Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மகளிர் உலகக் கிண்ணம் : 6ஆவது தடவையாக ஆஸி.வசம்
4 posters
Page 1 of 1
மகளிர் உலகக் கிண்ணம் : 6ஆவது தடவையாக ஆஸி.வசம்
மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 114 ஓட்டங்களால் வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி 6ஆவது தடவையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், மகளிருக்கான 10ஆவது உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் மும்பை மற்றும் கட்டாக் நகரில் நடைபெற்றது. லீக் மற்றும் சுப்பர்-6 சுற்றில் அசத்திய அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவு அணி ஆகியன இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
நேற்று, மும்பையில் நடந்த இறுதிப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு மேக் லனிங், ஹெய்ன்ஸ் ஜோடி நல்ல ஆரம்பத்தினை கொடுத்தது. முதல் விக்கெட்டுக்காக இந்த ஜோடி 52 ஓட்டங்களை எடுத்த போது லனிங் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பொறுப்பாக ஆடிய ஹெய்ன்ஸ் (52) அரைச்சதம் கடந்தார். அடுத்து வந்த பிளக்வெல் 3, லிசா ஸ்தலிகர் 12 ஏமாற்றினர். அபாரமாக ஆடிய ஜெஸ் கேமிரன், அரைச்சதம் அடித்தார். இவர், 75 ஓட்ங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
அணித் தலைவர் பீல்ட்ஸ் ஆட்டமிழக்காது 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றது.
மேற்கிந்திய அணி சார்பில் குயின்டைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
சவாலான 260 என்ற வெற்றி இலக்கை விரட்டிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கிசியா நைட் 17, நடாஷா மெக்லீன் 13 ஏமாற்றினர். அடுத்து வந்த ஸ்டபனி டெய்லர் 5 நிலைக்கவில்லை. கிஷானா நைட் 21, அணித் தலைவர் மெரிசா 23, டட்டின் 22, கேம்ப்பெல்லி 11 ஆகியோர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஏனைய வீராங்கனைகள் ஏமாற்ற, மேற்கிந்தியத் தீவுகள் அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களைப் பெற்று 114 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் எலிசி பெர்ரி 3 விக்கெட் கைப்பற்றினார்.
ஆட்ட நாயகியாக அவுஸ்திரேலியாவின் ஜெஸ் கமிரனும் தொடர் ஆட்ட நாயகியாக நியூசிலாந்தின் சுஜி பேட்சும் தெரிவு செய்யப்பட்டனர்.

ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மகளிர் உலகக் கிண்ணம் : 6ஆவது தடவையாக ஆஸி.வசம்
வாழ்த்துக்கள் :flower: :flower: :flower:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மகளிர் உலகக் கிண்ணம் : 6ஆவது தடவையாக ஆஸி.வசம்
சிரிப்பழகி ... :bball:மீனு wrote: :) :) :)
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» உலகக் கிண்ணம் இன்னும் 33 நாட்கள்
» வட கொரிய மகளிர் அணிக்கு உலகக் கிண்ணத்தில் பங்கேற்க தடை
» ஸ்பெயினுக்கே கிண்ணம்
» யாருக்கு கிண்ணம்
» இளைஞர் சேவை – ரூபவாஹினி சவால் கிண்ணம் பண்டாரவளை, எல்ல அணிகள் சம்பியன்
» வட கொரிய மகளிர் அணிக்கு உலகக் கிண்ணத்தில் பங்கேற்க தடை
» ஸ்பெயினுக்கே கிண்ணம்
» யாருக்கு கிண்ணம்
» இளைஞர் சேவை – ரூபவாஹினி சவால் கிண்ணம் பண்டாரவளை, எல்ல அணிகள் சம்பியன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum