Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படமும் செய்தியும்
+13
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
SAFNEE AHAMED
ராகவா
jafuras
Muthumohamed
பானுஷபானா
ansar hayath
ahmad78
பர்ஹாத் பாறூக்
*சம்ஸ்
மீனு
17 posters
Page 33 of 40
Page 33 of 40 • 1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40
படமும் செய்தியும்
First topic message reminder :
Last edited by அச்சலா on Thu 7 Feb 2013 - 22:16; edited 1 time in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
நாட்டின் உண்மையான ஹீரோக்கள்...எதிரும் புதிருமா இல்லாம இப்படியே இருங்க. Peace and Love .
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
நீங்க நல்லா இருக்கணும்...:
பள்ளிக்கூடங்கள் திறந்து வரும் இந்த வேளையில் பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் வாங்குவது என்பது சிரமமான பெரிய வேலை, பல நேரம் தோல்வியிலும் விரக்தியிலும் தான் இந்த முயற்சி முடிவடையும். ஆனால் அம்மா முகாமில் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் இரண்டு மணி நேரத்தில் சாதி சான்றிதழ் வாங்க முடியும்.சென்னையில் நடைபெற்ற அம்மா முகாமில் சாதி சான்றிதழ் பெற்ற நரிக்குறவர்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
மேற்குவங்கத்தில்,கொல்லப்பட்ட, பா.ஜ., தொண்டர் வீட்டுக்கு, அக்கட்சியின் உயர்மட்டக் குழுவினர் வந்ததை முன்னிட்டு, அங்கு ஏராளமானோர் கூடினர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சென்னை திரு.வி.க., நகர் அருகே ராம் நகரில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட டு வீலர்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சென்னை மெரினாவில் பொதுமக்கள் அமரக்கூடிய இடம் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
டில்லியில் நிலவும் கடுமையான மின்வெட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பா.ஜ., தலைவர்களின், உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
மும்பை கடல்பகுதியில் சில நாட்களாக அலையின் சீற்றம் அதிகமாக உள்ளது. வொர்லி கடற்கரையில் ஆர்ப்பரிக்கும் அலையை கண்டு கொஞ்சமும் அசாராமல் குதுாகலிக்கின்றனர் மக்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி குடோனில் ஏற்பட்ட தீயை பாகூர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
தவறான சிகிச்சைசயால் பிறந்த ஆண் குழந்தை இறந்ததாக, குழந்தையின் உறவினர்கள், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை முன், சசாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் சாலையின் ஓரத்தில் சிதறி கிடந்த ஆதார் அட்டைகள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ராசிபுரம் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராடசி வணிக வளாக கட்டிட காங்கீரட் மேற்கூறை, நேற்று திடீரென இடிந்து விழுந்ததில், வெங்கடேஷ் என்பவரது கடிகாரக்கடை முற்றிலும் சேதமடைந்தது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
நாமக்கல்-துறையூர் சசாலை கொசசவம்பட்டி மேம்பாலத்தில், நேற்று இரவு, அரசு பஸ்-ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில், அப்பளம் போல் நொருங்கிய ஷேர் ஆட்டோ. இந்த விபத்தில் ஒருவர் பலியானார்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். முந்தைய நேயர் சொல்வதை போல இலவசங்கள் ஒன்றையே பிரதானமாக கொண்டு ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் அடிப்படை தேவைகளை கவனிப்பதில்லை.. முக்கியமாக இது மாணவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம்... நமது எதிர்காலம். சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்க வேண்டும்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
மக்களுக்காகவே வாழும் தலைவன் என்று சொல்லி கொள்ளுபவர்களை அதாலேயே அடியுங்கள்.அயோக்கியர்கள், குடும்பத்தை வளர்த்து கொண்டார்களே தவிர ஏழ்மையை தங்கள் சுய நலனுக்காக (வாக்குகளுக்காக , அவர்களை மொழி, ஜாதி என்று சொல்லி ஏமாற்றி) வளர்த்து வருகிறார்கள்.தறுதலை தலைவர்கள் வளர்வதை மக்கள்தான் தடுக்க வேண்டும்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
இப்ப அது ஆட்டோ ஸ்டாண்ட்:
கொஞ்ச நாளைக்கு முன் அம்மா குடிநீர் நிலையமாக இருந்தது,இப்ப ஆட்டோ ஸ்டாண்டாக மாறிவிட்டது.மக்களுக்கு தாகம் அடிக்குதா என்னா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சேமிப்பில் சிறந்தது...:
மழை நீர் சேமிப்பை வலியுறுத்தி சென்னையில் பள்ளி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துதல் போன்ற விஷயங்கள் நடக்கின்றன.மழையை சேகரிக்க மக்கள் தயார் ஆனால் இந்த மழையை மட்டும் காணோம்.கொஞ்சம் இ(ர)றங்கிவாயேன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
மழைநீர் உயிர்நீர்:
வெயிலில் தவித்து போய் ஊர்வலம் செல்லும் மாணவியருக்கு நிச்சயம் மழை நீர் உயிர்நீர் என்பது புரிந்திருக்கும்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
அனுராகவன் wrote:
ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் சாலையின் ஓரத்தில் சிதறி கிடந்த ஆதார் அட்டைகள்.
ஆதர் காட் என்றால் என்ன???????????????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: படமும் செய்தியும்
இந்தியாவில் வாழ்கின்ற ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க அடையாள எண் கொடுக்கப்பட்டு, அவர் களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பதிவு செயது தரும் திட்டம் ஆதார் அடையாள அட்டை.
ஆதார் அடையாள அட்டையில்
சம்பந்தப்பட்டவரின் புகைப் படம், அவரது கண்ணின் விழித்திரை இரண்டு கைகளின் ரேகை போன்ற உயிரியளவுகளும் (bio-metric) கணினி மூலமாகப் பதிவு செய்யப்படும். இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும்
கிட்டத்தட்ட நம்மூர் ஐடெண்டி காட் தான்!
ஆதார் அடையாள அட்டையில்
சம்பந்தப்பட்டவரின் புகைப் படம், அவரது கண்ணின் விழித்திரை இரண்டு கைகளின் ரேகை போன்ற உயிரியளவுகளும் (bio-metric) கணினி மூலமாகப் பதிவு செய்யப்படும். இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும்
கிட்டத்தட்ட நம்மூர் ஐடெண்டி காட் தான்!
Last edited by Nisha on Thu 19 Jun 2014 - 11:12; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படமும் செய்தியும்
*_ *_Nisha wrote: இந்தியாவில் வாழ்கின்ற ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க அடையாள எண் கொடுக்கப்பட்டு, அவர் களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பதிவு செயது தரும் திட்டம் ஆதார் அடையாள அட்டை.
ஆதார் அடையாள அட்டையில்
சம்பந்தப்பட்டவரின் புகைப் படம், அவரது கண்ணின் விழித்திரை இரண்டு கைகளின் ரேகை போன்ற உயிரியளவுகளும் (bio-metric) கணினி மூலமாகப் பதிவு செய்யப்படும். இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும்
கிட்டத்தட்ட நம்மூர் ஐடெண்டி காட் தான்!
5 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இந்திய குடி மக்கள் ஆண், பெண், திருநங்கை என எந்தப் பாலிலினமாக இருந்தாலும் அவர்கள் ஆதார் அடையாள அட்டை பெற வேண்டியது கட்டாயம் என்கிறது அரசு. ஒவ்வொருவரும் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள பள்ளி அல்லது அரசு
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
எங்கேடா இன்னும் ஒரு தலை குறையுது ??? ஒரு சமயம் பின்னாலையே ஒளிஞ்சி இருக்குமோ? அதாங்க அந்த எமனோட தலையைதான் தேடுறேன் ..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 33 of 40 • 1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40
Page 33 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum