சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. Khan11

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு.

5 posters

Go down

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. Empty மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு.

Post by *சம்ஸ் Thu 14 Feb 2013 - 12:16

உந்தனுக்கு கவி படிக்க தமிழ் வரிகள் போதவில்லை இருந்தும் உந்தனுக்காய் யாதுவின் கவிவரிகள்.

துடுக்கெனெப் பேசித் துள்ளித் திரிந்தவள்
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)

அன்றொரு நாள்சொன் னேன்அன்பு மீனுவிடம்
என்றுநீ முதலிடம் பெறுகிறாயோ அன்றுநான்
நன்றாய் நயமாய் நற்றமிழ் கொண்டுனை
நூறுவரிக் கவியுடன் வாழ்த் துவேனென்று! (2)

அச்சொல் மனதில் ஆழமாய் ஏற்று
இச்சிறு பெண்ணும் இடைவிடா துழைத்து
நச்செனப் பதிவுகள் நன்றாய் இட்டு
உச்சம் எட்டி உயர்ந்தனள் இன்று (3)

இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)

பூவைச்சுற் றிவட்டமிட்டுத் தேனெடுக்கும் வண்டுபோல்
நம்மைச் சுற்றிநம்மீ துதேனாகக் கொட்டுபேச்சில்
நம்மை யெல்லாம் மகிழ்வித்து மகிழ்கின்ற
இம்மகள் இன்றுபெற்ற இடத்திற்கு வாழ்த்து! (5)

சுறுசுறுப்பாய் சித்தெறும்பாய் வலம்வந்து சேனையில்
விறுவிறுப்பாய் பதிவிட்டு முதலிடமும் பெற்றிட்டாள்
மறுபடியும் இன்றவள் பெற்றுவிட்ட இடத்திற்காய்
தருகின்றோம் சேனையின் மகுடமிவள் தலைமேலே (6)

இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)

நாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)

மனயிருக்கம் உள்ளவர்கள் இவளோடு பேசினால்
மனமிளகும் மருந்தாக இவள்பேசும் பேச்சுக்கள்
மறைத்துவிடும் சிலநேரம் மனக்கவலை அதனாலே
மனம்விட்டு மகிழ்ந்திட மறுபடியும் வந்திடுவர் (9)

இனிப்புண்ட சுவைபோன்றே எவரிடத்தும் பேசுகின்ற
இனிதான மீனுக்கிணை எவரேனும் உள்ளனரோ?
இன்முகத்தோ டெல்லோரின் இதயத்தைக் கவர்ந்துவிடும்
பெண்ணிவளை விரும்பாதோர் யாரேனும் இங்குண்டோ? (10)

சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும் (11)

எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து (12)

எங்கிருந்து பேசுகிறாள் என்ன அவள் செய்கின்றாள்
ஒன்றுமது அறிந்திலேன் இதுவரையில் இவள்குறித்து
இருந்தாலும் இவளையான் என்றென்றும் வாழ்த்திடுவேன்
இனிதான வாழ்விவளின் விருந்தாக வேண்டுமென்று (13)

எங்கோ இருந்துகொண்டே கவிதை போட்டிகளில்
பங்களிப்பு செய்துவிட்டு இங்குவந்து கருசொல்வாள்
எழுதுங்கள் நான்குவரி இதைப்பற்றி எனக்கூறி
எல்லோரும் எழுதியபின் அதைத்தனதாய் ஆக்கிடுவாள் (14)

யாரென்று நானிவளை அறியுமுன் ஒருதவணை
நாராகக் கிழித்துவிட்டேன் இவள்செய்யும் இத்தவறை
பாராத முகமாயும் பட்டெனவே தவறுணர்ந்து
ஆராத தவறிழத்தேன் மீனுகுட்டி நானென்றாள் (15)

நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)

பாட்டுப்பாடி மகிழ்வித்தும் பலபதிவை ஆட்கொண்டும்
ஏட்டிக்குப் போட்டியாக பதிலளிப்பாள் மிரட்டிடுவாள்
வெட்டிக்கதை பேசினாலும் வெகுளித்தனம் உள்ளிருக்கும்
குட்டிமீண் போல்நமது சேனையிலே மிளிர்கின்றாள் (17)

மீனுயென்னும் பெயருடனே சுற்றிவரும் செல்லக்குட்டி
மனங்கவர்ந்து சுகங்கொடுக்கும் சுத்தமான தங்கக்கட்டி
செந்தமிழர் மனத்தினை கொள்ளைகொள்ள ஓடிவந்து
சேனையிலே ஒட்டிக்கொண்ட சின்னஞ்சிறு வெல்லக்கட்டி (18)

சலசலவென அடிக்கும் காற்றுபோல சுகம்கொடுத்து
கலகலவென சிரிப்பினையும் பேச்சுடனே சேர்த்துவைத்து
படபடவென ஒலிக்குமொலி யாகயிவள் பலதிசையும்
சுடச்சுடவென மின்னிமின்னி சிரிப்புடனே சுழலுகிறாள் (19)

செல்லப்பெண் இவளுடனே சேர்ந்தேதான் தென்றலுமே
எல்லோரின் மனங்களையும் இதமாகவ ருடிடுமேயிவள்
இல்லாத நேரமெலாம் இலையுதிர் காலம்போலே
பொல்லாத வெறுமாயாலே பொலிவின்றி இருந்திடுமே (20)

இவளோடு சாதிக்கும் சளைக்காமல் சண்டையிட
இவள்தன்றன் அண்ணனான சம்ஸ்விடம் முறையிட
நண்பன்முதல் முனாஸ் வரைதுணையாக வரவழைத்து
அரங்கேற்றும் அரட்டையெல்லாம் கண்கொள்ளா காட்சியம்மா (21)

காட்டினிலே பூக்கின்ற கானகத்துப் பூவெல்லாம்
வீட்டினிலே பூக்கின்ற விலையில்லாப் பூவெல்லாம்
மீட்டிவரும் ராகத்தோடு சேர்த்துவைத்து கொடுக்கின்றோம்
சேனையுலா வருகின்ற தமிழரெலாம் சேர்ந்தின்று (22)

கலைநிலா கொடுக்கின்ற கவிதையெனும் வாழ்த்துடனும்
சுலைமானும் சம்ஸ்சுடனே றிமாசும் றிநோசும்
ஹம்னாவும் நண்பனும் பாறூக்கும் பாயிஸும்
மற்றெல்லாம் சேர்ந்து மனமொன்றி வாழ்த்துகிறோம்! (23)

செல்லப்பெண் ணின்சில்மிஷங் கள்இன்று போலென்றுமே
சேனையிலே சுற்றிவர சேர்ந்தஉறவு அத்தனையும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்து இவ்வினிய வேளையிலே
ஒர்குரலில் வாழ்த்துவோம் குறைவின்றி வாழவே ! (24)

அன்புடனே வாழ்த்துகிறோம் அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என்றென்றும் உயர்வான வாழ்வுடனே வாழ்ந்திடவே
எம்சேனை உறவுகள் எல்லோரும் வாழ்த்துகிறோம்
வாழ்கவாழ்க வாழ்கென வளமுடன்நலமுடன் வாழ்கெனெ! (25)

அன்புடன்
யாதுமானவள்

முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. Empty Re: மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு.

Post by ராகவா Thu 14 Feb 2013 - 12:18

அன்பான தங்கை மீனு அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் ................ :!+: #heart #heart
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. Empty Re: மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு.

Post by *சம்ஸ் Thu 14 Feb 2013 - 12:22

9000 பதிவுகள் தாண்டி வெற்றி நடை போடும் மீனு.............வாழ்த்துக்கள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. Empty Re: மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு.

Post by ராகவா Thu 14 Feb 2013 - 12:28

*சம்ஸ் wrote:10000 பதிவுகள் தாண்டி வெற்றி நடை போடும் மீனு.............வாழ்த்துக்கள்
10000 பதிவுகள் அல்ல ,,9000 மட்டுமே...
சம்ஸ் என்ன ஆச்சு..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. Empty Re: மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு.

Post by ராகவா Thu 14 Feb 2013 - 12:30

*சம்ஸ் wrote:9000 பதிவுகள் தாண்டி வெற்றி நடை போடும் மீனு.............வாழ்த்துக்கள்
மாற்றியாச்சா..மிக்க நன்றி.. @. @. @.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. Empty Re: மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு.

Post by நண்பன் Thu 14 Feb 2013 - 13:42

கவிதையைப் படிக்கிறபோதே நினைத்தேன்!
என்ன சம்ஸ் அவர்களுக்கு வரிகளுக்குப்பஞ்சமாகி விட்டதோ என்று. இப்படி ஒரு முயற்சி இதுவும் நன்றாகத்தான் உள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள். :) :) :)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. Empty Re: மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு.

Post by பானுஷபானா Thu 14 Feb 2013 - 14:37

கவிதை அருமை மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 331844 மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 331844 மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 331844 மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 331844 மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 331844 மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 331844 மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. Empty Re: மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு.

Post by மீனு Thu 14 Feb 2013 - 18:41

என்னை யாராவது இப்படி வாழ்த்தினால் நான் அழுதுடுவேன் அனைவருக்கும் அன்பு நன்றிகள் :!#: :!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. Empty Re: மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு.

Post by ராகவா Thu 14 Feb 2013 - 18:42

மீனு wrote:என்னை யாராவது இப்படி வாழ்த்தினால் நான் அழுதுடுவேன் அனைவருக்கும் அன்பு நன்றிகள் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 876805 மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 876805
ஏன் அழுகை மீனு.. மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 755559
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. Empty Re: மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு.

Post by மீனு Thu 14 Feb 2013 - 18:48

அச்சலா wrote:
மீனு wrote:என்னை யாராவது இப்படி வாழ்த்தினால் நான் அழுதுடுவேன் அனைவருக்கும் அன்பு நன்றிகள் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 876805 மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 876805
ஏன் அழுகை மீனு.. மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 755559
ஏன்னு தெரியல அதுவா வந்திருது கட்டுப்படுத்த முடிய வில்லை :!#: :!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. Empty Re: மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு.

Post by ராகவா Thu 14 Feb 2013 - 18:52

மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:என்னை யாராவது இப்படி வாழ்த்தினால் நான் அழுதுடுவேன் அனைவருக்கும் அன்பு நன்றிகள் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 876805 மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 876805
ஏன் அழுகை மீனு.. மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 755559
ஏன்னு தெரியல அதுவா வந்திருது கட்டுப்படுத்த முடிய வில்லை மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 876805 மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 876805
அழக்கூடாது..அழுதால் மீனுமா அசிங்கமாக இருக்க...
வேண்டாம்.. மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 876805 மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 876805
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. Empty Re: மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு.

Post by மீனு Thu 14 Feb 2013 - 21:08

:cheers: :cheers: #+ #+
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. Empty Re: மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு.

Post by ராகவா Thu 14 Feb 2013 - 21:10

:cheers: :cheers: மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 587993 மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 587993
மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 755559
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. Empty Re: மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு.

Post by மீனு Thu 14 Feb 2013 - 21:13

அச்சலா wrote:
மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:என்னை யாராவது இப்படி வாழ்த்தினால் நான் அழுதுடுவேன் அனைவருக்கும் அன்பு நன்றிகள் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 876805 மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 876805
ஏன் அழுகை மீனு.. மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 755559
ஏன்னு தெரியல அதுவா வந்திருது கட்டுப்படுத்த முடிய வில்லை மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 876805 மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 876805
அழக்கூடாது..அழுதால் மீனுமா அசிங்கமாக இருக்க...
வேண்டாம்.. மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 876805 மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 876805
:cheers: :cheers: மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 587993 மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 587993
மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. 755559
#heart #heart
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு. Empty Re: மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் உம்மை மீனு.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum