சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

சோனி எரிக்சன் கே 660ஐ  Khan11

சோனி எரிக்சன் கே 660ஐ

2 posters

Go down

சோனி எரிக்சன் கே 660ஐ  Empty சோனி எரிக்சன் கே 660ஐ

Post by ஹம்னா Mon 31 Jan 2011 - 14:08

சோனி எரிக்சன் கே 660ஐ  Mobilemalar-1-1362008

சோனி எரிக்சன் கே 660ஐ
சந்தைக்கு புதுசு
ரூ. பத்தாயிரத்திற்கும் குறைவான விலையில் ஏதாவது ஒரு மாடலை வெளியிட்டே ஆக வேண்டிய சூழ்நிலையில் அனைத்து மொபைல் நிறுவனங்களும் உள்ளன. இந்திய நடுத்தர மக்களின் மொபைல் ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஈடு செய்திட இந்த அளவிலான விலையில் கட்டாயமாக ஒரு போன் மாடல் ஒவ்வொரு மாதமும் வருகிறது. அவ்வகையில் சென்ற மே மாதம் முதல் வாரத்தில் சோனியால் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் போன் கே 660ஐ ஆகும்.

கேண்டி பார் வடிவமைப்பில் 95 கிராம் எடையில் 15 மிமீ தடிமனில் இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. ஸூம் வசதியுடன் கூடிய 2 எம்பி கேமரா வீடியோ ரெகார்டிங் வசதியுடன் தரப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., மியூசிக் பிளேயர், எப்.எம். ரேடியோ, எட்ஜ் மற்றும் ஜாவா தொழில்நுட்பம் தரப்பட்டுள்ளன.

உள்ளங்கையில் அடங்கும் அளவில் உள்ள இதன் ஸ்கிரீன் 2 அங்குல அகலத்தில் 320 து 240 ரெசல்யூசன் கொண்டது. முழு கீ பேடும் நன்றாக ஒளியில் இருப்பதால் இரவில் கூட எழுத்துக்கள் நன்றாகத் தெரிகின்றன. இது குறைந்த விலைக்கு கிடைத்தாலும் உயர்ந்த விலையில் இயங்கும் போன்களில் உள்ள மொபைல் பிராசசர் இதில் தரப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள கூகுள் மேப் மூலம் ஜி.பி.எஸ். வசதியினை மேற்கொண்டு தகவல்கள் பெறலாம். புளு டூத் மூலம் சாட்டலைட் தொடர்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறது. மீடியா மேனேஜர் என்னும் புதிய அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது.



மியூசிக் பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோக்கள் மிகத் துல்லிதமாக ஒலியைத் தருகின்றன. இது ஒரு 3 ஜி வகை போன் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு மார்க்கட்டில் பரபரப்பாக விற்பனை ஆகும் போன்களில் சிறந்த தோற்றம் கொண்ட போனாக இது விளங்குகிறது. பிளாஸ்டிக் பாடியில் மெட்டல் ஓரக் கவரிங் கொடுத்து தோற்றம் தரப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் எலுமிச்சை நிறம் கலந்தும் கருப்பில் இளஞ்சிகப்பு கலந்தும் இரு வண்ணக் கலவையில் அழகாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.இதன் விலை ரூ.9,903 என குறியிடப்பட்டுள்ளது.

மொபைல் போன் டிவி

தொலைபேசி பொதுத்துறை நிறுவனமான எம்.டி.என்.எல். நிறுவனம் (Mahanagar Telephone Nigam) இந்த மாதத்தில் மொபைல் டிவியினை அறிமுகப்படுத்த இருக்கிறது. முதலில் 21 டிவி சேனல்களை பார்க்கலாம். மொபைல் தொழில் நுட்பத்தில் அடுத்த முன்னேற்றம் மொபைல் டிவிதான். இதில் பொதுத்துறை நிறுவனம் முந்திக் கொள்கிறது என்பது மகிழ்ச்சிக்குரியதே. இதனைப் பின்பற்றி நம் ஊர் பி.எஸ்.என். எல். நிறுவனமும் இந்த வசதியினைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தரும் என்று எதிர்பார்க்கலாம். இன்னும் இதற்கான கட்டணம் மற்ற நடைமுறைகளை எம்.டி. என்.எல். அறிவிக்கவில்லை. சற்று காத்திருக்கத்தான் வேண்டும்.


சோனி எரிக்சன் கே 660ஐ  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சோனி எரிக்சன் கே 660ஐ  Empty Re: சோனி எரிக்சன் கே 660ஐ

Post by நண்பன் Mon 31 Jan 2011 - 17:56

:!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum