Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குடும்பங்களை இணைக்கும் மின்வெட்டு!
4 posters
Page 1 of 1
குடும்பங்களை இணைக்கும் மின்வெட்டு!
நம்ம தோஸ்த் ஒருத்தரு, இங்க குவைத்ல குடும்பம்-குட்டிகளோட சந்தோசமா இருந்தாரு. திடீர்னு அவரோட தங்கமணிக்கு 'சொர்க்கமே என்றாலும், அது நம்மூரைப் போல வருமா?'ன்னு ஞானோதயம் வந்துச்சு.'ச்சீ..இதென்ன வாழ்க்கை..நாலு சுவத்துக்குள்ளயே குந்திக்கிட்டு..'ன்னு சொல்லிட்டு பிள்ளைகளைக் கூட்டிட்டுக் கிளம்பிடுச்சு.
போகும்போது, "மவனே(புருசனைத்தான்!), ஒழுங்கா வேலையை ரிசைன் பண்ணிட்டு, ஊருக்கு வர்ற வழியைப் பாரு..நம்ம ஊருல வேற வேலை பார்த்துக்கலாம்"-ன்னும் சொல்லிட்டுப் போயிருச்சு. நண்பரு ஒரு புராஜக்ட்ல பாதில இருந்ததால ரிசைன் பண்ண முடியலை.
அந்தம்மா போய்ட்டு ரெண்டு வாரம் கழிச்சு போஃன் பண்ணி, "ரிசைன் பண்ணியாச்சா, இல்லியா?"ன்னு மிரட்டுச்சு. அப்புறம் ரெண்டு வாரம் கழிச்சு "ஏங்க, ரிசைன் பண்ணிட்டிங்களா?"ன்னு கேட்டுச்சு. அப்புறம் ஒருவாரம் தான்..போன் பண்ணி "ஏங்க, ரிசைன் பண்ணிடலைல்ல?"ன்னு பரிதாபமாக் கேட்டுச்சு.
"ஏன்ம்மா?"-ன்னு கேட்டா, ஓ-ன்னு ஒரே அழுகை."இங்க ஒருநாளைக்கு 2 மணி நேரம் தாங்க கரண்ட் இருக்கு..ஒரு பேஃன் போட முடியலை. .மிக்ஸீல சட்னி அரைக்க முடியலை. பிள்ளைங்க தூங்கமுடியலை..மொத்தத்துல, முடியலை"ன்னுச்சாம்.
அப்புறம் என்ன, உடனே விசா எடுத்து இங்க வந்தாச்சு. குடும்பம் திரும்பி வந்ததுல நண்பருக்கு சந்தோசம்னாலும், ஒரே ஒரு வருத்தம். அந்த வருத்தம் தந்த குற்றவுணர்ச்சில மனுசனுக்கு தூக்கமே வரலை. அது என்னன்னா.....
போன சட்டமன்றத்தேர்தலப்போ, அவரு இங்க தான் இருந்தாரு. ஓட்டுப்போட ஊருக்குப் போகலை. 'இப்போ நம்ம குடும்பம் இணைஞ்சதுக்கு யாரு காரணம்? நம்மை ஆட்சி செய்ற இதயதெய்வம் புரட்சித்தலைவி நமது விடிவெள்ளி டாக்டர் அம்மா
அவர்கள் (ஸ்ஸ்..அப்பாடி!) தானே?..அவங்களுக்கு ஒரு ஓட்டுப்போடாம விட்டுட்டமே!'ன்னு தான் நண்பருக்குக் கவலை. அதனால அடுத்த தேர்தலப்போ எமர்ஜென்ஸி லீவுல போயாவது அம்மைக்குஓட்டுப் போடணும்னு முடிவு பண்ணியிருக்காரு.
இப்படியே ஒவ்வொரு வெளிநாடுவாழ் தமிழனும் முடிவு பண்ணிட்டா, அம்மாவை யாராலயும் அசைச்சுக்க முடியாது..அசைச்சுக்க முடியாது!
http://sengovi.blogspot.com/2013/01/blog-post_27.html

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: குடும்பங்களை இணைக்கும் மின்வெட்டு!
{)) {)) {))
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உள்ளங்களை இணைக்கும் உணவு
» ...மின்வெட்டு
» 16 மணிநேரம் மின்வெட்டு
» கைகூடுமா ராணாவில் அஜித்தை இணைக்கும் திட்டம்? _
» 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க்.
» ...மின்வெட்டு
» 16 மணிநேரம் மின்வெட்டு
» கைகூடுமா ராணாவில் அஜித்தை இணைக்கும் திட்டம்? _
» 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum