Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆப்ரிக்க பெண் யானைக்கும் இது உண்டு - பொது அறிவு கேள்விகள்...
4 posters
Page 1 of 1
ஆப்ரிக்க பெண் யானைக்கும் இது உண்டு - பொது அறிவு கேள்விகள்...
-
1) கழுதைக்கு தெரியுமா …வாசனை- எந்த வாசனை?
-
2) ஆப்ரிக்க பெண் யானைக்கும் இது உண்டு – எது?
-
3) இதற்குள்தான் முத்து இருக்கிறது – எதற்குள்?
-
4) யானை வாங்கியவனுக்கு இது வாங்க காசில்லை – எது?
-
5) தொங்கு தோட்டம் உள்ள ஊர் எது?
-
6) அருணகிரிநாதர் பாடியது – என்ன பெயர்?
-
7) ராமர் லட்சமணர்களால் வதம் செய்யப்பட்ட அரக்கி யார்?
-
8) ஒரு பானை சோற்றுக்கு இது பதமாம்…எது?
-
9) இவன் இருந்தால் படைக்கு அஞ்ச வேண்டாம் – எவன்?
-
10) நட்சத்திரத்தைக் குறிக்கும் ஒரு தமிழ்ச்சொல் – எது?
-
=======================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஆப்ரிக்க பெண் யானைக்கும் இது உண்டு - பொது அறிவு கேள்விகள்...
rammalar wrote:-
1) கழுதைக்கு தெரியுமா (கற்பூர வாசனை)
-
2) ஆப்ரிக்க பெண் யானைக்கும் ( தந்தம் உண்டு )
3) இதற்குள்தான் முத்து இருக்கிறது – எதற்குள்?
சிப்பி
-
4) யானை வாங்கியவனுக்கு இது வாங்க காசில்லை – எது?
-
5) தொங்கு தோட்டம் உள்ள ஊர் எது?
-
6) அருணகிரிநாதர் பாடியது – என்ன பெயர்?
-
7) ராமர் லட்சமணர்களால் வதம் செய்யப்பட்ட அரக்கி யார்?
-
8) ஒரு பானை சோற்றுக்கு இது பதமாம்…எது?
-
9) இவன் இருந்தால் படைக்கு அஞ்ச வேண்டாம் – எவன்?
-
10) நட்சத்திரத்தைக் குறிக்கும் ஒரு தமிழ்ச்சொல் – எது?
-
=======================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மீண்டும் விடைகளுடன் வருகிறேன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஆப்ரிக்க பெண் யானைக்கும் இது உண்டு - பொது அறிவு கேள்விகள்...
10- விடை
பவுர்ணமி
:,;:
பவுர்ணமி
:,;:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஆப்ரிக்க பெண் யானைக்கும் இது உண்டு - பொது அறிவு கேள்விகள்...
10) தவறான விடை..பௌர்ணமி என்பது நிலவைத்தான்
குறிக்கும்...
-
குறிக்கும்...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஆப்ரிக்க பெண் யானைக்கும் இது உண்டு - பொது அறிவு கேள்விகள்...
1) கற்பூர வாசனை
-
2) தந்தம் உண்டு
-
3)சிப்பி
என்பவை சரியான விடைகள்
-
-
2) தந்தம் உண்டு
-
3)சிப்பி
என்பவை சரியான விடைகள்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஆப்ரிக்க பெண் யானைக்கும் இது உண்டு - பொது அறிவு கேள்விகள்...
-
யானைக்கூட்டத்துக்கு தலைமை தாங்குவது
பெரும்பாலும் வயதான பெண் யானைதான்!..
-
மற்ற வினாக்களுக்கு விடை எதிர்நோக்கலாம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஆப்ரிக்க பெண் யானைக்கும் இது உண்டு - பொது அறிவு கேள்விகள்...
4) துரட்டி (அங்குசம்)
-
5) பாபிலோன்
-
8 ஒரு சோறு
-
சரியான விடைகள்...
-
--
வினா 6,7,9 & 10 விடை எதிர்நோக்கலாம்..
-
5) பாபிலோன்
-
8 ஒரு சோறு
-
சரியான விடைகள்...
-
--
வினா 6,7,9 & 10 விடை எதிர்நோக்கலாம்..
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» மலரின் எந்தப்பகுதி விதையாகிறது? - பொது அறிவு கேள்விகள்...
» பிடியை இறுகப்பற்றும் விலங்கு எது? - பொது அறிவு கேள்விகள்...
» பாம்பின் விஷம் என்ன நிறம்? - பொது அறிவு கேள்விகள்...
» பொது அறிவு கேள்விகள் - சரியான விடையை கூறுங்கள்
» பொது அறிவு கேள்விகள் - பதில் 'சா' என முடிய வேண்டும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum