சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அபூதாபியில் லொறி - பஸ் மோதல்: 24 வெளிநாட்டு பணியாளர்கள் பலி Khan11

அபூதாபியில் லொறி - பஸ் மோதல்: 24 வெளிநாட்டு பணியாளர்கள் பலி

Go down

அபூதாபியில் லொறி - பஸ் மோதல்: 24 வெளிநாட்டு பணியாளர்கள் பலி Empty அபூதாபியில் லொறி - பஸ் மோதல்: 24 வெளிநாட்டு பணியாளர்கள் பலி

Post by *சம்ஸ் Wed 6 Feb 2013 - 7:19

அபூதாபியில் லொறி - பஸ் மோதல்: 24 வெளிநாட்டு பணியாளர்கள் பலி




ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 24 ஆசிய நாட்டு பணியாளர்கள்
கொல்லப்பட்டதோடு மேலும் 24 பேர் காயமடைந்தனர்.
அபூதாபியில் உள்ள அல்-அய்ன் நகரில் நேற்று முன்தினம் காலை துப்புரவு செய்யும்
நிறுவனத்திலிருந்து 45 ஊழியர்கள் பஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது
பின்னால் வந்த பெரிய மணல் லொறி கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
பஸ்ஸில் பயணித்த 24 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
அபூதாபியில் லொறி - பஸ் மோதல்: 24 வெளிநாட்டு பணியாளர்கள் பலி W-workersஇதன் போது பஸ் வண்டி லொறி வண்டிக்கு கீழ் சிக்குண்டு முழுமையாக சேதமடைந்துள்ளது.
விபத்து இடம்பெறும் போது லொறி வண்டியில் மணல் மற்றும் கட்டுமானப் பொருட்கள் உட்பட
75 தொன் பாரம் நிரப்பப்பட்டிருந்தது.
இந்த விபத்தில் 16 பங்களாதேஷ் நாட்டவர் கொல்லப்பட்டதாக ஐக்கிய அரபு
இராச்சியத்திற்கான பங்களாதேஷ் தூதரகம் உறுதி செய்துள்ளது. இதில் ஒரு இந்திய நாட்டவர்
பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை
என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பாதிக்கப்பட்ட தமது நாட்டினர் குறித்து கண்டறிய குறித்த நிறுவனத்துடன்
தொடர்பு கொண்டு வருவதாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான பாகிஸ்தான் தூதுவர் ஜமில்
அஹமத் கான் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவத்தில் காயமடைந்த பலர் தவாம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர். விபத்தின் போது லொறி மோதி கீழே கொட்டிய மணலில் பலர் புதைந்து இறந்ததாக
கூறப்படுகிறது. இது குறித்து அபூதாபி போக்குவரத்து பொலிஸார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் மொத்த சனத்தொகை 8 மில்லியனுக்கு அதிகமாகும். ஆனால் அங்கு
மில்லியன் கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் தெற்காசிய
நாடுகளை சேர்ந்தோராவர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» சவூதி பொலிஸாருடன் வெளிநாட்டு தொழிலாளர் மோதல்; இருவர் பலி
» அருங்காட்சியகத் திருட்டின் எதிரொலி! இடைநிறுத்தப்பட்ட ஏழு பணியாளர்கள்!!
» வேலையை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் மருத்துவ விடுப்பு எடுக்ககூடத் தயங்கும் பிரிட்டிஷ் பணியாளர்கள்
» "கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்
» மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி நீக்கம்: தமிழக அரசு அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum