சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

 பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்... Khan11

பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்...

4 posters

Go down

 பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்... Empty பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்...

Post by rammalar Mon 21 Jan 2013 - 12:05

1) பாம்பின் விஷம் என்ன நிறம்?

2) யானைக்கு எத்தனை முறை பல் விழுந்து முளைக்கிறது?

3) துரோணாச்சாரியார் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

4) குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொள்ள தகுதியான
குறைந்த பட்ச வயது என்ன?

5))முதன் முதலில் ஒலிம்பிக் போட்டி நடந்த ஆசிய நாடு எது?

6)ரேடியத்தை கண்டுபிடித்தமேரி க்யூரியின் சொந்த நாடு எது?

7)தாவரங்களில் அதிவேகமாக வளரக்கூடியது?

8) ஒளவையாருக்கு கோயில் எங்கே உள்ளது?

9) உலகிலேயே மிகப்பெரிய காப்பியம்

10) ஐஞ்சிறு காப்பியங்கள் எந்த சமயத்தை சார்ந்தவை

-
=====================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24067
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்... Empty Re: பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்...

Post by மீனு Mon 21 Jan 2013 - 12:18

பாம்பின் விஷம் என்ன நிறம்?

வெள்ளை அல்லது மஞ்சள் அல்லது கருப்பு மூன்றில் ஒன்று :,”,:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்... Empty Re: பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்...

Post by மீனு Mon 21 Jan 2013 - 12:19

யானைக்கு எத்தனை முறை பல் விழுந்து முளைக்கிறது?
ஆறு முறை என்று கேள்விப்பட்டிருக்கிறேன் #+
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்... Empty Re: பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்...

Post by மீனு Mon 21 Jan 2013 - 12:28

துரோணாச்சாரியார் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
போர் வீரர்
பயிற்று விற்பாளர்
சரியாக தெரியாது சாரிப்பா {))
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்... Empty Re: பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்...

Post by மீனு Mon 21 Jan 2013 - 12:32

ஒன்றும் படித்த கேள்வி இல்லை {))
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்... Empty Re: பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்...

Post by *சம்ஸ் Tue 22 Jan 2013 - 13:39

மீனு wrote:
பாம்பின் விஷம் என்ன நிறம்?

வெள்ளை அல்லது( மஞ்சள்) அல்லது கருப்பு மூன்றில் ஒன்று :,”,:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்... Empty Re: பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்...

Post by ansar hayath Tue 22 Jan 2013 - 14:04

*சம்ஸ் wrote:
மீனு wrote:
பாம்பின் விஷம் என்ன நிறம்?

வெள்ளை அல்லது( மஞ்சள்) அல்லது கருப்பு மூன்றில் ஒன்று :,”,:
ஒரு வேளை பச்சை நிறமாக இருக்குமோ...? :.”:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

 பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்... Empty Re: பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்...

Post by மீனு Tue 22 Jan 2013 - 15:22

ansar hayath wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:
பாம்பின் விஷம் என்ன நிறம்?

வெள்ளை அல்லது( மஞ்சள்) அல்லது கருப்பு மூன்றில் ஒன்று :,”,:
ஒரு வேளை பச்சை நிறமாக இருக்குமோ...? :.”:
மஞ்சல்தான் சரியான விடை :.”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்... Empty Re: பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்...

Post by *சம்ஸ் Tue 22 Jan 2013 - 16:32

மீனு wrote:ஒன்றும் படித்த கேள்வி இல்லை {))
@.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்... Empty Re: பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்...

Post by rammalar Tue 22 Jan 2013 - 18:39

ராஜநாகம் rat snake ஒன்றை விழுங்கும் காடசி
(பகிர்தலுக்காக)
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24067
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்... Empty Re: பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்...

Post by rammalar Tue 22 Jan 2013 - 18:52

1) இள மஞ்சள்
-
2) ஆறுமுறை

-
3) விளையாட்டுத்துறையில் பயிற்சியாளர்களுக்கு
-
சரியான விடைகள்

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24067
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்... Empty Re: பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்...

Post by rammalar Tue 22 Jan 2013 - 18:57

வினா 7 - க்ளூ:
-
குடிசை வீடுகள் கட்டுவதில் மரமாக பயன்படுகிறது
ஏணியாகவும் பயன்படும்
கூடைகளும் இவற்றால் செய்கிறாரகள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24067
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்... Empty Re: பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum