Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படமும் செய்தியும்
+13
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
SAFNEE AHAMED
ராகவா
jafuras
Muthumohamed
பானுஷபானா
ansar hayath
ahmad78
பர்ஹாத் பாறூக்
*சம்ஸ்
மீனு
17 posters
Page 34 of 40
Page 34 of 40 • 1 ... 18 ... 33, 34, 35 ... 40
படமும் செய்தியும்
First topic message reminder :
Last edited by அச்சலா on Thu 7 Feb 2013 - 22:16; edited 1 time in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
அழகான காட்சிஅனுராகவன் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படமும் செய்தியும்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...:
வயது 44 ஆனாலும் இன்னமும் மெச்சூரிட்டி இல்லாமல் குழந்தைத்தனமாகவே இருக்கிறார் என்று காங்கிரசின் ராகுலை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், அதற்கேற்ப இங்கே குழந்தைகளுக்கு ராகுலின் முகமூடியை அணிவித்து அவரையே குழந்தையாக மாற்றியுள்ளனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
நானும் ரெடி...:
அந்த சானலும்,ஜாக்கெட்டுகளும் ரெடின்னா நானும் ரெடிதான்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
வாஞ்சிக்கு வீரவணக்கம்...:
சுதந்திர போராட்டத்தில் வீரவரலாறை துவக்கிவைத்த வீரவாஞ்சிநாதனின் நினைவு தினம் அவர் இறந்த வாஞ்சி மணியாச்சி ரயில் நடப்பது இல்லையே என்று நிஜக்கதையில் வெளியான ஆதங்கத்திற்கு நல்லபலன் கிடைத்துள்ளது,மாவட்ட அதிகாரிகள்,தேசபக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் திரண்டு சென்று அவருக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
யாருக்கு குடை தேவை?:
டில்லி போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த உள்துறை அமைச்சருக்கு அங்கிருந்த காவலர்கள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்து அணிவகுப்பு மரியாதை வழங்கினர்.அதை சில நிமிட பார்க்க சென்ற அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு ஒன்றுக்கு இரண்டு குடைகளை பாதுகாவலர்கள் பிடித்து சென்றனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
அப்ப ஐபிஎல் நடந்துச்சுல்ல...:
கடந்த 30 ந்தேதி தொழிலதிபர் நுாஸ்லி வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இப்போது ஏன் புகார் செய்யுறீங்க ப்ரீத்தி ஜிந்தாக்கா என்று கேட்டபோது, அப்ப ஐபிஎல் நடந்துட்டிருச்சு அதுல பிசியா இருந்தேன்,இப்பதான் ஞாபகம் வந்தது அதான் புகார் பண்றேன்னு அக்கா சொல்லியிருக்காங்க.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
அம்மணிக்கு அரசியல் மோகம் !*அனுராகவன் wrote:
நானும் ரெடி...:
அந்த சானலும்,ஜாக்கெட்டுகளும் ரெடின்னா நானும் ரெடிதான்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படமும் செய்தியும்
Nisha wrote:இந்தியாவில் வாழ்கின்ற ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க அடையாள எண் கொடுக்கப்பட்டு, அவர் களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பதிவு செயது தரும் திட்டம் ஆதார் அடையாள அட்டை.
ஆதார் அடையாள அட்டையில்
சம்பந்தப்பட்டவரின் புகைப் படம், அவரது கண்ணின் விழித்திரை இரண்டு கைகளின் ரேகை போன்ற உயிரியளவுகளும் (bio-metric) கணினி மூலமாகப் பதிவு செய்யப்படும். இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும்
கிட்டத்தட்ட நம்மூர் ஐடெண்டி காட் தான்!
எனக்கு அத்ர் எனும் வாசனைத் திரவியம் தெரியும்....
ஆனால் இன்றுதான் ஆதர் அட்டை என்ன என்று தெரிந்து கொண்டேன்.....
உங்களை நான் என்ன என்று சொல்லட்டும்....
மதிக்கிறேன்,...வாழ்த்துகிறேன்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: படமும் செய்தியும்
புள்ளரிக்க வைக்குது...போதும் அடுத்த என்ன ..jaleelge wrote:Nisha wrote:இந்தியாவில் வாழ்கின்ற ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க அடையாள எண் கொடுக்கப்பட்டு, அவர் களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பதிவு செயது தரும் திட்டம் ஆதார் அடையாள அட்டை.
ஆதார் அடையாள அட்டையில்
சம்பந்தப்பட்டவரின் புகைப் படம், அவரது கண்ணின் விழித்திரை இரண்டு கைகளின் ரேகை போன்ற உயிரியளவுகளும் (bio-metric) கணினி மூலமாகப் பதிவு செய்யப்படும். இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும்
கிட்டத்தட்ட நம்மூர் ஐடெண்டி காட் தான்!
எனக்கு அத்ர் எனும் வாசனைத் திரவியம் தெரியும்....
ஆனால் இன்றுதான் ஆதர் அட்டை என்ன என்று தெரிந்து கொண்டேன்.....
உங்களை நான் என்ன என்று சொல்லட்டும்....
மதிக்கிறேன்,...வாழ்த்துகிறேன்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
வளக்கம் போல தோழி என்றே அழையுங்கள் சார் முறைய மாத்திக்கீத்தி விடாதிங்க i*jaleelge wrote:Nisha wrote:இந்தியாவில் வாழ்கின்ற ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க அடையாள எண் கொடுக்கப்பட்டு, அவர் களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பதிவு செயது தரும் திட்டம் ஆதார் அடையாள அட்டை.
ஆதார் அடையாள அட்டையில்
சம்பந்தப்பட்டவரின் புகைப் படம், அவரது கண்ணின் விழித்திரை இரண்டு கைகளின் ரேகை போன்ற உயிரியளவுகளும் (bio-metric) கணினி மூலமாகப் பதிவு செய்யப்படும். இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும்
கிட்டத்தட்ட நம்மூர் ஐடெண்டி காட் தான்!
எனக்கு அத்ர் எனும் வாசனைத் திரவியம் தெரியும்....
ஆனால் இன்றுதான் ஆதர் அட்டை என்ன என்று தெரிந்து கொண்டேன்.....
உங்களை நான் என்ன என்று சொல்லட்டும்....
மதிக்கிறேன்,...வாழ்த்துகிறேன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படமும் செய்தியும்
நண்பன் wrote:வளக்கம் போல தோழி என்றே அழையுங்கள் சார் முறைய மாத்திக்கீத்தி விடாதிங்க i*jaleelge wrote:Nisha wrote:இந்தியாவில் வாழ்கின்ற ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க அடையாள எண் கொடுக்கப்பட்டு, அவர் களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பதிவு செயது தரும் திட்டம் ஆதார் அடையாள அட்டை.
ஆதார் அடையாள அட்டையில்
சம்பந்தப்பட்டவரின் புகைப் படம், அவரது கண்ணின் விழித்திரை இரண்டு கைகளின் ரேகை போன்ற உயிரியளவுகளும் (bio-metric) கணினி மூலமாகப் பதிவு செய்யப்படும். இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும்
கிட்டத்தட்ட நம்மூர் ஐடெண்டி காட் தான்!
எனக்கு அத்ர் எனும் வாசனைத் திரவியம் தெரியும்....
ஆனால் இன்றுதான் ஆதர் அட்டை என்ன என்று தெரிந்து கொண்டேன்.....
தோழா தோழா....என்ன நடக்குது இங்க..
உங்களை நான் என்ன என்று சொல்லட்டும்....
மதிக்கிறேன்,...வாழ்த்துகிறேன்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
அனுராகவன் wrote:
அப்ப ஐபிஎல் நடந்துச்சுல்ல...:
கடந்த 30 ந்தேதி தொழிலதிபர் நுாஸ்லி வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இப்போது ஏன் புகார் செய்யுறீங்க ப்ரீத்தி ஜிந்தாக்கா என்று கேட்டபோது, அப்ப ஐபிஎல் நடந்துட்டிருச்சு அதுல பிசியா இருந்தேன்,இப்பதான் ஞாபகம் வந்தது அதான் புகார் பண்றேன்னு அக்கா சொல்லியிருக்காங்க.
அப்போ ப்ரீத்திக்கு...
ஞாபகம் வராத பற்பல சம்பவங்கள் நிறைய நடந்திருக்க்காக்கும்...
நல்லா தாங்கும் ஜிந்தா...ஜிந்தாப்பாத் !!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: படமும் செய்தியும்
உஷ்... ^_ ^_jaleelge wrote:அனுராகவன் wrote:

அனுராகவன் wrote:நண்பன் wrote:வளக்கம் போல தோழி என்றே அழையுங்கள் சார் முறைய மாத்திக்கீத்தி விடாதிங்க i*jaleelge wrote:Nisha wrote:இந்தியாவில் வாழ்கின்ற ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க அடையாள எண் கொடுக்கப்பட்டு, அவர் களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பதிவு செயது தரும் திட்டம் ஆதார் அடையாள அட்டை.
ஆதார் அடையாள அட்டையில்
சம்பந்தப்பட்டவரின் புகைப் படம், அவரது கண்ணின் விழித்திரை இரண்டு கைகளின் ரேகை போன்ற உயிரியளவுகளும் (bio-metric) கணினி மூலமாகப் பதிவு செய்யப்படும். இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும்
கிட்டத்தட்ட நம்மூர் ஐடெண்டி காட் தான்!
எனக்கு அத்ர் எனும் வாசனைத் திரவியம் தெரியும்....
ஆனால் இன்றுதான் ஆதர் அட்டை என்ன என்று தெரிந்து கொண்டேன்.....
தோழா தோழா....என்ன நடக்குது இங்க..
உங்களை நான் என்ன என்று சொல்லட்டும்....
மதிக்கிறேன்,...வாழ்த்துகிறேன்...
தோழி முறையை வாயளவில் சொன்னாலும்.....
அவங்களை ஓர் ஆசான் ஸ்தானத்தில் வைத்து நோக்குகிறேன்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: படமும் செய்தியும்
அடராசக்க....அடராசக்க....அடராசக்க....அடராசக்க.......தூள்...jaleelge wrote:அனுராகவன் wrote:நண்பன் wrote:வளக்கம் போல தோழி என்றே அழையுங்கள் சார் முறைய மாத்திக்கீத்தி விடாதிங்க i*jaleelge wrote:Nisha wrote:இந்தியாவில் வாழ்கின்ற ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க அடையாள எண் கொடுக்கப்பட்டு, அவர் களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பதிவு செயது தரும் திட்டம் ஆதார் அடையாள அட்டை.
ஆதார் அடையாள அட்டையில்
சம்பந்தப்பட்டவரின் புகைப் படம், அவரது கண்ணின் விழித்திரை இரண்டு கைகளின் ரேகை போன்ற உயிரியளவுகளும் (bio-metric) கணினி மூலமாகப் பதிவு செய்யப்படும். இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும்
கிட்டத்தட்ட நம்மூர் ஐடெண்டி காட் தான்!
எனக்கு அத்ர் எனும் வாசனைத் திரவியம் தெரியும்....
ஆனால் இன்றுதான் ஆதர் அட்டை என்ன என்று தெரிந்து கொண்டேன்.....
தோழா தோழா....என்ன நடக்குது இங்க..
உங்களை நான் என்ன என்று சொல்லட்டும்....
மதிக்கிறேன்,...வாழ்த்துகிறேன்...
தோழி முறையை வாயளவில் சொன்னாலும்.....
அவங்களை ஓர் ஆசான் ஸ்தானத்தில் வைத்து ரோக்குகிறேன்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
நல்லாதான் வியாபாரம் செய்கிறார் ? எவ்வளவு பாரம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
நல்ல நாகரீகத் துள்ளுவைதான்...அனுராகவன் wrote:
அந்த மாணவர்களிடம் காசி இல்லை போலும் !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: படமும் செய்தியும்
அனுராகவன் wrote:
இறுதியில்...
அகதி என்றாலும் நிம்மதி இல்லாமல் போய்ச்சே !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 34 of 40 • 1 ... 18 ... 33, 34, 35 ... 40
Page 34 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum