சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இளிச்சவாயன் இந்திய நுகர்வோர்!? Khan11

இளிச்சவாயன் இந்திய நுகர்வோர்!?

3 posters

Go down

இளிச்சவாயன் இந்திய நுகர்வோர்!? Empty இளிச்சவாயன் இந்திய நுகர்வோர்!?

Post by Muthumohamed Thu 6 Feb 2014 - 20:58

இளிச்சவாயன் இந்திய நுகர்வோர்!?


நம்ம நாட்ல வாங்கற எந்த நிறுவனத்தின் காஸ்ட்லி மொபைலா இருந்தாலும் அது ரெண்டு வருஷத்துக்கு கூட உபயோகிக்க முடியறது இல்ல, ஏன்னா எல்லாம் தரமின்மைதான்.

மொபைல் வாங்கின மூனு, நாலு மாசத்துக்குள்ளேயே கம்பெனியோட சர்வீஸ் சென்டர் போயிட்டு வருது. வாரண்டி முடிஞ்சு போச்சுன்னா ஏதாவது மாத்தனும்னா மொபைலோட விலையில் பாதிய கேக்கறாங்க சர்வீஸ் சென்டர்கள்ல. நல்லா இருக்கும்போதே எக்ஸ்சேஞ்சுன்னு போனா அடிமாட்டு விலைக்கு கேக்கறாங்க. எந்த நிறுவனத்தின் மொபைலா இருந்தாலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருது. ஆனா இதே மாதிரியான மொபைல்கள் எந்த கம்பெனி தயாரிப்பாக இருந்தாலும் வெளிநாட்லேந்து கொண்டு வந்து யூஸ் பண்ணா நல்லாவே இருக்கு.

நோக்கியாவின் வெளிநாட்டு தயாரிப்புகளின் தரம் இந்தியாவில் தயாரிக்கப்படும் போது இருக்கிறது இல்ல. சோனியும் அப்படித்தான். அதே மாதிரி வெளிநாட்டு தயாரிப்புகள் அங்கிருந்து இந்தியாவிற்கென தயாரித்து வரும்போது அதன் தரம் மிகவும் குறைந்துவிடுகின்றது.

இங்கே தரக்கட்டுப்பாடுகள் சரியான முறையில் கடைபிடிக்கப்படறது இல்ல. கவனிக்க வேண்டியவங்களை கவனித்துவிட்டு இப்படி தரமற்ற தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டிவிடுகின்றார்கள்.

எல்லாவிதத்திலும் இந்தியாவில் நுகர்வோர்கள் தான் இளிச்சவாயர்களாக உள்ளார்கள்.

இளிச்சவாயன் இந்திய நுகர்வோர்!? 1017468_414029265398876_1825173873_a
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இளிச்சவாயன் இந்திய நுகர்வோர்!? Empty Re: இளிச்சவாயன் இந்திய நுகர்வோர்!?

Post by ராகவா Fri 7 Feb 2014 - 5:36

எல்லாம் கலிக்காலத்தில் நடக்குது..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இளிச்சவாயன் இந்திய நுகர்வோர்!? Empty Re: இளிச்சவாயன் இந்திய நுகர்வோர்!?

Post by பானுஷபானா Fri 7 Feb 2014 - 12:31

^)  ^)  ^)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இளிச்சவாயன் இந்திய நுகர்வோர்!? Empty Re: இளிச்சவாயன் இந்திய நுகர்வோர்!?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum