Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படமும் செய்தியும்
+13
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
SAFNEE AHAMED
ராகவா
jafuras
Muthumohamed
பானுஷபானா
ansar hayath
ahmad78
பர்ஹாத் பாறூக்
*சம்ஸ்
மீனு
17 posters
Page 7 of 40
Page 7 of 40 • 1 ... 6, 7, 8 ... 23 ... 40
படமும் செய்தியும்
First topic message reminder :
Last edited by அச்சலா on Thu 7 Feb 2013 - 22:16; edited 1 time in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ஓடமும் வண்டியில் ஏறும்!:
போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல்,லாரியில் படகை ஏற்றிச் சென்றதோடு, பின்பகுதியில் எவ்வித எச்சரிக்கையும்செய்யாமல், வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் வகையில் கொண்டு செல்லப்பட்டது.இடம்: ரயில்வே ஸ்டேஷன் அருகில், திருப்பூர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
தாயின் பாசம்...:
சேலத்தில் தற்போது வெயிலின் கொடுமை கொளுத்தத் துவங்கிவிட்டது. வெயில் வெப்பம் தாக்காமல் இருக்க தனது மகனை சேலையால் மறைத்து அழைத்துச் செல்லும் தாய்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
இன்னும் திருந்தமாட்டாங்க.:
கள்ளக்குறிச்சியில் இருந்து தண்டலை வழியாக பகண்டை கூட்ரோடு செல்லும் அரசு டவுன் பஸ்சில்கூட்ட நெரிசலால் படிக்கட்டில் ஆபத்தான நிலையில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
தாயிக்கு என்றும் சலுட்அச்சலா wrote:
தாயின் பாசம்...:
சேலத்தில் தற்போது வெயிலின் கொடுமை கொளுத்தத் துவங்கிவிட்டது. வெயில் வெப்பம் தாக்காமல் இருக்க தனது மகனை சேலையால் மறைத்து அழைத்துச் செல்லும் தாய்...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: படமும் செய்தியும்
ஏர்முனைக்கு நிகர் இங்கு எதுவுமேயில்லை...:
"உழவன் ஏர் முன்
செல்ல, உலகம் அதன்பின் செல்லும்' என்பதைநிரூபிப்பதைப் போல, பருவமழை
பொய்ப்பு, தண்ணீர் தட்டுப்பாடு போன்ற ஏராளமான பிரச்னைகளால், சம்பாசாகுபடி
கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், தளராத நம்பிக்கையுடன் தாளடி
சாகுபடிக்காக வயலை உழும்விவசாயி. இடம்:உய்யக்கொண்டான் திருமலை, திருச்சி.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
அடிமாட்டு விலை:
குண்டுமணி இடமோ, குதிரை விலை.
குதிராதவிளைநிலத்திற்கோ, அடிமாட்டு விலை. இதை பறைசாற்றும் குத்துக்கல்லில்,
காத்திருக்கும் சாம்பல் நாரைகளுக்கு, இரையோ, காதலை போன்ற நிலை. இடம்:
ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
திருத்துவது யார்?:
சென்னையில், பேருந்து படிக்கட்டில் பயணம்
செய்பவர்களுக்கு, போலீசார் அபராதம் விதிக்க துவங்கி விட்டனர். ஆனால்,
ஆபத்தை உணராமல்,புறநகர் மின்சார ரயில்களில், வாசலில் நின்று பயணிக்கும்
பயணிகளை திருத்துவது யார்? இடம்: பெரம்பூர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
என்னைக்காயிருந்தாலும் நம்ம மவுசு குறையாதுல்ல!:
ஆர்மோனியப்
பெட்டி அளவில் இருந்தாலும், ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு பொக்கிஷமாக
பாதுகாக்கப்பட்ட பழங்கால ரேடியோ, தற்போது காணக்கிடைக்காத அதிசயப்
பொருளாகிவிட்டது. உலக வானொலிகள் தினமான நேற்று, திருச்சி ஸ்ரீரங்கம் நரியன்
தெருவில், "அந்தநாள்' ஞாபகத்துடன் "பழையதில்' பாட்டு கேட்கும் "பாட்டி'.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
காதலுக்கு எதிர்ப்பு:
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து,
இந்து முன்னணி சார்பில், திருப்பூர் புஷ்பா ஜங்சன் பகுதியில், நாய்களுக்கு
நேற்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
உலக மயமாக்கல் வந்த பின்பு காதலர் தினத்துக்கு எதிர்ப்பு
தெரிவிப்பது என்பது விளம்பர யுக்தி மட்டுமே...!
-
நாய்களுக்கு
திருமணம் நடத்திய வாலிபர்கள், வரதட்சணை
எதிர் நோக்காமல், இல்லத்துணைவியை ஏற்பதே வீரம்..
செய்வார்களா..?
தெரிவிப்பது என்பது விளம்பர யுக்தி மட்டுமே...!
-
நாய்களுக்கு
திருமணம் நடத்திய வாலிபர்கள், வரதட்சணை
எதிர் நோக்காமல், இல்லத்துணைவியை ஏற்பதே வீரம்..
செய்வார்களா..?
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: படமும் செய்தியும்
ஆனந்த குளியல் !:
கோடைக்கு முன் வெயில் உக்கிரம் வாட்ட துவங்கிய நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை, ருக்கு தினம் மூன்று முறை ஆனந்த குளியல் போட்டு, உக்கிரத்தில் இருந்து தப்பி வருகிறது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
மாற்றுத்திறனாளி நண்பர்கள்::
காரைக்குடி அழகப்பா அரசுக்
கல்லூரியில் நடந்த டி.என்.பி.எஸ்.சி.,தேர்வை எழுத வந்த கண் தெரியாத
முத்துக்குமாரை மாற்றுத்திறனாளி ராஜா தன் வாகனத்தில் அழைத்து வந்தார்.
காரைக்குடி அழகப்பா அரசுக்
கல்லூரியில் நடந்த டி.என்.பி.எஸ்.சி.,தேர்வை எழுத வந்த கண் தெரியாத
முத்துக்குமாரை மாற்றுத்திறனாளி ராஜா தன் வாகனத்தில் அழைத்து வந்தார்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
கூட்டத்தில் சிக்கிய ஆம்பூலன்ஸ்...:
அ.தி.மு.க., பொது செயலர்
ஜெயலலிதாவின், 65வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை, ராயப்பேட்டை
ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் 65 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது. இதில்,
அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவசரமாக வந்த ஆம்புலன்ஸ், கல்யாண கூட்ட
நெரிசலில் சிக்கித் தவித்தது.
அ.தி.மு.க., பொது செயலர்
ஜெயலலிதாவின், 65வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை, ராயப்பேட்டை
ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் 65 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது. இதில்,
அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவசரமாக வந்த ஆம்புலன்ஸ், கல்யாண கூட்ட
நெரிசலில் சிக்கித் தவித்தது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
இயற்கை முயற்சி?:
ஐப்பசி, கார்த்திகையில் அடைமழையால் நிரம்பி,
அழகு ததும்பி இருக்க வேண்டிய குளத்தில், மார்கழி முடிந்து மாசி
பிறந்தபின்னும், வெண்பனித் தூரலால் நிறைக்க முயற்சிக்கிறதோ, இயற்கை? இடம் :
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்.
ஐப்பசி, கார்த்திகையில் அடைமழையால் நிரம்பி,
அழகு ததும்பி இருக்க வேண்டிய குளத்தில், மார்கழி முடிந்து மாசி
பிறந்தபின்னும், வெண்பனித் தூரலால் நிறைக்க முயற்சிக்கிறதோ, இயற்கை? இடம் :
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
அச்சுறுத்தல்:
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சென்னையின் பல
இடங்களில், புதிய பாலங்கள்
கட்டும் பணி நடந்து வருகிறது. எருக்கன்சேரி,
மூலக்கடை பகுதியில் பாலப்பணி துவங்கி பல ஆண்டுகளாகியும் முடியாமல் ஆமை
வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதனால், சாலைகள் பழுதடைந்து
பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சென்னையின் பல
இடங்களில், புதிய பாலங்கள்
கட்டும் பணி நடந்து வருகிறது. எருக்கன்சேரி,
மூலக்கடை பகுதியில் பாலப்பணி துவங்கி பல ஆண்டுகளாகியும் முடியாமல் ஆமை
வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதனால், சாலைகள் பழுதடைந்து
பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
எழில்மிகு தோற்றம்:
' மூணாறில் சுற்றுலா பயணிகளுக்காக, தனியார்
நிறுவனம் தொடங்க உள்ள ஹெலிகாப்டர் சேவையின் சோதனை ஓட்டத்தின்
போது,எடுக்கப்பட்ட படத்தில், மூணாறு பகுதியின் எழில்மிகு தோற்றம்.
'
' மூணாறில் சுற்றுலா பயணிகளுக்காக, தனியார்
நிறுவனம் தொடங்க உள்ள ஹெலிகாப்டர் சேவையின் சோதனை ஓட்டத்தின்
போது,எடுக்கப்பட்ட படத்தில், மூணாறு பகுதியின் எழில்மிகு தோற்றம்.
'
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 7 of 40 • 1 ... 6, 7, 8 ... 23 ... 40
Page 7 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum