Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படமும் செய்தியும்
+13
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
SAFNEE AHAMED
ராகவா
jafuras
Muthumohamed
பானுஷபானா
ansar hayath
ahmad78
பர்ஹாத் பாறூக்
*சம்ஸ்
மீனு
17 posters
Page 35 of 40
Page 35 of 40 • 1 ... 19 ... 34, 35, 36 ... 40
படமும் செய்தியும்
First topic message reminder :
Last edited by அச்சலா on Thu 7 Feb 2013 - 22:16; edited 1 time in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
இப்படி ரோட்டில் சுற்றினால் மதியம் ஈமு பிரியாணிக்கு ரெடி பண்ணிடுவானுன்களே..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ன்னவே இது? வெள்ளக்காரன் நம்ம மக்கள் காலப் புடிக்கற காலம் வராதான்னு ஏங்கிப் போனாரு காந்தி. இப்புடியும் காலப் புடிப்பானுவோன்னு அவருக்குத்தெரியாமப் போச்சே
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
இது வேடிக்கை நிறைந்த படம் *_ *_அனுராகவன் wrote:
ன்னவே இது? வெள்ளக்காரன் நம்ம மக்கள் காலப் புடிக்கற காலம் வராதான்னு ஏங்கிப் போனாரு காந்தி. இப்புடியும் காலப் புடிப்பானுவோன்னு அவருக்குத்தெரியாமப் போச்சே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படமும் செய்தியும்
அனுராகவன் wrote:
உண்மைதான் இந்திய அரசாங்கம் விளையாட்டிற்கு முக்கியத்துவம் தர வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படமும் செய்தியும்
நண்பன் wrote:அனுராகவன் wrote:
உண்மைதான் இந்திய அரசாங்கம் விளையாட்டிற்கு முக்கியத்துவம் தர வேண்டும்
ஏதோ இலங்கையில் விளையாட்டுக்கு கடும் முக்கியத்துவம் வழங்குகிறார்கள்.....
என்பது மாதிறியல்லோ நண்பா பின்னூட்டம் போடுறீங்களே !!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: படமும் செய்தியும்
அனுராகவன் wrote:
இப்படி ரோட்டில் சுற்றினால் மதியம் ஈமு பிரியாணிக்கு ரெடி பண்ணிடுவானுன்களே..
இங்கு குறிப்பிடப் படும் பிரியாணி எனக்கு புதுமை....
அதாவது ஈமு என்பது பற்றி விளக்குங்கோ !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: படமும் செய்தியும்
jaleelge wrote:அனுராகவன் wrote:
இப்படி ரோட்டில் சுற்றினால் மதியம் ஈமு பிரியாணிக்கு ரெடி பண்ணிடுவானுன்களே..
இங்கு குறிப்பிடப் படும் பிரியாணி எனக்கு புதுமை....
அதாவது ஈமு என்பது பற்றி விளக்குங்கோ !!!!!
ஈமு குறித்து அறிய!
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Rexani/%E0%AE%88%E0%AE%AE%E0%AF%81
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படமும் செய்தியும்
Nisha wrote:jaleelge wrote:அனுராகவன் wrote:
இப்படி ரோட்டில் சுற்றினால் மதியம் ஈமு பிரியாணிக்கு ரெடி பண்ணிடுவானுன்களே..
இங்கு குறிப்பிடப் படும் பிரியாணி எனக்கு புதுமை....
அதாவது ஈமு என்பது பற்றி விளக்குங்கோ !!!!!
ஈமு குறித்து அறிய!
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Rexani/%E0%AE%88%E0%AE%AE%E0%AF%81
விளக்கத்துக்கு வழி காட்டிய .....
வழிகாட்டியே உன்னை நான் மறவேன்.....
உன்னை நான் எக் கோணத்தில் நோக்கட்டும் என.....
மனதுக்குள் தடுமாறுகிறேன் உறவே !!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: படமும் செய்தியும்
புரியவில்லையே ஜலீல் சார்?
எக்கோணத்தில் எந்தெந்த கோணத்தில் நான் நிற்கின்றேன்?
எக்கோணத்தில் எந்தெந்த கோணத்தில் நான் நிற்கின்றேன்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படமும் செய்தியும்
Nisha wrote:புரியவில்லையே ஜலீல் சார்?
எக்கோணத்தில் எந்தெந்த கோணத்தில் நான் நிற்கின்றேன்?
என் மரியாதையை நீங்கள் என்றும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்....
ஆனால் அதனை விளங்கா நிலைமை போன்று கேட்பதிலும்...
பல படிப்பினைகள் உண்டு .....
உங்களை எக் கோணத்தில் பார்ப்பினும்....
அத்தனையிலும் நீங்கள் நிறைந்தே இருக்கிறீங்கள் மேடம்.... )( )( )(
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: படமும் செய்தியும்
சுவிஸில் ஐஸ் மலையும் ஜாஸ்தி! ஐஸ் மழையும் ஜாஸ்தி சார்.
நீங்கள் வேறு ஐஸ் கட்டிகளை என் தலையில் கொட்டாதீர்கள். தாங்க முடியாது தலை கனமாகி விடுமாம் சார்!
நீங்கள் வேறு ஐஸ் கட்டிகளை என் தலையில் கொட்டாதீர்கள். தாங்க முடியாது தலை கனமாகி விடுமாம் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படமும் செய்தியும்
Nisha wrote:சுவிஸில் ஐஸ் மலையும் ஜாஸ்தி! ஐஸ் மழையும் ஜாஸ்தி சார்.
நீங்கள் வேறு ஐஸ் கட்டிகளை என் தலையில் கொட்டாதீர்கள். தாங்க முடியாது தலை கனமாகி விடுமாம் சார்!
எப்படி நீங்கள் கழுவின மீனில் இருந்து......
நீங்கள் நழுவினாலும்....
உங்கள் மீது நாங்கள் மேன்மைதகு மரியாதை வைத்துள்ளேன் ....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: படமும் செய்தியும்
-
இந்த படம் சொல்லும் செய்தி என்ன?
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: படமும் செய்தியும்
அனுராகவன் wrote:
கணனிக்கூடமா ??
கன்னிகளின் கூடம்ம??
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: படமும் செய்தியும்
rammalar wrote:
-
இந்த படம் சொல்லும் செய்தி என்ன?
-
நாம் இருவர்...
நமக்கு ஒருவர்,,,,,
என்றுதான் சொல்லுது....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: படமும் செய்தியும்
சாகசங்களை பார்க்கும் போதுகூட மனதிற்குள் புது தெம்பு பிறக்கும் என்பது உண்மை.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
தினமலர் மெகா போஸ்டர்:
நாற்பது சதவீத பணிகள் தனியாரிடம் கொடுக்கப்பட இருப்பதாக தினமலர் இதழில் வந்த செய்தியை பெரிய அளவில் பிரிண்ட செய்து சென்னை அண்ணாநகர் போக்குவரத்து பணிமனையில் ஒட்டிவைத்திருந்தனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
உத்தமன் தானா சொல்லுங்கள்...:
ஆட்டோவில் மீட்டர் போடுவது உள்ளிட்ட விஷயங்களில் சரியாக நடக்க வேண்டும் என்று சென்னை போலீசார் கடுமையாக இருந்ததன் எதிரொலி, அவர்களை கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் போக்குவரத்து போலீசாரின் படத்தை போட்டு நீங்கள் உத்தமன் தானா? என்று கேட்டு இருந்தார்கள். என்னதான் போலீசின் மீது கோபம் இருந்தாலும் உத்தமன் என்று "ர்"க்கு பதிலாக "ன்" என்ற எழுத்தை உபயோகித்து இருப்பது நியாயமாகவா இருக்கு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ஆமா ரொம்பத்தான் ஐஸ் வைக்கிறாங்க அக்காNisha wrote:சுவிஸில் ஐஸ் மலையும் ஜாஸ்தி! ஐஸ் மழையும் ஜாஸ்தி சார்.
நீங்கள் வேறு ஐஸ் கட்டிகளை என் தலையில் கொட்டாதீர்கள். தாங்க முடியாது தலை கனமாகி விடுமாம் சார்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படமும் செய்தியும்
வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஐஸ் கட்டியாக உறைந்து கிடக்கும் நயாகரா நீர் வீழ்ச்சி ...நண்பன் wrote:ஆமா ரொம்பத்தான் ஐஸ் வைக்கிறாங்க அக்காNisha wrote:சுவிஸில் ஐஸ் மலையும் ஜாஸ்தி! ஐஸ் மழையும் ஜாஸ்தி சார்.
நீங்கள் வேறு ஐஸ் கட்டிகளை என் தலையில் கொட்டாதீர்கள். தாங்க முடியாது தலை கனமாகி விடுமாம் சார்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
நண்பன் wrote:ஆமா ரொம்பத்தான் ஐஸ் வைக்கிறாங்க அக்காNisha wrote:சுவிஸில் ஐஸ் மலையும் ஜாஸ்தி! ஐஸ் மழையும் ஜாஸ்தி சார்.
நீங்கள் வேறு ஐஸ் கட்டிகளை என் தலையில் கொட்டாதீர்கள். தாங்க முடியாது தலை கனமாகி விடுமாம் சார்!
அவங்களுக்கு குளிமையான ஐஸ்சும் விளங்கும்....
படு சூடான ஐஸ்சும் விளங்கும்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: படமும் செய்தியும்
jaleelge wrote:நண்பன் wrote:ஆமா ரொம்பத்தான் ஐஸ் வைக்கிறாங்க அக்காNisha wrote:சுவிஸில் ஐஸ் மலையும் ஜாஸ்தி! ஐஸ் மழையும் ஜாஸ்தி சார்.
நீங்கள் வேறு ஐஸ் கட்டிகளை என் தலையில் கொட்டாதீர்கள். தாங்க முடியாது தலை கனமாகி விடுமாம் சார்!
அவங்களுக்கு குளிமையான ஐஸ்சும் விளங்கும்....
படு சூடான ஐஸ்சும் விளங்கும்...
- Spoiler:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
அனுராகவன் wrote:வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஐஸ் கட்டியாக உறைந்து கிடக்கும் நயாகரா நீர் வீழ்ச்சி ...நண்பன் wrote:ஆமா ரொம்பத்தான் ஐஸ் வைக்கிறாங்க அக்காNisha wrote:சுவிஸில் ஐஸ் மலையும் ஜாஸ்தி! ஐஸ் மழையும் ஜாஸ்தி சார்.
நீங்கள் வேறு ஐஸ் கட்டிகளை என் தலையில் கொட்டாதீர்கள். தாங்க முடியாது தலை கனமாகி விடுமாம் சார்!
சுவிஸ்சிலும் இக் காலநிலை மாற்றங்கள் வருமா நிஷா ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 35 of 40 • 1 ... 19 ... 34, 35, 36 ... 40
Page 35 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum