சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

வட கொரியா வெடித்த அணுகுண்டு! Khan11

வட கொரியா வெடித்த அணுகுண்டு!

2 posters

Go down

வட கொரியா வெடித்த அணுகுண்டு! Empty வட கொரியா வெடித்த அணுகுண்டு!

Post by Muthumohamed Tue 12 Feb 2013 - 21:32

வட கொரியா வெடித்த அணுகுண்டு! 59761_341633765942130_1948389685_n

சற்று முன் வட கொரியா வெடித்த அணுகுண்டு! அமெரிக்கா: நள்ளிரவு, ஐரோப்பா: அதிகாலை !!

வட கொரியாவில் இன்று காலை ஏற்பட்ட 4.9 புள்ளிகள் ரிக்டர் அளவுள்ள நில அதிர்வு, நிஜ
நில அதிர்வல்ல, நிலத்துக்கு அடியே செய்யப்பட்ட அணுகுண்டு சோதனை என்பது
கிட்டத்தட்ட நிச்சயமாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின்
கடும் பொருளாதார கட்டுப்பாடுகளையும் மீறி இந்தச் சோதனையை வட கொரியா
நடத்தியுள்ளது.

இன்று காலை வட கொரிய நேரம் 11:57 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த அணு குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்வை உலகெங்கும் உள்ள நில அதிர்வு
மையங்கள் பதிவு செய்தன. இதனால் வட கொரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக
முதலில் கருதப்பட்டது. பின்னர் இது அணு குண்டு சோதனை என்பது
ஊகிக்கப்பட்டது.

தற்போது, தென் கொரியாவின் யொன்-ஹாப் நியூஸ் ஏஜென்சி அனுப்பியுள்ள நியூஸ் ஒயரில், வேறு ஒரு தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாத தென் கொரிய ராஜதந்திரி ஒருவரின்
கூற்றுப்படி, இன்று நிலத்துக்கு அடியில் 1 கி.மீ. ஆழத்தில் அணுகுண்டு
வெடிக்க வைக்கப்படும் என்ற தகவலை வடகொரியா, சீனாவுக்கும்,
அமெரிக்காவுக்கும் தெரியப்படுத்திவிட்டே இன்று காலை அணுகுண்டை வெடிக்க
வைத்தது. நேற்று (திங்கட்கிழமை) இந்த விபரம் பீய்ஜிங், மற்றும்
வாஷிங்டனுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் யாரும் மூச்சு விடவில்லை”
என்கிறது, யொன்-ஹாப் நியூஸ் ஏஜென்சி அனுப்பியுள்ள நியூஸ் ஒயர்.


தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு, இன்று காலை நடத்தப்பட்ட அணுகுண்டு வெடிப்பு
10 கிலோடன் அல்லது அதைவிட வீரியமான குண்டாக இருக்கலாம் என ஊகம்
வெளியிட்டுள்ளது.

குண்டு வெடிப்பு நடந்து தற்போது ஒன்றரை
மணிநேரம்தான் ஆகிறது. வாஷிங்டனில் தற்போது நள்ளிரவு. ஐரோப்பாவில் அதிகாலை.
எனவே இந்த குண்டு வெடிப்பு இன்னும் சிறிது நேரத்தில் உலக அளவில்
பரபரப்பாகிவிடும்.

மேலேயுள்ள போட்டோவில், குண்டு வெடிப்பு நடந்த
நேரத்தில் வெறிச்சோடிய நிலையில் உள்ள தலைநகர் யொங்யாங். கீழேயுள்ள
போட்டோவில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட இடம், வட ஹம்க்யொங்.


நன்றி
விறுவிறுப்பு தளம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வட கொரியா வெடித்த அணுகுண்டு! Empty Re: வட கொரியா வெடித்த அணுகுண்டு!

Post by ansar hayath Wed 13 Feb 2013 - 0:14

:cheers:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum