரிணாம வளர்சிக்கொள்கை இன்னமும் ஒரு “கோட்பாடு” என்ற அளவிலேயே இருந்து வருகின்றது.
அதாவது இது ஒரு விஷயத்தை விளக்குவதற்காக கற்பனையாக செய்துகொண்ட கணிப்பு அல்லது அனுமானமே யன்றி, காலத்தின் சோதனையை கடந்து வந்த உண்மையல்ல.

விஞ்ஞானிகள் தாலாட்டும் பரிணாமக்கொள்கையில் உண்மை இருப்பதாக இருந்தால், மனிதக் குரங்கையும் ஆபிரிக்கக் கண்டத்தில் வாழும் வாலில்லாக் குரங்குகளையும் பரிணாம வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றி மனிதர்களாக மாறுவதில் இருந்து தடுத்தது எது?

இந்த மாற்றத்தை அடைவதற்கு போதிய காலங்கள் அவை வாழ்ந்தே இருக்கின்றன, பல லட்சம் ஆண்டுகள் அவை வாழ்ந்தாகி விட்டன, எனினும் ஏன் அவை அந்த மாற்றத்தை அடைய வில்லை?

“கோட்பாடுகள்” என்பவை நிருபிக்கப் பட்ட விஞ்ஞான உண்மைகள் அல்ல. இவை வெறும் அனுமானங்களே! காலப்போக்கில் ஒரு கோட்பாடு உண்மை என்று நிருபிக்கப்பட்டாலும் படலாம், அல்லது நிருபிக்கப்படாமல் பொய் என்று புறக்கணிக்கப்படலாம். இதனயே “கோட்பாடுகள்” எனச் சொல்வார்கள். (“மனிதன் எப்படி தோன்றினான்” – பி.ஆயிஷா லெமு)

மனித உற்பத்தி பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் தோற்றம் பெறுவதற்கு அறவே சாத்தியமில்லை, என்னெனில் குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்றால் அந்த மனித இனமும் பல கோடி ஆண்டுகள் வாழ்ந்தாகி விட்ட இந்நிலையில் இன்று வாழும் மனிதனில் இருந்து பரிணாம வளர்ச்சி என்ற ஒன்று ஏற்படாமல் இருப்பதில் இருந்து இது மிகவும் தவறான கருத்தாகும் என்பது உறுதியானது.

பரிணாமக் கோட்பாட்டினர் உட்பட அணைத்து தரப்பினர்களும் “மனித இனத்திற்கு தோற்றக் காலம் என்று ஒன்று உண்டு” என்பதை ஏற்றுக் கொள்வதை நாம் அவதானிக்கலாம்.

மனித உற்பத்தியானது நபி ஆதம் (அலை) அவர்களில் இருந்து தான் ஆரம்பம் ஆகின்றது என்று உலகில் பெரும் பான்மையான மனிதர்கள் உணர்ந்து கொள்ள உறுதியாக முடிவாயிருப்பதற்கு இஸ்லாமிய மூலாதாரங்களும் முன் வைப்புகளும் வலுவான ஆதாரங்களாகும்.

மனித தோற்றமும் அதன் காலமும்... 544039_516008781765757_994793340_n

தொடரும்...

“முஸ்லிம் பூர்வீகம்” (M.M.M.நூறுல்ஹக்) நூலில் இருந்து
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum