Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படமும் செய்தியும்
+13
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
SAFNEE AHAMED
ராகவா
jafuras
Muthumohamed
பானுஷபானா
ansar hayath
ahmad78
பர்ஹாத் பாறூக்
*சம்ஸ்
மீனு
17 posters
Page 9 of 40
Page 9 of 40 • 1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40
படமும் செய்தியும்
First topic message reminder :
Last edited by அச்சலா on Thu 7 Feb 2013 - 22:16; edited 1 time in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ஊருக்கு போக வழிகாட்டாவிட்டாலும் வழிகாட்டுவதற்காக வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகளில் உள்ள விவரங்களை கிழித்தெறிந்து தனது ஊர்மானத்தை காஞ்சிபுரத்தில் வெளிப்படுத்தியுள்ளார் ஒருவர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
நாமதான் சொல்லணும்...:
மரியாதை இல்லாத பேச்சு,நெருக்கடியான போக்குவரத்து,சுகாதாரமில்லாத குடியிருப்பு,குடிதண்ணீருக்கே தட்டுப்பாடு,எதைத்தொட்டாலும் அதிக காசு,எப்போதும் பரபரப்பான சூழல் என்றுள்ள உங்க சென்னை ஒரு ஊராய்யா? என்று வெளியூர்காரர்கள் கேட்கத்தான் செய்வார்கள்.அதற்காக சென்னையை விட்டு கொடுக்கமுடியுமா,வருகின்ற 22/8/13 ந்தேதி சென்னை தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், நம்ம ஊரு ரொம்ப நல்ல ஊரு என்று அச்சடிக்கப்பட்ட டிசர்ட்டுகள் நேற்று சென்னையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
நன்றி : தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ஆசீர்வாதம்னா பத்து ரூபா...:
யானைகளை கோவிலில் வளர்ப்பது என்பது சாமி ஊர்வலத்திற்கு கம்பீரமாய் கட்டியம் கூறி வரவேற்பதற்குதான்,ஆனால் காலப்போக்கில் அதன் பாகன்கள் தும்பிக்கையை நீட்டி காசு கேட்குமளவிற்கு மோசமாக பழக்கிவைத்துவிட்டனர்.அதுவும் போதாத நிலையில் ஆசீர்வாதம் செய்யச் சொல்லி அதற்கு தனியாக பத்து ரூபாய் வாங்கிக்கொள்கின்றனர். யானைக்கு வேளாவேளைக்கு சாப்பாடு கொடுத்து குளிக்கவைத்து நன்கு பராமரிப்பதற்குதான் அரசாங்க சம்பளத்து கொடுத்து பாகன்கள் நியமிக்கப்படுகின்றனர், ஆனால் யானை யாரிடம் புகார் சொல்லப்போகிறது என்று பிச்சை எடுக்கவைத்து வருகின்றனர்.இதற்கு பேசாமல் காட்டில் கொண்டு போய்விட்டு விடலாம்,சந்தோஷமாக, சுதந்திரமாக தன் இனத்தோடு வாழும்.
நன்றி : dinamala
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
இன்று அவர்களின் சுதந்திர தினம் அல்லவா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொடியினை பஞ்.தலைவர் சுரேஷ்குமார் ஏற்றினார்.அப்போது மழை பெய்ய ஆரம்பிக்கவே, கொடி நனையக்கூடாது என்று எண்ணியவர், அவசர,அவசரமாக ஒரு குடையை கொணடுவரச் செய்து, கொடிக்கு இணையாக ஒரு சவுக்கு கம்பை நட்டு, அதில் குடையைக்கட்டி கொடி நனையவிடாமல் செய்துவிட்டு சென்றார்.இதைப்பார்த்த வழிப்போக்கர் ஒருவர் நமது செய்தியாளர் சங்கருக்கு போன் செய்ய, உடனே ஒடோடிப்போய் தனது கேமிராவில் இதனை பதிவு செய்துவிட்டார்.ஏன் தேசியக்கொடி நனையக்கூடாதா? என்று பலர் கேட்கலாம்,கொடி ஏன் நனையவேண்டும் என்று சுரேஷ் குமார் தனக்குள் கேட்டுக்கொண்ட கேள்விக்குதான் இது விடையே தவிர முந்தைய கேள்விக்கு அல்ல.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
தள்ளி நின்னு பாருங்க...:
மற்ற எல்லா விஷயங்களையும் விட தற்போது வெங்காய விலையே பிரதான பிரச்னையாக உள்ளது.வெங்காய தோசை போன்ற விஷயங்களை கேட்டால் வீட்டில் இடியும்,வெளியில் அடியும்தான் கிடைக்கும் போலிருக்கிறது.காய்கறி சந்தைக்கு போகும் தாய்மார்கள், இதோ பாருடி இதுதான் வெங்காயம் போன மாசம் கூட இத போட்டுத்தான் சாம்பார்லாம் வைச்சோம் என்று உடன் வரும் தோழிகளிடம் பேசிக்கொண்டே வெங்காயத்தை கண்காட்சி போல பார்த்து பேசி செல்கின்றனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
‘டாஸ்மாக்’ தாராளமயமாக்கலுக்கு பிறகு இப்போது எல்லாம் பலர் வாய் கொப்பளிப்பதே ‘சரக்கில்’தான் என்றாகிவிட்டது. சரக் கு வாங்கும் போதும், பார்களின் உள்ளே போய் குடிக்கும் போதும் ஒரு காலத்தில் இருந்த தயக்கமெல்லாம் இப்போது போயே போச்சு. எங்கேயும் எப்போதும் குடிக்கலாம் என்றாகி விட்டது. பரபரப்பான சென்னையின் மையப்பகுதியில் நின்றபடி சரக்கு சாப்பிடும் குடிமகன்கள் இவர்கள். கூச்சமும், அச்சமும் இப்போது இவர்கள் குடிக்கும் பகுதியில் குடிக்காமல் நடமாடுபவர்களுக்கு மட்டும்தான்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 9 of 40 • 1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40
Page 9 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum