சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மனிதமும் மழையும் ..! Khan11

மனிதமும் மழையும் ..!

+2
ராகவா
முfதாக்
6 posters

Go down

மனிதமும் மழையும் ..! Empty மனிதமும் மழையும் ..!

Post by முfதாக் Mon 11 Feb 2013 - 19:56

துணையினை இழந்து விட்டுத்
துடித்தழும் குருவிபோல
மழைத் துறலுக்கு ஒதுங்குகிறேன்...

ஒவ்வொரு தூறலும், காற்றில்
கலந்த ஈரமும் உடலினை
மேலும் ஈரலிப்பாக்குகிறது...

வானம் தூவும் துழிகளின் துடிப்பில்
மேலும் துவண்டு போகிறது மனசு
துழிகளினை நொந்தவாறே நானும்...

வாலிபம் செய்யும் லீலைகளுக்கு
மழை மேலும் வாத்தியமிட்டு
இனிமை சேர்க்கிறது...

இலையின் இடுக்குகளில்
தூங்கி இருக்கும் துழிகளுக்குப்
பயந்து கொள்கிறேன்...

காற்று சற்றுக் கனமானால்;
மேனி மேலும் ரணமாகும்
அத் துழிகளில் அத்துணை மோகம்...

துழிகள் நிலம் பட்டு
வெடித்துச் சிதறும் போது
சிதறிப் போகிறது மனசும் சேர்த்து...

குடைகளுக்குளே குலாவிச் செல்லும்
ஜோடிகளினை வெறித்து நோக்குகிறேன்
ஒருவித பிடிப்பற்றவளாக...

காதல்;

நான் கடந்து சென்ற பாதையில்
கடக்க முடியாமல் கனத்துப் போன
கரடு முரடுப் பாதைகள் போல...

தனிமையும் தவிப்புமே
எனக்கும் பழக்கப்பட்டுப் போயின
மனதினை எனக்கு ஏற்றதாக
மாற்றப் பழக்கிக் கொண்டேன்...

வழைந்து கொடுக்கும் வாலிபத்தினை
நான்; விரட்டிப் பார்க்கிறேன்
விடுதலை எனக்கு வேண்டாததாகிறது...

அன்பில் வரும் இதமும்-அது
இன்றிப் போகையில் வரும் கனமும் கண்டு
மனம் மரத்துப் போய் காலம் பல கடந்தாயிற்று...

உறவுகளில் இருக்கும் போலிகளினை
மனசு புரிதல்களோடு பொருத்திப்
பார்க்கப் பழகிக்கொண்டது...

யாசகம் கேட்பவனுக்கு
விட்டுப் போன வெட்கம் போல...

உணர்வுகள் என்பன உணர்தலில் உள்ளவை
உணர்வுகள் உணரப்படாத போது
உணர்வற்றுப் போகிறது அவ் உணர்வு...

வானம் தெரியாமலே பொழிகிறது
மேகம் தெரியாமலே குழிர்கிறது-மனித
தேகம் மட்டும் ஏன் புரியாமலே இருப்பதில்லை..?

மனிதம் மரித்ததல்ல,மனமும் மரித்ததல்ல
மழை விழுந்து மரித்தல்லவா போகிறது
மனிதன் மரித்து விட்டால்;
மரணம் உயிந்த்து விடும்...

மழை இப்போது எனக்குக் குழிரவில்லை
மனம் இப்போது எனக்கு மரக்கவில்லை
ஒழிதலில் இருந்து விரைவாக வெளியேறிகிறேன்...

மீண்டும் மனிதம் தேடும் மலட்டு எண்ணத்தோடு
மீண்டும் மீண்டும் பயணிக்கிறேன்
மனிதம் செய்யும் மனிதன் வேண்டி...
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மனிதமும் மழையும் ..! Empty Re: மனிதமும் மழையும் ..!

Post by ராகவா Mon 11 Feb 2013 - 20:02

வாவ்...அருமையான வரிகள்.... மனிதமும் மழையும் ..! 331844 மனிதமும் மழையும் ..! 331844 மனிதமும் மழையும் ..! 331844
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மனிதமும் மழையும் ..! Empty Re: மனிதமும் மழையும் ..!

Post by rammalar Mon 11 Feb 2013 - 20:03

மனிதமும் மழையும் ..! 800522மனிதமும் மழையும் ..! DSC07574
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மனிதமும் மழையும் ..! Empty Re: மனிதமும் மழையும் ..!

Post by ராகவா Mon 11 Feb 2013 - 20:06

rammalar wrote:மனிதமும் மழையும் ..! 800522மனிதமும் மழையும் ..! DSC07574
நன்றி ராம் மலர்...
என் பரிசு..
Spoiler:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மனிதமும் மழையும் ..! Empty Re: மனிதமும் மழையும் ..!

Post by முfதாக் Mon 11 Feb 2013 - 20:14

நன்றி அச்சு ..
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மனிதமும் மழையும் ..! Empty Re: மனிதமும் மழையும் ..!

Post by மீனு Mon 11 Feb 2013 - 20:20

மழை பற்றிய கவிதை மிக மிக நன்றாக உள்ளது இடையில் காதல் வந்து சொதப்பி விட்டது நீங்கள் எப்படி எழுதினாலும் நான் உங்கள் கவிதைகளை ரசிக்கிறேன்.
மனிதமும் மழையும் ..! 1251467812 மனிதமும் மழையும் ..! 1251467812
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மனிதமும் மழையும் ..! Empty Re: மனிதமும் மழையும் ..!

Post by முfதாக் Mon 11 Feb 2013 - 20:33

காதல் வேறாக இல்ல மழைக்குள் ஒழிந்துள்ள காதலது அதற்கேற்ப ஒரு படத்த்னை என்னால் உள்ளிட முடியவில்லை//
நான் என் முகநூலில் இட்டுள்ளேன் பார்க்கலாம்.

my id = muftaamod
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மனிதமும் மழையும் ..! Empty Re: மனிதமும் மழையும் ..!

Post by மீனு Mon 11 Feb 2013 - 20:34

முfதாக் wrote:காதல் வேறாக இல்ல மழைக்குள் ஒழிந்துள்ள காதலது அதற்கேற்ப ஒரு படத்த்னை என்னால் உள்ளிட முடியவில்லை//
நான் என் முகநூலில் இட்டுள்ளேன் பார்க்கலாம்.

my id = muftaamod
மனிதமும் மழையும் ..! 1251467812 மனிதமும் மழையும் ..! 1251467812 மனிதமும் மழையும் ..! 1251467812
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மனிதமும் மழையும் ..! Empty Re: மனிதமும் மழையும் ..!

Post by முfதாக் Mon 11 Feb 2013 - 21:44

மனிதமும் மழையும் ..! 2737039178 மனிதமும் மழையும் ..! 2737039178 மனிதமும் மழையும் ..! 2737039178
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மனிதமும் மழையும் ..! Empty Re: மனிதமும் மழையும் ..!

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 21:51

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பா. மனிதமும் மழையும் ..! 1232338647 மனிதமும் மழையும் ..! 1232338647


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மனிதமும் மழையும் ..! Empty Re: மனிதமும் மழையும் ..!

Post by ராகவா Mon 11 Feb 2013 - 21:52

முfதாக் wrote:நன்றி அச்சு ..
தும்மல... :”: :”:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மனிதமும் மழையும் ..! Empty Re: மனிதமும் மழையும் ..!

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 21:56

அச்சலா wrote:
முfதாக் wrote:நன்றி அச்சு ..
தும்மல... மனிதமும் மழையும் ..! 188826 மனிதமும் மழையும் ..! 188826
ஹாஹாஹாஹாஹா இது நல்லாயிருக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மனிதமும் மழையும் ..! Empty Re: மனிதமும் மழையும் ..!

Post by ahmad78 Tue 12 Feb 2013 - 10:03

நல்ல கவிதைமனிதமும் மழையும் ..! 800522


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனிதமும் மழையும் ..! Empty Re: மனிதமும் மழையும் ..!

Post by முfதாக் Tue 12 Feb 2013 - 17:26

இல்ல கும்மல் உமக்கு ///
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மனிதமும் மழையும் ..! Empty Re: மனிதமும் மழையும் ..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum