சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Khan11

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..!

2 posters

Go down

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Empty கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..!

Post by ARR Mon 31 Jan 2011 - 11:46

தொகுதி பக்கமே, வராத எம்.எல்.ஏ., வை கண்டித்து, கிடா வெட்டி பூஜை
செய்ததைத் தொடர்ந்து, திடீரென எம்.எல்.ஏ, போளூர் வரதன் இறந்தார். இதனால்,
தமிழகம் முழுவதும் தொகுதி பக்கமே செல்லாத எம்.எல்.ஏ.,க்கள் கலக்கத்தில்
உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதியில் (தனி), 2001 மற்றும் 2006ம்
ஆண்டு தேர்தலில், காங்., கட்சி சார்பில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., வாக
வெற்றி பெற்றவர் போளூர் வரதன்.இவர், சென்னையில் குடியிருந்து கொண்டு, பத்து
ஆண்டுகளாக தொகுதி பக்கம் சரிவர வரவில்லை. செங்கம் புதூர் அருகே, 300
ஆண்டு பழமை வாய்ந்த கோவில் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் சக்தி மிகுந்த
தெய்வம் என்பதால், அம்மனை வழிபட பெங்களூரு, ஆந்திரா, ஓசூர், சென்னை
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து, வழிபட்டு
செல்கின்றனர்.செங்கம் தொகுதி, காங்., கட்சியைச் சேர்ந்த ஒன்றியக் குழு
தலைவர் குமார் தலைமையில், காங்., கட்சி நிர்வாகிகள், 23ம் தேதி, செங்கம்,
புதூர் மாரியம்மன் கோவிலில் கிடா வெட்டி பூஜை செய்து, நிர்வாகிகள்
அனைவரும் ஒன்று கூடி விவாதித்து, "வரும் தேர்தலில், போளூர் வரதனுக்கு
மீண்டும் சீட் தரக் கூடாது' என, தீர்மானம் நிறைவேற்றினர்.

போளூர் வரதன், சமீபத்தில் திடீரென உடல் நலக்குறைவால் இறந்தார்.
இச்சம்பவம், தமிழக காங்., நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம், தொகுதி பக்கமே செல்லாத, தமிழகத்தில் உள்ள மற்ற
எம்.எல்.ஏ.,க்களுக்கும், கிலியை ஏற்படுத்தி உள்ளது. தங்களது தொகுதி மக்கள்,
எதிர்ப்பாக கிளம்பி, சக்தி வாய்ந்த கோவில்களுக்கு சென்று, கிடா வெட்டி
பூஜை செய்வார்களோ, இதனால் தமக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம், தொகுதி
பக்கமே செல்லாத எம்.எல்.ஏ.,க்களுக்கு ஏற்பட்டுள்ளது. பல எம்.எல்.ஏ.,க்கள்,
தங்களது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் கோவில் திருவிழா
குறித்தும், அதில் யாரெல்லாம் கலந்து கொண்டனர் என்பது குறித்தும், தன்
ஆதரவாளர்கள் மூலம் கவலையுடன் விசாரித்து வருகின்றனர்.
ARR
ARR
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 5

Back to top Go down

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Empty Re: கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 31 Jan 2011 - 12:30

பாடம் புகட்டுவது இப்படித்தான்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
» தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இருவர் பேரவையிலிருந்து இடைநிறுத்தம்
» கிரிமினல் வழக்கில் தொடர்புடைய எம்.பி., எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிடத் தடை
» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
» தொடங்கியது போர்...விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum