சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Khan11

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by rammalar Thu 7 Feb 2013 - 14:25

First topic message reminder :

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Endhiran-aishwarya-3

தலைவரை சூதாட்ட வழக்குல கைது பண்ணிட்டாங்களாமே…
கிரிக்கெட் சூதாட்டத்ததுல ஈடுபட்டாரா?
-
ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்னு
இப்பவே பெட் கட்டுனாராம்..!
-
>அ.பேச்சியப்பன்
-
————————————

>அம்பை தேவா
-
தலைவரே…நீங்க மகளிரணித் தலைவிக்கு முத்தம்
கொடுக்கிற மாதிரி கிராபிக்ஸ் பண்ணி எதிர்க்கட்சிக்காரங்க
போட்டோ வெளியிட்டிருக்காங்க…!
-
அப்படின்னா, அது நான் முத்தம் கொடுத்த போட்டோ
இல்லியா…!
-
>பிரியதர்ஷன்
-
————————————-
-

நமீதா பட போஸ்டரை தின்னாலும் மாடு ‘ம்ம்மா’ன்னுதான்
சத்தம் போடும்…மச்சான்னு சத்தம் போடாது…!
-
>பர்வின் யூனூஸ்
-
—————————————
-

கல்யாணப் பத்தரிகைக்கு ஆர்டர் கொடுக்கலாம், ஆனா
குற்றப் பத்திரிகைக்கு ஆர்டர் கொடுக்க முடியுமா…?
-
>பெ.பாண்டியன்
-
======================================
நன்றி: குங்குமம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by ராகவா Thu 7 Feb 2013 - 18:50

மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:என்னை விட கொஞ்சம் அழகு ஐஸ் அக்கா ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 755559
ஆசை,தோசை,அப்பளம் ,வடை ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 188826
உண்மையை உடனே யார்தான் நம்பினது ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 224381
சம்ஸ் நம்பிவிட்டார்.. ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 326371
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by மீனு Thu 7 Feb 2013 - 18:50

தங்கையை விட்டுக்கொடுப்பாரா பின்ன ஐடியா!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by ராகவா Thu 7 Feb 2013 - 18:52

உண்மைதான்.. ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 2737039178
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by *சம்ஸ் Thu 7 Feb 2013 - 18:55

மீனு wrote:என்னை விட கொஞ்சம் அழகு ஐஸ் அக்கா :+=+:
ஒரு பார்வையால் ஓராயிரம் கதை சொல்லி பதறவைக்கும் உன் கண்களை பிடிக்காதவர் உண்டோ!அழகு மீனு உன் கண்ணழகின் ரகசியம் என்ன?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by ராகவா Thu 7 Feb 2013 - 18:57

என்ன கொடுமை சார் இது..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by மீனு Thu 7 Feb 2013 - 18:58

*சம்ஸ் wrote:
மீனு wrote:என்னை விட கொஞ்சம் அழகு ஐஸ் அக்கா :+=+:
ஒரு பார்வையால் ஓராயிரம் கதை சொல்லி பதறவைக்கும் உன் கண்களை பிடிக்காதவர் உண்டோ!அழகு மீனு உன் கண்ணழகின் ரகசியம் என்ன?
ம்ம் காலை பத்து மணி வரை தூங்கினால் கண் இப்படித்தான் இருக்கும் :)
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by *சம்ஸ் Thu 7 Feb 2013 - 18:58

அச்சலா wrote:என்ன கொடுமை சார் இது..
எது கொடுமை :,;: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by ராகவா Thu 7 Feb 2013 - 18:59

மீனு wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:என்னை விட கொஞ்சம் அழகு ஐஸ் அக்கா ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 755559
ஒரு பார்வையால் ஓராயிரம் கதை சொல்லி பதறவைக்கும் உன் கண்களை பிடிக்காதவர் உண்டோ!அழகு மீனு உன் கண்ணழகின் ரகசியம் என்ன?
ம்ம் காலை பத்து மணி வரை தூங்கினால் கண் இப்படித்தான் இருக்கும் :)
இது உண்மைதானே!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by மீனு Thu 7 Feb 2013 - 18:59

அச்சலா wrote:என்ன கொடுமை சார் இது..
ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Images?q=tbn:ANd9GcTOJ_WJs893xKxVk8PMLnNOjAOmLCoxBplV39uFTSVYk-JRn5oB8A
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by *சம்ஸ் Thu 7 Feb 2013 - 19:00

மீனு wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:என்னை விட கொஞ்சம் அழகு ஐஸ் அக்கா :+=+:
ஒரு பார்வையால் ஓராயிரம் கதை சொல்லி பதறவைக்கும் உன் கண்களை பிடிக்காதவர் உண்டோ!அழகு மீனு உன் கண்ணழகின் ரகசியம் என்ன?
ம்ம் காலை பத்து மணி வரை தூங்கினால் கண் இப்படித்தான் இருக்கும் :)
அது கண்ணுக்கு அழகு பெண்ணுக்கு அல்ல (*(:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by ராகவா Thu 7 Feb 2013 - 19:00

அழகு என்பது புற அழகையா..அக அழகையா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by ராகவா Thu 7 Feb 2013 - 19:01

மீனு wrote:
அச்சலா wrote:என்ன கொடுமை சார் இது..
ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Images?q=tbn:ANd9GcTOJ_WJs893xKxVk8PMLnNOjAOmLCoxBplV39uFTSVYk-JRn5oB8A

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 3410985998
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by மீனு Thu 7 Feb 2013 - 19:02

அச்சலா wrote:அழகு என்பது புற அழகையா..அக அழகையா..
அகத்தின் அழகுதானே முகத்தில் தெரியும் :.”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by ராகவா Thu 7 Feb 2013 - 19:03

மீனு wrote:
அச்சலா wrote:அழகு என்பது புற அழகையா..அக அழகையா..
அகத்தின் அழகுதானே முகத்தில் தெரியும் ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 162318
ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 2737039178
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by *சம்ஸ் Thu 7 Feb 2013 - 19:04

அச்சலா wrote:அழகு என்பது புற அழகையா..அக அழகையா..
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி அப்படி என்றால் எது அழகு ??

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by ராகவா Thu 7 Feb 2013 - 19:14

பெண்களின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக்
கொண்டதல்ல. மாறாக நம்பிக்கை, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே பெண்களின் அழகு.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by *சம்ஸ் Thu 7 Feb 2013 - 23:13

அச்சலா wrote:பெண்களின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக்
கொண்டதல்ல. மாறாக நம்பிக்கை, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே பெண்களின் அழகு.
:,”,: :,”,: தாங்கள் சொன்னால் சரி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by ராகவா Fri 8 Feb 2013 - 3:50

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:பெண்களின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக்
கொண்டதல்ல. மாறாக நம்பிக்கை, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே பெண்களின் அழகு.
ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 88646 ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 88646 தாங்கள் சொன்னால் சரி
நன்றி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by rammalar Fri 8 Feb 2013 - 13:12

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Ld1619

----
அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு
உண்மையோ அதே போல் நம் மனதிலும் உள்ளது.

நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின்
முதல் படி.
-
----------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by *சம்ஸ் Fri 8 Feb 2013 - 13:36

rammalar wrote:ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Ld1619

----
அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு
உண்மையோ அதே போல் நம் மனதிலும் உள்ளது.

நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின்
முதல் படி.
-
----------------------------------------
அழகா இருக்கு @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்... - Page 2 Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு - பெண் குழந்தை பிறந்துள்ளது.
» நாளை (11&11&11) ஐஸ்வர்யா ராய்க்கு பிரசவம்
» ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தையா...? ஜோசியரின் கணக்கு சரியானது?
» ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11-ல் பிரசவம்? - பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பம்!!
» ஐஸ்வர்யா ராய்க்கு கோலாகல வளைகாப்பு – 11-11-11 இல் பிரசவம் என சூடுபிடிக்கும் பெட்டிங்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum