Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படமும் செய்தியும்
+13
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
SAFNEE AHAMED
ராகவா
jafuras
Muthumohamed
பானுஷபானா
ansar hayath
ahmad78
பர்ஹாத் பாறூக்
*சம்ஸ்
மீனு
17 posters
Page 29 of 40
Page 29 of 40 • 1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40
படமும் செய்தியும்
First topic message reminder :
Last edited by அச்சலா on Thu 7 Feb 2013 - 22:16; edited 1 time in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
இதுவே ஒரு அன்னதானம் தான்...:
உண்ணும் உணவை வீண் செய்யாமல் இருப்பதே நாம் செய்யும் முதல் அன்னதானம் என்று எழுதிவைக்கப்பட்டுள்ள இந்த வாசகம் எல்லா அன்னதான கூடங்களிலும் இடம் பெறவேண்டிய வாசகம் தான்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
அனைத்தும் அருமை...!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: படமும் செய்தியும்
ஹாஹா..மீண்டும் வரலாம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: படமும் செய்தியும்
அப்ப இது தக்காளி சட்னியா?:
புனிதமான பொற்கோவிலுக்குள் ராணுவம் அனுப்பி ரத்தம் சிந்தவைத்துவிட்டதற்கு பிராயச்சித்தம் என்ன?என்பது பற்றி பொற்கோவிலுனுள் சீக்கியர்கள் இருதரப்பினர் நடத்திய வாக்குவாதம், வாளை உருவி ஒருவருக்கு ஒருவர் வெட்டிக்கொள்ளும் அளவிற்கு போய்விட்டது.ராணுவத்தால் சிந்தப்பட்டது ரத்தம் என்றால் இவர்களால் சிந்தப்பட்டது தக்காளி சட்னியா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
'வெயில்' தொல்லைதான்...:
கடன் தொல்லை காரணமாக இப்படி செல்கின்றனர் என்று நினைத்து விட வேண்டாம். அக்னி முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் ஒரு துண்டின் துணையோடு மூன்று பேர் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்கின்றனர். இடம்: சென்னை அரும்பாக்கம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
படுத்துகிடக்காரே...:
வாக்கிங் கூட்டிட்டு போய் நம்மளையும் சுறுசுறுப்பாக்கி தன்னையும் சுறுசுறுப்பாக்கி கொள்வார் என்று பார்த்தால் இப்படி தானும் படுத்து என்னையும் படுக்கவைத்து சோம்பேறியாக்கிட்டாரே
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
'கிழ'வட்ட கல்:
இளைஞர்கள் எல்லாம் பீர், பிராந்தி, சினிமா, டி.வி., என்று சுகமான பாதையில் பயணிப்பதால் ,அவர்கள் தூக்கி காட்டவேண்டிய இளவட்டக் கல்லை அவர்களால் தூக்க முடியாமல் போக, வால்பாறை சுற்றுலா விழா காண பார்வையாளர்களாக வந்த பழைய சோறும் கம்பங்களியும் சாப்பிடும் வயதில் பெரியவர் ஒருவர் சாதாரணமாக தூக்கி காண்பித்தார்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
பீரே வா...மோரே போ...:
ஒரு காலத்தில் தெருவுக்கு தெரு நீர்மோர் கிடைக்கும் இப்போது தெருவுக்கு தெரு ஐஸ் பீர் கிடைக்கிறது.உபயம் டாஸ்மாக் நிறுவனம்தான்.சென்னையின் முக்கிய இடங்களில் குளிர்பீர் கிடைக்கும் படியான வசதியை செய்துதந்து மக்களை குளிர்வித்து வருகிறது டாஸ்மாக்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
கோப' பாரதி:
பாஜகவின் புதிய அரசைப்பற்றி ஏதாவது விமர்சனம் தரவேண்டும் என்பதற்காக, பள்ளிப்படிப்பை முடிக்காத ஸ்மிருதி இரானி மனிதவள மேம்பாட்டு அமைச்சரா? என்று காங்கிரசார் கிண்டல் செய்திருந்தனர். கங்கை சீரமைப்பு அமைச்சர் உமாபாரதிக்கு வந்ததே கோபம், உங்கள் தலைவர் சோனியாவின் படிப்பு விவரத்தை பற்றி முதலில் சொல்லுங்கள் அப்புறம் நாங்கள் சொல்கிறோம் என்று வெடித்துள்ளார். காமராஜர் படித்தது எல்லாம் மக்கள் மனதை மட்டுமே. அதனால்தான் இன்னும் மனதில் நிலைத்து நிற்கிறார். ஆகவே படிப்பிற்கும் ,அறிவிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை காங்கிரசார் உணரவேண்டும்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 29 of 40 • 1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40
Page 29 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum