சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

நியுசிலாந்துக்கு எதிரான 20க்கு 20 தொடர்;: தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து Khan11

நியுசிலாந்துக்கு எதிரான 20க்கு 20 தொடர்;: தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து

2 posters

Go down

நியுசிலாந்துக்கு எதிரான 20க்கு 20 தொடர்;: தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து Empty நியுசிலாந்துக்கு எதிரான 20க்கு 20 தொடர்;: தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து

Post by நண்பன் Sat 16 Feb 2013 - 6:46

இங்கிலாந்து அணிக்கும், நியூசிலாந்து அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டுவென்டி டுவென்டி தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. நேற்று இடம்பெற்ற 3ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் இலகுவான வெற்றியைப் பெற்றது.

வெலிங்டனில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஆரம்பம் முதலே மெதுவாக ஆடிய அவ்வணி 3.3 ஓவர்களில் 17 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தனது முதலாவது விக்கெட்டை இழந்தது. அதன் பின்னர் 2ஆவது விக்கெட்டுக்காக 45 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சிறப்பாக ஆடாத நிலையில் அவ்வணி தடுமாறியிருந்தது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக மார்ட்டின் கப்ரில் 55 பந்துகளில் 59 ஓட்டங்களையும் பிரென்டன் மெக்கலம் 20 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஸ்ருவேர்ட் ப்ரோட் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஜேட் டெர்ண்பக் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஜோ ரூட் ஜேம்ஸ் ட்ரெட்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

140 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 12.4 ஓவர்களில் விக்கெட் எதனையும் இழக்காது வெற்றி இலக்கை அடைந்தது.

ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணி, நியூசிலாந்துப் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பெதனையும் வழங்கியிருக்கவில்லை.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக அலெக்ஸ் ஹேல்ஸ் 42 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களையும் மைக்கல் லம்ப் 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த வெற்றியையடுத்து 3 போட்டிகள் கொண்ட இத்தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நியுசிலாந்துக்கு எதிரான 20க்கு 20 தொடர்;: தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து Empty Re: நியுசிலாந்துக்கு எதிரான 20க்கு 20 தொடர்;: தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து

Post by ansar hayath Sat 16 Feb 2013 - 11:52

வாழ்த்துக்கள் ... :!+:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து
» தொடர் வெற்றி எதிர்பார்ப்புடன் இலங்கை - இங்கிலாந்து இன்று களத்தில்
» 20க்கு 20 கிரிக்கெட் தரவரிசை: இலங்கை அணி முதலிடத்தில்
» முதலாவது 20க்கு 20 கிரிக்கெட் : இலங்கை - அவுஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை
» அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum