Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Yesterday at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
என் காதல்!.
+4
மீனு
*சம்ஸ்
நண்பன்
ராகவா
8 posters
Page 1 of 1
என் காதல்!.
சிரித்தாலும்
நானும் சிரிக்கிறேன்;
நீ அழுதாலும்
நானும் அழுகிறேன்;
நீ பேசினால்
நான் அதை ரசிக்கிறேன்;
நீ திட்டினால்
நான் அமைதியாகிறேன்;
உன்னுடன் பழகியதே;
சில காலமே
காலங்காலமாக
தொடரும்
பந்தம் போல் உள்ளதே;
இது எனக்கு மட்டும்தானா??
இல்லை
அங்கும் இதே புலம்பல்தானா;
என்னை நீ
நேசிக்கும் முன்னே
உன்னை நான்
அடைவது எளிதோ!!
நீ என்னை விட்டு பிரிந்தால்
நான் என்ன செய்வேன் ;
அன்பே..??
நானும் சிரிக்கிறேன்;
நீ அழுதாலும்
நானும் அழுகிறேன்;
நீ பேசினால்
நான் அதை ரசிக்கிறேன்;
நீ திட்டினால்
நான் அமைதியாகிறேன்;
உன்னுடன் பழகியதே;
சில காலமே
காலங்காலமாக
தொடரும்
பந்தம் போல் உள்ளதே;
இது எனக்கு மட்டும்தானா??
இல்லை
அங்கும் இதே புலம்பல்தானா;
என்னை நீ
நேசிக்கும் முன்னே
உன்னை நான்
அடைவது எளிதோ!!
நீ என்னை விட்டு பிரிந்தால்
நான் என்ன செய்வேன் ;
அன்பே..??
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் காதல்!.
இது எப்போது? பசுமையான நினைவுகளைப் புரட்டிப்பார்க்கும் தருணமோ காதலுக்கேது வயதெல்லை மிகவும் அருமையாக உள்ளது. ://:-: :flower:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் காதல்!.
காதல் ஒரு இனிய தருணம்..நண்பன் wrote:இது எப்போது? பசுமையான நினைவுகளைப் புரட்டிப்பார்க்கும் தருணமோ காதலுக்கேது வயதெல்லை மிகவும் அருமையாக உள்ளது.
அதற்கு வயது இல்ல..
எல்லாம் ஒரு இனிய மகிழ்ச்சி பொங்கும் உள்ளங்களின் நட்பு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் காதல்!.
மிகவும் அருமை @.அச்சலா wrote:காதல் ஒரு இனிய தருணம்..நண்பன் wrote:இது எப்போது? பசுமையான நினைவுகளைப் புரட்டிப்பார்க்கும் தருணமோ காதலுக்கேது வயதெல்லை மிகவும் அருமையாக உள்ளது.
அதற்கு வயது இல்ல..
எல்லாம் ஒரு இனிய மகிழ்ச்சி பொங்கும் உள்ளங்களின் நட்பு..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் காதல்!.
நண்பன் wrote:மிகவும் அருமைஅச்சலா wrote:காதல் ஒரு இனிய தருணம்..நண்பன் wrote:இது எப்போது? பசுமையான நினைவுகளைப் புரட்டிப்பார்க்கும் தருணமோ காதலுக்கேது வயதெல்லை மிகவும் அருமையாக உள்ளது.
அதற்கு வயது இல்ல..
எல்லாம் ஒரு இனிய மகிழ்ச்சி பொங்கும் உள்ளங்களின் நட்பு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் காதல்!.
பசுமை நினைவுகள் இந்த காதல் வரிகள் என்று நினைக்றேன் அருமை.கடந்த காலத்தை புரட்டிப்பார்த்தால் இனிப்பு, புளிப்பு, காரம், உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என எல்லாம் அடங்கி இருக்கும் அதில் ஒரு சுகம். :`~//: )(( :))
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் காதல்!.
:!+: :!+: :!+:அச்சலா wrote:காதல் ஒரு இனிய தருணம்..நண்பன் wrote:இது எப்போது? பசுமையான நினைவுகளைப் புரட்டிப்பார்க்கும் தருணமோ காதலுக்கேது வயதெல்லை மிகவும் அருமையாக உள்ளது.
அதற்கு வயது இல்ல..
எல்லாம் ஒரு இனிய மகிழ்ச்சி பொங்கும் உள்ளங்களின் நட்பு..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: என் காதல்!.
-
காதலிக்கும் ஆசை இல்லை
கண்கள் உன்னை காணும் வரை...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25278
மதிப்பீடுகள் : 1186
Re: என் காதல்!.
rammalar wrote:
-
காதலிக்கும் ஆசை இல்லை
கண்கள் உன்னை காணும் வரை...
-
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் காதல்!.
:!+: :!+:rammalar wrote:
-
காதலிக்கும் ஆசை இல்லை
கண்கள் உன்னை காணும் வரை...
-
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: என் காதல்!.
@. @.*சம்ஸ் wrote:பசுமை நினைவுகள் இந்த காதல் வரிகள் என்று நினைக்றேன் அருமை.கடந்த காலத்தை புரட்டிப்பார்த்தால் இனிப்பு, புளிப்பு, காரம், உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என எல்லாம் அடங்கி இருக்கும் அதில் ஒரு சுகம். :`~//: )(( :))
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: என் காதல்!.
:flower:*சம்ஸ் wrote:பசுமை நினைவுகள் இந்த காதல் வரிகள் என்று நினைக்றேன் அருமை.கடந்த காலத்தை புரட்டிப்பார்த்தால் இனிப்பு, புளிப்பு, காரம், உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என எல்லாம் அடங்கி இருக்கும் அதில் ஒரு சுகம். :`~//: )(( :))
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் காதல்!.
:flower:*சம்ஸ் wrote:பசுமை நினைவுகள் இந்த காதல் வரிகள் என்று நினைக்றேன் அருமை.கடந்த காலத்தை புரட்டிப்பார்த்தால் இனிப்பு, புளிப்பு, காரம், உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என எல்லாம் அடங்கி இருக்கும் அதில் ஒரு சுகம். :`~//: )(( :))
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் காதல்!.
கொஞ்சம் குறைச்சி மதிப்பிடுற மாதிரி இருக்கே! சரி
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: என் காதல்!.
எல்லாம் ஒரு கணிப்புதான்..தம்பி wrote:கொஞ்சம் குறைச்சி மதிப்பிடுற மாதிரி இருக்கே! சரி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» காதல் வலி......!!!
» காதல் என்றால் காதல்
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» காதல் வலி......!!!
» காதல் என்றால் காதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum