சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இனி எல்லாத்துக்கும் கட்டணம்… மின் வாரியம் அதிரடி: கலக்கத்தில் நுகர்வோர்! Khan11

இனி எல்லாத்துக்கும் கட்டணம்… மின் வாரியம் அதிரடி: கலக்கத்தில் நுகர்வோர்!

2 posters

Go down

இனி எல்லாத்துக்கும் கட்டணம்… மின் வாரியம் அதிரடி: கலக்கத்தில் நுகர்வோர்! Empty இனி எல்லாத்துக்கும் கட்டணம்… மின் வாரியம் அதிரடி: கலக்கத்தில் நுகர்வோர்!

Post by Muthumohamed Thu 21 Feb 2013 - 10:29

இனி எல்லாத்துக்கும் கட்டணம்… மின் வாரியம் அதிரடி: கலக்கத்தில் நுகர்வோர்!

54000 கோடி ரூபாய் நஷ்டத்தில்… தமிழக அரசு மின்வாரியம், 54,000 கோடி
ரூபாய் அளவுக்கு, நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து, வருவாயை
அதிகரிக்க மின்வாரியம் முடிவு செய்து, முதல்கட்டமாக, கடந்த ஆண்டு மார்ச்
மாதம், மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனால், மின்வாரியத்துக்கு
ஆண்டுதோறும், 7,500 கோடி ரூபாய்.

இனி எல்லாத்துக்கும் கட்டணம்… மின் வாரியம் அதிரடி: கலக்கத்தில் நுகர்வோர்! 19790_471132882954667_1022265330_n

அதிரடி திட்டங்கள் ரெடி புதிய
மின் இணைப்பு, மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர் பெட்டிகளை
மாற்றுவது, மின்சார கணக்கீடு எடுப்பது, மின்சார அளவீடுகளை குறிக்க
பயன்படும் வெள்ளை நிற அட்டைக்கான கட்டணத்தை உயர்த்துவது... இப்படியாக பல
திட்டங்கள் கைவசம் உள்ளன.

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதி
பெறுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு மின்வாரியம்
ஈடுபட்டுள்ளது. அவர்கள் வைத்திருக்கும் உத்தேச கட்டண விபரம்தான் கதிகலங்க
வைக்கிறது. இனி ஒரு முனை மின் இணைப்பு பெற ரூ.900 வசூலிக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது. (தற்போதைய கட்டணம், ரூ.250).

மும்முனை
இணைப்புக்கான கட்டணம் 500 ரூபாயில் இருந்து 1,600 ரூபாயாக உயர்த்த முடிவு
செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வணிக ரீதியிலான மும்முனை இணைப்பு கட்டணம் பெற
இனி ரூ.10,000 கட்டவேண்டுமாம். இதற்கு தற்போது ரூ.3,000 கட்டணம்
வசூலிக்கப்படுகிறது. புதிய மீட்டர்களை பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை
மாற்றுவது: ஒரு முனை மின் இணைப்புக்கு, ரூ.500 (தற்போதைய கட்டணம், ரூ.150)
மும்முனை மின் இணைப்புக்கு, ரூ.750 (தற்போதைய கட்டணம், ரூ.150)


வீட்டு மின் மீட்டர்களுக்கு, ரூ.10, மும்முனை மின் மீட்டர்களுக்கு, ரூ.40,
வணிக ரீதியிலான மின் மீட்டர்களுக்கு, ரூ.50. மாதாந்திர வாடகை வசூலிக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு முனை மின் இணைப்புக்கு, ரூ.825
(தற்போதைய கட்டணம், ரூ.700; மும்முனை எலக்ட்ரானிக் மீட்டர்களுக்கு,
ரூ.3,650 (தற்போதைய கட்டணம், ரூ.2,000.

ரீடிங் எடுத்தா கட்டணம்

மின்வாரிய ஊழியர் வந்து மின் மீட்டர்களில் ரீடிங் எடுக்க ஒவ்வொரு
வீட்டுக்கும், ரூ.10 வசூலிக்கப்படும். குறைந்த மின் அழுத்த இணைப்புக்கு,
ரூ.100, உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு, ரூ.250. ரீடிங் குறிக்க
பயன்படுத்தப்படும் வெள்ளை அட்டையின் விலை 10 ரூபாய்.

thatstamil

மக்கள் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். மாநிலம் தழுவிய எதிர்ப்பை ஒருமித்துக் காட்டுவார்கள்.

மக்களுக்கு இப்படி ஒரு நெருக்கடியை எந்த அரசு கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது கஷ்டமே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இனி எல்லாத்துக்கும் கட்டணம்… மின் வாரியம் அதிரடி: கலக்கத்தில் நுகர்வோர்! Empty Re: இனி எல்லாத்துக்கும் கட்டணம்… மின் வாரியம் அதிரடி: கலக்கத்தில் நுகர்வோர்!

Post by மீனு Thu 21 Feb 2013 - 11:10

பொறுத்திருந்து பார்ப்போம் :?:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum