Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படமும் செய்தியும்
+13
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
SAFNEE AHAMED
ராகவா
jafuras
Muthumohamed
பானுஷபானா
ansar hayath
ahmad78
பர்ஹாத் பாறூக்
*சம்ஸ்
மீனு
17 posters
Page 8 of 40
Page 8 of 40 • 1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40
படமும் செய்தியும்
First topic message reminder :
Last edited by அச்சலா on Thu 7 Feb 2013 - 22:16; edited 1 time in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
வரவேற்பு !:
திருவள்ளூர் மாவட்டம் வணிகர் சங்கத்தின், 18ம்
ஆண்டு விழாவில், மாநில தலைவருக்கு வரவேற்பு அளித்து பேரணியாக செல்லும்
போது, பள்ளி மாணவர்கள் டிரம்ஸ் அடித்து செல்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் வணிகர் சங்கத்தின், 18ம்
ஆண்டு விழாவில், மாநில தலைவருக்கு வரவேற்பு அளித்து பேரணியாக செல்லும்
போது, பள்ளி மாணவர்கள் டிரம்ஸ் அடித்து செல்கின்றனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
இலங்கையின் நுவரெலியா பகுதியை நினைவூட்டுகிறது :];:அச்சலா wrote:எழில்மிகு தோற்றம்:
' மூணாறில் சுற்றுலா பயணிகளுக்காக, தனியார்
நிறுவனம் தொடங்க உள்ள ஹெலிகாப்டர் சேவையின் சோதனை ஓட்டத்தின்
போது,எடுக்கப்பட்ட படத்தில், மூணாறு பகுதியின் எழில்மிகு தோற்றம்.
'
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படமும் செய்தியும்
நம்பிக்கை...:
இயற்கை தங்களை எவ்வளவு வஞ்சித்தாலும்,
விடாமுயற்சியோடு போராடி, அதன் போக்கிலேயே சென்று, வெற்றி கொள்வது விவசாயி
களுக்கு கைவந்த கலை. "சம்பா சாகுபடியில் சந்தித்த ஏமாற்றத்தை, கிணற்றுப்
பாசனம் மூலம், தாளடி சாகுபடியில் சரி செய்து விடலாம்' என்ற,
நம்பிக்கையுடன், நாற்றுகளை நடும் பெண்கள். இடம்: மேலப்பச்சைக்குடி,
திருச்சி - மதுரை பை-பாஸ் சாலை.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ஆபத்தை உணர்வாரா...:
இவருக்கு எப்படி லைசென்ஸ் கொடுக்கப்பட்டது.
கால்களை கொண்டு நிறுத்த முடியாத மாற்றுத் திறனாளிகள் பட்டியளில் உள்ள
இவர்களுக்கு லைசென்ஸ் கொடுக்கப்படுகிறதா...! போக்குவரத்து துறை இவர்களை
கண்டு கொள்கிறதா...? இடம் - காமராஜர் சாலை குடிசை மாற்று வாரிய அலுவலகம்
அருகே.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
பாதுகாப்பில் கேள்விக்குறி::
சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை
புல்லக்கவுண்டன்பட்டி பட்டாசு தொழிலாளர்கள், ஆலை நுழைவுவாயில் மரத்தில்,
தொட்டில் கட்டி, தங்கள் குழந்தைகளை தூங்க வைத்துள்ளனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
எத்தனை முறை...:
படியில் பயணம் நொடியில் ஆபத்து என எத்தனை முறை
வலியுறுத்தினாலும், இங்கு மட்டும் நிலைமை மாறவேயில்லை. பஸ் டிரைவர்,
கண்டக்டர்களும் கண்டுகொள்வதில்லை. போலீசாரின் நடவடிக்கையும் சொல்லும்படி
இல்லை. நடவடிக்கைக்கு எஸ்.பி., மயில்வாகனன் அதிரடி காட்ட வேண்டும். இடம்:
ராமநாதபுரம் ரோமன் சர்ச் சிக்னல். மாலை 4.45 மணி.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
காத்திருப்பு...:
சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பெய்த
மழையால் குளத்தில் சிறிதளவு நீர் தேங்கியது. இந்த தண்ணீரிலும் தூண்டிலை
போட்டு மீனுக்காக காத்திருக்கும் சிறுவர்கள்.
இடம்: திருக்கோஷ்டியூர்குளம்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
படமும் செய்தியும் மாறி இருக்கிறது அச்சலா அக்கா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படமும் செய்தியும்
சரி செய்து விட்டேன் பாருங்கள் அக்காபானுகமால் wrote:படமும் செய்தியும் மாறி இருக்கிறது அச்சலா அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: படமும் செய்தியும்
:#.: :#.:அச்சலா wrote:
எத்தனை முறை...:
படியில் பயணம் நொடியில் ஆபத்து என எத்தனை முறை
வலியுறுத்தினாலும், இங்கு மட்டும் நிலைமை மாறவேயில்லை. பஸ் டிரைவர்,
கண்டக்டர்களும் கண்டுகொள்வதில்லை. போலீசாரின் நடவடிக்கையும் சொல்லும்படி
இல்லை. நடவடிக்கைக்கு எஸ்.பி., மயில்வாகனன் அதிரடி காட்ட வேண்டும். இடம்:
ராமநாதபுரம் ரோமன் சர்ச் சிக்னல். மாலை 4.45 மணி.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 8 of 40 • 1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40
Page 8 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum