Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படமும் செய்தியும்
+13
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
SAFNEE AHAMED
ராகவா
jafuras
Muthumohamed
பானுஷபானா
ansar hayath
ahmad78
பர்ஹாத் பாறூக்
*சம்ஸ்
மீனு
17 posters
Page 26 of 40
Page 26 of 40 • 1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40
படமும் செய்தியும்
First topic message reminder :
Last edited by அச்சலா on Thu 7 Feb 2013 - 22:16; edited 1 time in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
உத்தர பிரதேச மாநிலம், மொராதாபாத் ஓட்டுச் சாவடிக்கு வந்த தேர்தல் அலுவலர்கள், வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க, ஓட்டு இயந்திரங்களை தலையில் வைத்தபடி வந்தனர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
அசாம் மாநிலம்,கவுகாத்தி அருகே, ஜோகி ரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே, ரயில் தடம் புரண்டதில் பலர் காயமடைந்தனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
இதுதாண்டா காங்கிரஸ் : சென்னை, பல்லவன் சாலை அருகே உள்ள சத்யவாணி முத்து நகர் பகுதியில் ஓட்டு சேகரிக்க போனார், மத்திய சென்னை காங்கிரஸ் வேட்பாளர் மெய்யப்பன். அப்போது, எந்த தகவலும் தெரிவிக்காமல், காங்கிரஸ் கட்சியின் 22வது வட்ட தலைவர் அன்பழகன், வேட்பாளரையும் அவருடன் வந்தவர்களையும் தாக்க முயன்றார்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
கடும் கோடை துவங்கிய நிலையில், சேலம், பங்கனபள்ளி ரக மாம்பழங்கள், ஈரோடு மாநகரப்பகுதியில் விற்பனைக்காக குவிந்துள்ளது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ஈரோடு, கலெக்டர் அலுவலகம் மூலம், வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
தென்கொரியாவில் கடலில் மூழ்கிய கப்பலில், பயணிகளை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் ஈடுபட்டுள்ளன.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
நெதர்லாந்து நாட்டில்,ஆம்ஸ்டர்டாம் நகரில் தெருவோர விளக்குகளுக்கு பதிலாக, ஒளிரும் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
மறைந்தார் தென் ஆப்ரிக்க காந்தி ! அஹிம்சை வழியில் வெள்ளையர்களை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்காவின் காந்தி என வர்ணிக்கப்படும் நெல்சன் மண்டேலா ( 6ம் தேதி ) காலமானார் .
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
விளக்குமாறு தோரணம்:
பொதுவாக, பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்படும் பேக் டிராப்களை பல விதங்களில் அழகுபடுத்துவர். ஆனால் ஆம் ஆத்மி கட்சியினர் தங்களது சின்னமான விளக்குமாறைக் கொண்டு தோரணம் கட்டி அழகு(!)படுத்தி வருகின்றனர். இடம்: சென்னை, மைலாப்பூர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
தங்களை இப்படி அரசியல் அனாதை ஆக்கிவிட்டார்களே என்று நினைக்கும்போது தா. பாண்டியனுக்கு தமிழகம் இப்படி திமுக, அதிமுகவால் குடிகார மாநிலமாகிவிட்டதே என்கிற கவலை வந்தாலும், இவருடைய கட்சி தமிழகத்தில் கூட்டணி என்று ஒன்று வைத்தால், இந்த இரு கழகங்களில் ஏதாவது ஒன்ருடன்தானே கூட்டணி வைக்கமுடியும் என்கிற யதார்த்த உண்மையை நினைத்தால், அண்ணனுக்கு குடி இல்லாத குஜராத்தைவிட தமிழகம் உயர்வானது என்றே தோன்றுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. மேலும் ஊருக்கு பத்து பேர் உள்ள கட்சிக்கு ராஜ்யசபா பதவியும், தனது மகனுக்கு அரசுப் பதவியில் ப்ரமோசனும் கிடைக்குமென்றால் சொம்மாவா? அதற்காகவாவது கூட்டணி வைத்துதானே ஆகவேண்டும்?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சிவன் நெற்றிக்கண்ணை திறக்காமல் இருக்கணும்...:
அதிமுக கரைவேட்டி கட்டாத குறை கட்சி மேடைகளில் கட்சிக்காரர்களை விட அதிகமாக அதிமுகவிற்கு பிரசாரம் செய்துவரும் கூடவே இது என் விருப்பம் மட்டுமல்ல எல்லாம் சிவபெருமானின் விருப்பம் என்று எல்லா பழியையும் தூக்கி சிவனின் மீது போட்டு அவருக்கு அரசியல் சாயம் பூசிவரும் இவர் முன் எப்போது சிவபெருமான் தோன்றி நெற்றிக்கண்ணை திறக்கப்போகிறாரோ.?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
'அவுட்' ஆகிடாதீங்க:
நிற்க நேரமில்லாமல் ஒடிக்கொண்டிருக்கும் வாகனங்களில் பறந்து கொண்டு இருக்கும் தமிழக வேட்பாளர்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருக்கும் இவர் தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன்.பார்த்து விளையாடுங்க 'அவுட்' ஆகிடப்போறீங்க
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
படத்தில் வரும் நகைச்சுவைகளை விட இவர்களின் நகைச்சுவை நல்லாயிருக்கும்போலிருக்கே
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: படமும் செய்தியும்
'சாது' மிரண்டால்...:
ஒரு சாது மிரண்டாலே நாடு தாங்காது என்பார்கள் இங்கே பல சாதுக்கள் திரண்டுவிட்டார்கள்,ஆம் திருவண்ணாமலையில் ஒட்டுக்கு காசு கொடுப்பதை கண்டித்து பதாதைகள் ஏந்த ஊர்வலம் சென்றவர்கள் இவர்கள். எப்போது பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளும் நிலமையில் உள்ள இவர்களே ஒட்டுக்கு பணம் வாங்குவது பாவம்,குற்றம் என்று சொல்லும் போது நம்மைப்போல உள்ளவர்கள் சிந்திக்கவேண்டாமா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
'ஜனநாயக' வியாபாரி:
தேர்தல் நேரத்தில் பல அரசியல்வாதிகள் ஒட்டு எனும் ஜனநாயகத்தையே பணநாயகத்திற்கு விலை பேசிவரும் நேரத்தில் சென்னை அயனாவரம் பகுதி கோழி வியாபாரி ஒருவர் ஒட்டுப்போட்டவர்கள் அதற்கான அடையாள மையை காண்பித்து அன்றைய தினம் கிலோவிற்கு இருபது ரூபாய் தள்ளுபடி செய்து விளம்பரம் செய்துள்ளார்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
எப்ப ஆசி வழங்கினார்...:
தேங்காய் சின்னத்தில் போட்டியிடும் சென்னை சுயேட்சை வேட்பாளர் ஒருவர் இசைச்சித்தர் டிஎம்எஸ்சின் ஆசியோடு என்று பேனர் கட்டி கொண்டு செல்கிறார்.இவருக்கு டிஎம்எஸ் எப்போது ஆசி வழங்கினார் என்பதுதான் தெரியவில்லை.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
பசங்க சொன்ன கேட்டுக்கணும்...:
ஒட்டு கேட்டு ஒரு பக்கம் அரசியல்வாதிகள் பிரசாரம் செய்கிறார்கள் என்றால் இன்னோரு பக்கம் ஒட்டுப்போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.பள்ளி மாணவர்களை கொண்டு சென்னையில் நடத்திய போஸ்டர் பிரசாரம் இது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 26 of 40 • 1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40
Page 26 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum