Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படமும் செய்தியும்
+13
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
SAFNEE AHAMED
ராகவா
jafuras
Muthumohamed
பானுஷபானா
ansar hayath
ahmad78
பர்ஹாத் பாறூக்
*சம்ஸ்
மீனு
17 posters
Page 25 of 40
Page 25 of 40 • 1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 40
படமும் செய்தியும்
First topic message reminder :
Last edited by அச்சலா on Thu 7 Feb 2013 - 22:16; edited 1 time in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
இந்த கட்டு சரியாப்படலைங்க:
வேட்பாளர்களும்,அவரது ஆதரவாளர்களும் இப்போதுதான் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வெளியே ஒட்டு கேட்டு வருகின்றனர்.அப்படி வந்த காங்.ஆதரவாளர் ஓருவர் வெயிலில் இருந்து தப்பிக்க நாடிக்கட்டு முறையில் துணியை தலையில் கட்டியிருப்பது பார்க்க சரியாப்படலைங்க
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
நல்லவேளை இவர் ஆம்ஆத்மியில் இல்லை...:
திருச்சி அதிமுக அனுதாபியான இவர் கட்சியின் இரட்டை இலை சின்னத்தை மார்பில் வரையச்சொல்லி பின் திறந்த மார்போடு பிரச்சாரத்திற்கு செல்கிறார்.இவர் ஒரு வேளை ஆம்ஆத்மியின் ஆதரவாளராக இருந்தால் விளக்குமாறு சின்னத்தை அல்லவா நெஞ்சில் ஏந்திக்கொண்டு இருப்பார்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
நீ வளர்ந்து மரமாகி...:
காங்.கட்சிக்கு தமிழகத்தில் ஒரு சீட் கூட கிடைக்காது என கடைசியாக கிடைத்த சர்வே சொல்கிறது.இந்த சர்வே முடிவை மாற்றிக்காட்ட ஆனமட்டும் காங்.முயற்சித்து வருகிறது.அந்த முயற்சியின் ஒரு கட்டம்தான் தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணாக இப்படி குழந்தைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்துவது. ஏதுமறியாத இந்த குழந்தை வளர்ந்து ஒட்டுப்போடும் போது நிலமை மாறுமா என்னவோ.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
தட்டுல போட்டது தட்சணைதான்...:
திருச்சி மாரியம்மனை கும்பிட்டு இந்த பிரசாரத்திற்கு கிளம்புறேன்,இப்ப நான் தட்டுல போட்டது தட்சணைதான் தப்பா எடுத்துக்காதீங்க.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
உள்ளே போய்யா...:
குஷ்பு மேடம் ஜன்னல்,நிலை டிசைன் வச்ச ஜாக்கெட்டெல்லாம் ஜாக்பாட் நிகழ்ச்சிலதான் போட்டாங்க.இப்ப பிரச்சாரம் செய்யும் போதெல்லாம் அப்படி போடமாட்டாங்க,சும்மா பின்னாடியே பார்க்காம வீடடிற்கு உள்ளே போய் புழக்கிற புழப்பை பாருய்யா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
முத்த பயம்தான் மொத்தமா இருக்கு...:
பிரசாரத்துக்கு போகும் போது இப்பல்லாம் கட்சிக்காரங்க யாராவது என்னை நோக்கி வந்தாலே, இந்தாளு மாலை போட வருகிறாரா இல்லை கட்டிபிடிச்சு முத்தம் கொடுக்க வருகிறாரான்னு பயமா இருக்கும்மா
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
கொடியை தலைக்கு பிடியுங்கப்பா..:
உஷ் வெயில் வெளுத்து வாங்குது கொடியை அப்படியே தாழ இறக்கு என் தலைக்கு நிழல் விழறமாதிரி கொஞ்ச நேரம் பிடிங்கப்பா ராத்திரிக்கு கவனிச்சுருவோம்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
காதை கிட்ட கொண்டு வாங்க...:
எனக்கென்னவோ ராம்தாஸ் நம்ம கூட்டணிக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ற மாதிரி தோணலை,உங்களுக்கு என்ன தோணுது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ஜெயந்தி மேடம் ஒரு சந்தேகம்...:
மேடம் கட்சி பணியை கவனிக்கணும் என்பதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துட்டு வந்தீங்க சரி,ஆனால் வந்து ரொம்ப நாளாகுது ஓட்டு பதிவு நாளும் நெருங்கியாச்சு, நீங்க பிரச்சாரம் அப்படி இப்படின்னு எப்ப கட்சி பணியை ஆரம்பிக்க போறீங்க.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
போதும் பாசத்தை பொழிஞ்சது...:
அதென்ன சொல்லிவச்ச மாதிரி எல்லா அரசியல்வாதிகளும் எலக்ஷன் நேரத்துலமட்டும், காஞ்சு கருப்பா தலை கலைஞ்சு இருக்கிற எங்களமாதிரி ஆட்களை பார்த்தா மட்டும், கன்னத்தை தொடுறதும் கட்டி பிடிச்சு ஆறுதல் சொல்றதுமா பாசத்தை பொழிஞ்சுடுரீங்க,மத்த நேரத்துல திரும்பிக்கூட பார்க்கமாட்டேங்கிறீங்க.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
அதெல்லாம் மறந்துடுங்க...:
ஆமாய்யா...ஆமாம் உயிருக்குயிராய் காதலிச்சு கல்யாணம் செய்த என் சம்சாரம் செத்துப்போயாச்சு, அதுக்கு கவலைப்பட்டு தாடி வளர்த்து கொஞ்ச நாள்ல அதையும் எடுத்தாச்சு . அதெல்லாத்தையும் நானே மறந்தாச்சு, இப்ப நீ ஏய்யா அதெல்லாம் ஞாபகம் வச்சுகிட்டு துக்கம் விசாரிக்கிற.அதெல்லாம் மறந்துட்டு இந்த தேர்தல்ல எனக்கு ஒட்டுப்போடறத மட்டும் ஞாபகம் வச்சுக்கய்யா.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
எனக்கே... எனக்கா?:
எங்க ஊர்ல (வட மாநிலங்களில்) எல்லா தலைவர்களுக்கும் சேர்த்து வச்சு ஒத்த மாலையை போட்டுருவாங்க. ஆனா இங்கே மொத்தமா ஒத்த மாலையையும் எனக்கே எனக்கு போட்டமைக்கு மிகவும் நன்றி சந்தோஷம். இந்த சந்தோஷம் கடைசி வரை நீடிப்பதும் உங்க கையிலதான் இருக்கு என்கிறாரோ.
இடம்: சென்னை விமான நிலையத்தில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கிற்கு வரவேற்பு வழங்கும் நிகழ்வு
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சற்றே உற்றுப்பாருங்கள்...:
இது ஏதோ வடமாநில தேர்தல் பிரச்சாரம் என்று நினைத்துவிடாதீர்கள்.சற்றே உற்றுப்பாருங்கள் சென்னை மேயர் துரைசாமி உள்பட அதிமுக வேட்பாளர் மற்றும் அவர்தம் தோழர்கள் எல்லாம் இருக்கின்றனர்.சென்னையில் ராஜஸ்தானியர்கள் அதிகம் இருக்கும் பகுதிக்கு ஒட்டு கேட்டு போன போது அவர்களது தலைப்பாகை அணிவித்து வரவேற்றனர்.தொப்பி தலைக்கு மட்டும் போடுங்க என்ற ரீதியில் வேட்பாளர் கும்பிடுகிறார்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
நல்லா பூசுங்க....:
ஹோலி கலர் பொடியை நெத்தியில முகத்துல கையில இப்படி எங்கே வேண்டுமானாலும் பூசுங்க,ஆனா எங்க கூட்டணிகட்சிக்கு ஒட்டு போட மட்டும் மறந்திடாதீங்க.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சத்தம் போட்டா 'சகாப்தம்' லொகேஷனுக்கு போயிடுவேன்..:
ஒரு வழியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்ய கிளம்பிவிட்டார்.இதுவரை எந்த வேட்பாளரும் அடிவாங்கவில்லை,ஆனால் மேடையில் திட்டு வாங்க ஆரம்பித்துவிட்டனர்.அதன் எதிரொலிதான் இது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
இவருக்கு மன அமைதி, அவருக்கு...:
மன அமைதி தேடி அடிக்கடி இமயமலை செல்லும் நடிகர் ரஜினியிடம் மன அமைதிக்காக சென்றேன் என்று சொல்லிவிட்டு சென்றார் மு.க.அழகிரி.ரஜினியை பார்த்துவிட்டு வெளியே வந்த அழகிரி முகத்தை பார்த்தால் அமைதி கிடைத்தது போலத்தான் இருந்தது ஆனால் வழியனுப்பவந்த ரஜினியின் முகம்தான் அந்த அமைதியை இழந்தது போல காணப்பட்டது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
கைவிட்ராதீங்க மேதா மேடம்...:
டில்லியில இருக்க முடியலை, குஜராத்துல பேச முடியல, ஆனாலும் இந்த கெஜ்ரிவால் அசரமாட்டேன். இப்ப மும்பை வந்துருக்கேன். எப்படியும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் நீங்களும் கிளம்பிடாம கூடவே இருங்க மேடம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
தொடர் பகிர்வுக்கான நன்றி அச்சலா!
தொடருங்கள்.
தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படமும் செய்தியும்
அப்ப காசு கொடுங்க:
இதுவரை எத்தனையோ முறை வாக்களித்திருப்பீர்கள் அதை எல்லாம் மறந்துவிடுங்கள், இந்த ஒரே ஒருமுறை வாக்களியுங்கள் அப்புறம் நாடும், நாங்களும் எப்படி முன்னேறுகிறோம் என்று பாருங்கள் என்று ஆளாளுக்கு மேடை போட்டு முழங்குகிறார்கள்.ஆம் ஆத்மி பார்ட்டி என்ன சொல்றாங்கன்னு கேட்பதற்கு சென்னை மைலாப்பூர் மீட்டிங் போனவங்களுக்கு ஒரு 'ஷாக்'. எங்க மீட்டிங்கிற்கு வந்தீங்களா அப்படின்னா மீட்டிங் செலவுக்கு பணம் கொடுங்கன்னு வந்த வாக்காள பொதுமக்களிடம் வசூல் செய்தனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
வேலூரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதிபேசினார்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
மேற்குவங்க முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது தனது கட்சி வேட்பாளருக்காக வாக்குகளை சேகரிக்க பிரசாரத்தில ஈடுபட்டிருந்தார்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சென்னை கிண்டி, சர்தார் பட்டேல் சாலையில், சென்டர் மீடியன் மீது, தொங்கும் அழகிய பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதே போல் மற்ற இடங்களில் அமைக்கப்படுமா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 25 of 40 • 1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 40
Page 25 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum