Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அவ்ளோ பெரிய கொடை வள்ளலா..!?
3 posters
Page 1 of 1
அவ்ளோ பெரிய கொடை வள்ளலா..!?
--
தென்னை மரத்தில இருந்து 6 இலையும்,
பனை மரத்தில் இருந்து 6 இலையும், கீழே விழுது,
ரெண்டையும் கூட்டினால் என்ன வரும்?
குப்பை தான் சார்...!!
-
-----------------------------------
"Global Warming, Pollution இப்படி ஏன்
உலகம் போகுது?"
ஏன்னா, கிரீன் டிரீஸ் இருக்க வேண்டிய இடத்தில்,
இண்'டஸ்ட்'ரீஸ் இருக்குது..!!
-
------------------------------------
-.
என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு
இவருதான் காரணம்......
அவ்ளோ பெரிய கொடை வள்ளலா...!?
அதெல்லாம் இல்லப்பா,... இவரு நம்ம ஏரியாவுல கேஸ்
ஏஜென்சி வச்சு இருக்காரு...
-
-------------------------------------
-
"பூட்டைத் திறக்கணும்னா என்ன செய்யனும்?"
"முதல்ல பூட்டை பூட்டணும்...!"
-
----------------------------------
-
"எலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம்?"
"எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுசுக்கும் வால்
முன்னாடி இருக்கும்."
-
=======================================
Last edited by rammalar on Mon 11 Feb 2013 - 20:44; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அவ்ளோ பெரிய கொடை வள்ளலா..!?
செம மொக்கை
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அவ்ளோ பெரிய கொடை வள்ளலா..!?
மனதைக் கூட்டினால் குப்பை வரும்
உணவை கூட்டினால் தொப்பை வரும்
உணவை கூட்டினால் தொப்பை வரும்
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: அவ்ளோ பெரிய கொடை வள்ளலா..!?
முfதாக் wrote:மனதைக் கூட்டினால் குப்பை வரும்
உணவை கூட்டினால் தொப்பை வரும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அவ்ளோ பெரிய கொடை வள்ளலா..!?
நல்ல மொக்கைமுfதாக் wrote:என்னாச்சு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அவ்ளோ பெரிய கொடை வள்ளலா..!?
மொக்கை அல்ல சக்கை இரண்டுமே சக்கை
ஏன்னா?? சொல்லு சொல்லு ??
ஏன்னா?? சொல்லு சொல்லு ??
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: அவ்ளோ பெரிய கொடை வள்ளலா..!?
மனதைக் கூட்டினால் எப்படி குப்பை வரும்?முfதாக் wrote:மனதைக் கூட்டினால் குப்பை வரும்
உணவை கூட்டினால் தொப்பை வரும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அவ்ளோ பெரிய கொடை வள்ளலா..!?
மனதில் அதிகமான அழுக்குள்ளவர்கள் அதிகம்
அழுக்குகள் குப்பைக்கு ஒப்பானவை
அதனாலே
புரிஞ்சுதா கண்ணு..???
அழுக்குகள் குப்பைக்கு ஒப்பானவை
அதனாலே
புரிஞ்சுதா கண்ணு..???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: அவ்ளோ பெரிய கொடை வள்ளலா..!?
அப்பொ அது நான் இல்லைமுfதாக் wrote:மனதில் அதிகமான அழுக்குள்ளவர்கள் அதிகம்
அழுக்குகள் குப்பைக்கு ஒப்பானவை
அதனாலே
புரிஞ்சுதா கண்ணு..???
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» என்னடா… பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறே?
» பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்
» கொடை
» “கொடை மடம்”
» இந்த பத்து வருஷத்த திரும்பிப் பாத்தா அவ்ளோ பாடம், பாராட்டு, பெருமை : நெகிழும் நிக்கி கல்ராணி
» பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்
» கொடை
» “கொடை மடம்”
» இந்த பத்து வருஷத்த திரும்பிப் பாத்தா அவ்ளோ பாடம், பாராட்டு, பெருமை : நெகிழும் நிக்கி கல்ராணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum